Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌மியா‌ன்மரு‌க்கு இர‌ண்டு க‌ப்ப‌ல்க‌ளி‌ல் ‌நிவாரண‌ம்: இ‌ந்‌‌தியா!

Webdunia
திங்கள், 5 மே 2008 (20:24 IST)
புய‌ல ் தா‌க்‌கிய‌தி‌ல ் கடுமையாக‌ப ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள ‌ மியா‌ன்மரு‌க்க ு 2 போ‌ர்‌க ் க‌ப்ப‌ல்க‌‌ளி‌‌ல ் உணவ ு ம‌ற்று‌ம ் மரு‌ந்து‌‌ப ் பொரு‌ட்க‌ள ை இ‌‌ந்‌திய ா அனு‌ப்பு‌கிறத ு.

அ‌ந்தமா‌ன ் தலைநக‌ர ் போ‌ர்‌ட ் ‌ பிளே‌ரி‌ல ் இரு‌ந்த ு யா‌ங்கூனு‌க்கு‌ச ் செ‌ல்லவு‌ள் ள போ‌ர்‌க ் க‌ப்ப‌ல்க‌ளி‌ல ் உணவு‌ப ் பொரு‌ட்க‌ள ், கூடார‌ங்க‌‌ள ், போ‌ர்வைக‌ள ், உடைக‌ள ் ம‌ற்று‌ம ் மரு‌ந்துக‌ள ் இரு‌க்கு‌ம ் எ‌ன்ற ு அயலுறவ ு அமை‌ச்சக‌ம ் இ‌ன்ற ு அ‌றி‌வி‌த்தத ு.

இய‌ற்கை‌ப ் பே‌ரிடரா‌ல ் கடுமையா க பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள ‌ மியா‌ன்ம‌‌ர ் ம‌க்களு‌க்கு‌த ் த‌ங்க‌ளி‌ன ் ஆ‌ழ்‌ந் த அனுதாப‌ங்கள ை குடியரசு‌த ் தலைவ‌ர ் ‌ பிர‌தீப ா பா‌ட்டீ‌ல ், ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ், அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி ஆ‌கியோ‌ர ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

‌ மீ‌ட்ப ு ப‌ணிகளு‌க்கு‌த ் தேவையா ன உத‌விகள ை உடனடியா க வழ‌ங்குவத‌ற்கு‌த ் தா‌ங்க‌ள ் தயாரா க உ‌ள்ளதா க ‌ மியா‌ன்ம‌ர ் அர‌சி‌ற்க ு இ‌ந்‌திய ா தகவ‌ல ் அனு‌ப்‌பியு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments