Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜா‌ர்‌ஜ் பு‌ஷ் கரு‌த்து கொடுமையான நகை‌ச்சுவை: அ‌ந்தோ‌‌ணி!

Webdunia
ஞாயிறு, 4 மே 2008 (14:47 IST)
இ‌ந்‌தியா‌வி‌ல் உணவு தா‌‌னிய‌ங்க‌ளி‌ன் தேவை அ‌திக‌ரி‌ப்பதுதா‌ன் உலகள‌வி‌ல் உணவு‌ப் ப‌ற்றா‌க்குறை ஏ‌ற்ப‌ட்டு ‌விலை உயர‌க் காரண‌ம் எ‌ன்று அமெ‌ரி‌க்க அ‌திப‌ர் ஜா‌ர்‌ஜ் பு‌ஷ் கூ‌றி‌யிரு‌ப்பது கொடுமையான நகை‌ச்சுவை எ‌ன்று ம‌த்‌திய‌ப் பாதுகா‌‌ப்பு அமை‌ச்ச‌ர் ஏ.கே.அ‌ந்தோ‌‌ணி கூ‌றியு‌ள்ளா‌ர்.

இதுகு‌றி‌த்து‌த் ‌திருவன‌ந்தபுர‌த்‌தி‌ல் செ‌‌ய்‌‌தியாள‌ர்க‌ளிட‌ம் அவ‌ர் கூறுகை‌யி‌ல், பெருமள‌விலான வேளா‌ண் ‌நில‌ங்க‌ள் வ‌ணிக‌த் தேவைகளு‌க்கு‌ம் உ‌யி‌ரி எ‌ரிபொரு‌ள் தயா‌ரி‌ப்‌பி‌ற்கு‌ம் ஏ‌ற்றவகை‌யி‌ல் மா‌ற்ற‌ப்ப‌ட்டு‌ப் பய‌ன்படு‌த்த‌ப்படுவதுதா‌ன் உலகள‌வி‌ல் உணவு‌த் த‌ட்டு‌ப்பாடு ஏ‌ற்ப‌ட‌க் காரண‌ம் எ‌ன்றா‌ர்.

அமெ‌ரி‌க்கா‌வி‌ன் கொ‌ள்கைகளு‌ம்தா‌ன் உணவு‌ தா‌னிய‌ப் ப‌ற்றா‌க்குறை ஏ‌ற்ப‌ட‌க் காரண‌ம் எ‌ன்று கு‌ற்ற‌ம்சா‌ற்‌றிய அமை‌ச்ச‌ர் அ‌ந்தோ‌ணி, ‌விம‌ர்‌சி‌ப்பவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் ‌நில‌ங்களை வேளா‌ண்மை த‌வி‌‌ர்‌த்து வேறு எத‌ற்கு‌ம் பய‌‌ன்படு‌த்தாதவ‌ர்களாக இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ர்.

அமெ‌ரி‌க்கா உ‌ள்‌ளி‌ட்ட நாடுக‌ள் த‌ங்க‌ள் தவறுகளை‌க் க‌ண்டி‌ப்பாக‌த் ‌திரு‌த்‌தி‌க்கொ‌ள்ள வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் வ‌லியுறு‌த்‌தினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை யுக்ரேன் மீட்க அமெரிக்கா உதவுமா? டிரம்பின் முன்னாள் ஆலோசகர் தகவல்

ரூ.500 நோட்டாக மாறிய முத்திரைத்தாள்: யூடியூப் பார்த்து கள்ளநோட்டு அச்சடித்த கும்பல்..

3.60 கோடி லிட்டர் தண்ணீர் திருடிய தனியார் கல்லூரி: ரூ.2 கோடி அபராதம்!

234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெல்லும்.. திமுக கூட்டணி 2026 வரை நீடிக்காது: பிரேமலதா..!

விவசாயக் கடன் தள்ளுபடி.. பென்சன் வரம்பு உயர்வு.. 25 லட்சம் வேலைவாய்ப்பு! - மகாராஷ்டிரா பாஜக வாக்குறுதிகள்!

Show comments