Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எ‌ம்.‌பி.க்க‌ளி‌ன் ‌மீதான நடவடி‌க்கை ர‌த்து: சோ‌ம்நா‌த் சா‌ட்ட‌ர்‌ஜி!

Webdunia
திங்கள், 5 மே 2008 (16:52 IST)
அவ ை நடவடி‌க்கைகளு‌‌க்க ு முழுமையா க ஒ‌த்துழை‌ப்பதா க ஆளு‌ம ் க‌ட்‌ச ி, எ‌தி‌ர்‌க்க‌ட்‌சி‌த ் தலைவ‌ர்க‌ள ் உறு‌திய‌ளி‌த்தத ை அடு‌த்த ு 32 எ‌ம ்.‌ ப ி.‌ க்க‌ளி‌ன ் ‌ மீத ு மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட் ட ஒழு‌ங்க ு நடவடி‌க்கைய ை ‌ திரு‌ம்ப‌ப ் பெறுவத ு கு‌றி‌த்து‌ப ் ப‌ரி‌சீ‌லி‌ப்பதா க ம‌க்களவை‌த ் தலைவ‌ர ் சோ‌ம்நா‌த ் சா‌ட்ட‌ர்‌ஜ ி கூ‌றினா‌ர ்.

‌ விலைவா‌ச ி உய‌ர்வ ு ‌ விவகார‌த்‌தி‌ல ், ம‌க்களவை‌யி‌ல ் ஒழு‌ங்க ு தவ‌ற ி நட‌ந்த ு கொ‌ண் ட ப ா.ஜ.க., ‌ சிவசேன ா உ‌ள்‌ளி‌ட் ட க‌ட்‌சிக‌ளி‌ன ் உறு‌ப்‌பின‌ர்க‌ள ் 32 பே‌ர ் ‌ மீத ு நடவடி‌க்க ை எடு‌க்குமாற ு நாடாளும‌ன் ற உ‌ரிமை‌க ் குழு‌வி‌ற்க ு அவை‌த ் தலைவ‌ர ் சோ‌ம்நா‌த ் சா‌ட்ட‌ர்‌ஜ ி ப‌ரி‌ந்துர ை செ‌‌ய்தா‌ர ்.

இத‌ற்க ு ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட் ட க‌ட்‌சிக‌ள ் கடு‌ம ் எ‌தி‌ர்‌ப்பு‌த ் தெ‌ரி‌வி‌த்த ன. ம‌க்களவை‌யி‌ல ் இ‌ன்ற ு, எ‌ம ்.‌ ப ி.‌ க்க‌ளி‌ன ் ‌ மீதா ன நடவடி‌க்கையை‌க ் க‌‌ண்டி‌த்த ு தே‌சி ய ஜனநாயக‌க ் கூ‌ட்ட‌ணி‌க ் க‌ட்‌சிக‌ளி‌ன ் உறு‌ப்‌பின‌ர்க‌ள ் மவுன‌ப ் போரா‌ட்ட‌ம ் நட‌த்‌தின‌ர ்.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், அவை‌யி‌ல ் இ‌ன ி தேவை‌யி‌ன்‌ற ி அம‌ளி‌யி‌ல ் ஈடுப‌ ட மா‌ட்டோ‌ம ் எ‌ன்று‌ம ், அவை‌த ் தலைவரு‌க்க ு முழ ு ஒ‌த்துழை‌ப்ப ு அ‌ளி‌ப்போ‌ம ் எ‌ன்று‌ம ் ஆளு‌ங்க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி, எ‌தி‌ர்‌க்க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் எ‌ல ். க ே. அ‌த்வா‌ன ி ஆ‌கியோ‌ர ் உறு‌‌திய‌ளி‌த்தன‌ர ்.

இதையடு‌‌‌த்த ு, " இ‌ந் த ‌ விடய‌த்த ை நா‌‌ன ் மறுப‌ரி‌சீலன ை செ‌ய் ய முடிவெடு‌த்து‌ள்ளே‌ன ். எனத ு நடவடி‌க்கைய ை நா‌ன ் ‌ திரு‌ம்ப‌ப ் பெறு‌கிறே‌ன ்" எ‌ன்ற ு அவை‌த ் தலைவ‌ர ் சோ‌ம்நா‌த ் சா‌ட்‌ட‌ர்‌ஜ ி அ‌றி‌வி‌த்தா‌ர ்.

இதனா‌ல ், நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல ் கட‌ந் த ஆற ு நா‌ட்களா க ‌ நீடி‌த்துவ‌ந் த ச‌ர்‌ச்ச ை முடி‌வி‌‌ற்க ு வ‌ந்து‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தை சேர்ந்த 16 பேர் கைது: போலி இந்திய ஆதார் அட்டைகள் பறிமுதல்..!

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இலங்கை சிறையில் இருந்து 20 மீனவர்கள் விடுதலை.. சென்னையில் வரவேற்பு..!

அரையாண்டு விடுமுறை நிறைவு: நாளை பள்ளிகள் திறப்பு.. தயார் நிலையில் மாணவர்கள்..!

முஸ்லீம்களுக்கு வக்பு வாரியம் போல், இந்துகளுக்கு சனாதன வாரியம்: வலுக்கும் கோரிக்கைகள்..!

Show comments