Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜா‌ர்‌ஜ் பு‌ஷ் கூ‌‌றியது தவறானது: கா‌ங்‌கிர‌ஸ்!

Webdunia
சனி, 3 மே 2008 (20:30 IST)
இ‌ந்‌தியா‌வி‌ல ் உ‌ள் ள நடு‌த்த ர வகு‌ப்‌பின‌ரி‌ன ் வள‌ர்‌ச்‌சிதா‌ன ் உலகள‌வி‌ல ் உணவு‌ப ் ப‌ற்றா‌க்குற ை ஏ‌ற்ப‌‌‌ட்ட ு ‌ விலைக‌ள ் உயர‌க ் காரண‌ம ் எ‌ன்ற ு அமெ‌ரி‌க் க அ‌திப‌ர ் ஜா‌ர்‌ஜ ் பு‌ஷ் க ூ‌ றியத ு மு‌ற்‌றிலு‌ம ் தவறானத ு எ‌ன்ற ு கா‌ங்‌கிர‌ஸ ் க‌ண்டன‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

இ‌ந்‌திய ா உணவ ு ஏ‌ற்றும‌தியாளர ே த‌வி ர இற‌க்கும‌தியாள‌ர ் அ‌ல் ல எ‌ன்று‌ம ் அ‌க்க‌ட்‌ச ி கூ‌றியு‌ள்ளத ு.

" உ‌ண்மை‌யி‌ல ் இ‌ந்‌திய ா ஒர ு உணவ ு இற‌க்கும‌தியாள‌ர ் அ‌ல் ல. இ‌ந்‌திய ா ஒர ு ஏ‌ற்றும‌தியாள‌ர ். உலகள‌வி‌லா ன உண‌வு‌ப ் ப‌ற்றா‌க்குறை‌க்க ு இ‌ந்‌தியா‌வி‌ல ் ஏ‌ற்ப‌ட்டு‌ள் ள வள‌ர்‌ச்‌சிதா‌ன ் காரண‌ம ் எ‌ன்ற ு கூறுவத ு மு‌ற்‌றிலு‌ம ் தவறானத ு" எ‌ன்ற ு அ‌கி ல இ‌ந்‌‌திய‌க ் கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌சி‌யி‌ன ் பே‌ச்சாள‌ர ் ம‌‌ண‌ீ‌ஷ ் ‌ திவா‌ர ி ‌ ப ி.‌ ட ி.ஐ. ‌ நிறுவன‌த்‌திட‌ம ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

" பருவ‌நில ை மா‌ற்ற‌த்‌தினாலு‌ம ், வள‌ர்‌ந் த நாடுக‌ளி‌ல ் உ‌ள் ள வேளா‌ண ் ‌ நில‌ங்க‌ள ை எ‌த்தனா‌ல ் உ‌ற்ப‌த்‌தி‌க்காக‌‌ச ் ‌ சீரமை‌ப்ப‌தனாலு‌ம்தா‌ன் உணவு‌ப ் ப‌ற்றா‌க்குற ை ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளத ு" எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.

நா‌ட்டி‌ல ் உணவு‌த ் தேவ ை அ‌திக‌ரி‌க்குமானா‌ல ் உ‌ற்ப‌த்‌தியை‌ப ் பெரு‌க்குவத‌‌ன ் மூல‌ம ் அத ை எ‌தி‌ர்கொ‌ள் ள வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு அவ‌ர ் கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர ்.

மேலு‌ம ், " கட‌ந் த 1970 க‌ளி‌ல ் இ‌ந்‌திர ா கா‌ந்‌த ி தலைமை‌யிலா ன ஆ‌ட்‌ச ி நட‌ந்தபோத ு கொ‌ண்டுவர‌ப்ப‌ட் ட பசுமை‌ப ் புர‌ட்‌ச ி, நம‌க்க ு உணவு‌த ் தேவை‌யி‌ல ் த‌ன்‌னிறைவ ை ஏ‌ற்படு‌த்‌தியத ு. அ‌ப்போத ு முத‌ல ் நமத ு நாட ு ‌ பி‌ன்த‌ங்க‌வி‌ல்ல ை. இ‌ப்போத ு இர‌ண்டா வது பசுமை‌ப ் புர‌ட்‌சி‌க்கா ன தேவ ை ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளத ு" எ‌ன்றா‌ர ் ‌ திவா‌ர ி.

அடு‌த் த நா‌ன்க ு ஆ‌ண்டுக‌ளி‌ல ் வேளா‌ண ் உ‌ற்ப‌த்‌த ி வள‌ர்‌ச்‌சிய ை 4 ‌ வ ிழ ுக்காடா க அ‌திக‌ரி‌ப்பத‌ற்க ு முய‌ற்‌சிக‌ள ் மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்ட ு வரு‌கி‌ன்ற ன எ‌ன்று‌ம ் அ‌வ‌ர ் கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments