Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணுச‌க்‌தி உட‌ன்பா‌ட்டை நடைமுறை‌ப்படு‌த்த ‌விட மா‌ட்டோ‌ம்: இடதுசா‌ரிக‌ள்!

Webdunia
திங்கள், 5 மே 2008 (18:43 IST)
இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌‌த்துழை‌ப்ப ு உட‌ன்பா‌ட்ட ை நடைமுறை‌ப்படு‌த் த அரச ை அனும‌தி‌க் க மா‌ட்டோ‌ம ் எ‌ன்ற ு மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி ‌ தி‌ட்டவ‌ட்டமாக‌க ் கூ‌றியு‌ள்ளத ு.

அணுச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு உட‌ன்பா‌ட்டி‌ற்க ு ‌ மிகவு‌ம ் அவ‌சியமா ன இ‌ந்‌தியா‌வி‌ற்கா ன த‌னி‌த் த க‌ண்கா‌ணி‌ப்ப ு உட‌ன்பாட ு தொட‌ர்பா க ச‌ர்வதே ச அணுச‌க்‌த ி முகமையு‌ட‌ன ் இ‌ந்‌திய ா நட‌த்‌தியு‌ள் ள பே‌ச்ச ு கு‌றி‌த்த ு ‌ விவா‌தி‌ப்பத‌ற்கா க ஐ. ம ு. க ூ- இடதுசா‌‌ரிக‌ள ் உய‌ர்ம‌ட்ட‌க ் குழு‌க ் கூ‌ட்ட‌ம ் நாள ை நட‌க்கவு‌ள் ள ‌ நிலை‌யி‌ல ் மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌‌ட்‌ச ி இ‌ப்படி‌க ் கூ‌றி‌யிரு‌ப்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

இத ு கு‌றி‌த்த ு புத ு டெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய அ‌க்க‌ட்‌சி‌யி‌‌ன ் அர‌சிய‌ல ் தலைமை‌க ் குழ ு உறு‌ப்‌பின‌ர ் ‌ சீதாரா‌ம ் ய‌ச்சூ‌ர ி, "123 உட‌ன்பாட ு ஹை‌ட ் ச‌ட்ட‌த்துட‌ன ் ‌ பிணை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. இ‌ந்‌நிலை‌யி‌ல ் இ‌ந் த உட‌ன்பா‌ட்டை‌ நடைமுறை‌ப்படு‌த் த அனும‌தி‌க் க மா‌ட்டோ‌ம ்" எ‌ன்றா‌ர ்.

நாள ை நட‌க்கவு‌ள் ள கூ‌ட்ட‌ம ் ப‌ற்‌றி‌க ் கூறுகை‌யி‌ல ், " ச‌ர்வதே ச அணுச‌க்‌த ி முகமையு‌ட‌ன ் எ‌ன்ன‌விதமா ன ‌ விவாத‌ங்கள ை ம‌த்‌தி ய அரச ு மே‌ற்கொ‌ண்டு‌ள்ளத ு எ‌ன்பத ை இடதுசா‌ரி‌க ் க‌ட்‌சிக‌ள ் தெ‌ரி‌ந்துகொ‌ள்ள‌ப ் போ‌கி‌ன்ற ன" எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.

இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌‌த்துழை‌ப்ப ு உட‌ன்பா‌ட்டி‌ற்க ு ‌ மிகவு‌ம ் அவ‌சியமா ன இ‌ந்‌‌தியா‌வி‌ற்கா ன த‌னி‌த் த க‌ண்கா‌ணி‌ப்ப ு உட‌ன்பாட ு கு‌றி‌த்த ு ச‌ர்வதே ச அணுச‌க்‌த ி முகமையுட‌ன ் நட‌த்‌திவ‌ந் த பே‌ச்சு‌க்கள ை கட‌ந் த ‌ பி‌ப்ரவ‌ர ி மாத‌ம ் இ‌‌‌ந்‌திய ா ‌ நிறைவ ு செ‌ய்தத ு.

ஆனா‌ல ், இடதுசா‌ரிக‌ளி‌ன ் தொட‌ர்‌‌ச்‌சியா ன எ‌தி‌ர்‌ப்‌பி‌ன ் காரணமா க உட‌ன்பாட ு கையெழு‌த்தாக‌வி‌ல்ல ை.

ம‌த்‌தி ய அர‌சி‌ற்க ு வெ‌‌ளி‌யி‌‌ல ் இரு‌ந்த ு ஆதரவ‌ளி‌த்த ு வரு‌ம ் இடதுசா‌ரிக‌ள ், த‌னி‌த் த க‌ண்கா‌ணி‌ப்ப ு உட‌ன்பா‌ட்டி‌ன ் வரைவை‌த ் தா‌ங்க‌ள ் ஆ‌ய்வ ு செ‌ய்த ு ஏ‌ற்று‌க்கொ‌ண் ட ‌ பிறகுதா‌ன ் அ‌ந் த உட‌ன்பா‌ட்டி‌ல ் கையெழு‌த்‌தி ட வே‌ண்ட‌ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌த ி வரு‌கி‌ன்றன‌ர ்.

இ‌ந்‌திய ா அ‌ந் த உட‌ன்பா‌ட்டி‌ல ் கையெழு‌த்‌திடும ா எ‌ன்பத ு நாளை ய கூ‌ட்ட‌த்‌தி‌‌ன ் முடி‌வி‌ல ் தெ‌ரியவரு‌ம ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறத ு.

மு‌ன்னதா க " ச‌ர்வதே ச அணுச‌க்‌த ி முகமையு‌ட‌ன ் இ‌‌ந்‌திய ா மே‌ற்கொ‌ண் ட பே‌ச்ச ு கு‌றி‌த்த ு ம‌த்‌தி ய அரச ு அ‌ளி‌க்கு‌‌‌ம ் ‌ விவர‌ங்க‌ளி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ், அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந் த ‌ விவகார‌த்த ை மு‌ன்னெடு‌த்து‌ச ் செ‌ல்லவு‌ள்ளோ‌ம ்" எ‌ன்ற ு இடதுசா‌ரி‌க ் க‌ட்‌ச ி ஒ‌ன்‌றி‌ன ் மூ‌த் த தலைவ‌ர ் ‌ ப ி. ட ி.ஐ. ‌ நிறுவன‌த்‌திட‌ம ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாக்கை அறுத்து சிவனுக்கு காணிக்கை செலுத்திய 11ஆம் வகுப்பு மாணவி.. அதிர்ச்சி சம்பவம்..!

5 கிலோ தக்காளி 100 ரூபாய்.. விலை சரிந்ததால் விவசாயிகள் வருத்தம்.!

7 வழக்குகளிலும் ஜாமீன்: விடுதலை ஆனார் ஸ்ரீரங்கம் ரங்கராஜன்..!

புத்தாண்டு நாளில் பைக் பந்தயம்.. 242 பைக்குகளை பறிமுதல் செய்த காவல்துறையினர்..!

விஜயகாந்த் ஆசை ஆசையாக கட்டிய வீடு.. கிரகப்பிரவேசத்திற்கு தயார்..!

Show comments