Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எ‌ம்‌.‌பி.‌க்க‌ள் ‌மீது நடவடி‌க்கை: பா.ஜ.க., ‌சிவசேனா எ‌தி‌ர்‌ப்பு!

Webdunia
ஞாயிறு, 4 மே 2008 (17:46 IST)
‌ வி‌திகள ை ‌ மீ‌றி ய உறு‌ப்‌பின‌ர்க‌‌ள ் ‌ மீத ு நடவடி‌க்க ை எடு‌த் த ம‌க்களவை‌த ் தலைவ‌ர ் சோ‌ம்நா‌த ் சா‌ட்ட‌ர்‌ஜி‌க்க ு ப ா.ஜ.க., ‌ சிவசேன ா உ‌ள்‌ளி‌ட் ட க‌ட்‌சிக‌ள ் எ‌தி‌ர்‌ப்பு‌க ் கா‌ட்டவு‌‌ள்ள ன.

ம‌க்களவை‌யி‌ல ் ‌ வி‌திமுற ை ‌ மீ‌ற ி நட‌ந்துகொ‌ண் ட 32 உறு‌ப்‌பின‌ர்க‌ளி‌ன ் ‌ மீத ு நடவடி‌க்க ை எடு‌ப்பத ு ப‌ற்‌றி‌ப ் ப‌ரி‌சீ‌லி‌க்குமாற ு உ‌‌ரிமை‌க ் குழு‌வி‌ற்க ு அவை‌த ் தலைவ‌ர ் சோ‌ம்நா‌த ் சா‌ட்ட‌ர்‌ஜ ி உ‌த்தர‌வி‌ட்டா‌ர ்.

இதுகு‌றி‌த்த ு ‌ விவா‌தி‌ப்பத‌ற்கா க த ே.ஜ. கூ‌ட்ட‌ணி‌க ் கூ‌ட்ட‌ம ் நே‌ற்ற ு நட‌ந்தத ு.

இ‌ந்‌நிலை‌‌யி‌ல ், இ‌ப்‌பிர‌ச்சனைய ை நாள ை ம‌க்களவை‌யி‌ல ் எழு‌ப் ப ப ா.ஜ.க., ‌ சிவசேன ா உ‌ள்‌ளி‌ட் ட க‌ட்‌சிக‌ள ் ‌ தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளதா க தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

இதுகு‌றி‌த்த ு மு‌ன்னா‌ள ் ம‌த்‌தி ய அமை‌ச்சரு‌ம ், ப ா.ஜ.க. ‌ வி‌ன ் மூ‌த் த தலைவ‌ர்க‌ளி‌ல ் ஒருவருமா ன ஷாநவா‌ஸ ் ஹூசை‌ன ் கூறுகை‌யி‌‌ல ், இ‌ந்‌ த ‌ விவகார‌த்‌தி‌ல ் அடு‌த்தக‌ட் ட நட‌வடி‌க்க ை தொட‌ர்பா க ‌ விரை‌வி‌ல ் முடிவ ு செ‌ய்ய‌ப்படு‌ம ் எ‌ன்றா‌ர ். இவ‌ர்‌மீது‌ம ் நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

‌ விலைவா‌ச ி உய‌ர்வை‌க ் க‌ட்டு‌ப்படு‌த்து‌ம ் ‌ விடய‌த்‌தி‌ல ் ம‌த்‌தி ய அரச ு தோ‌ல்‌வியடை‌ந்த ு ‌ வி‌ட்டத ு எ‌ன்ற ு கூ‌‌றியத‌ற்கா க, இதுபோ‌‌ன் ற நடவடி‌க்கைக‌ள ் எடு‌ப்பத ு தேவைய‌ற்றத ு எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

Show comments