Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கு‌ண்டூ‌‌‌ர் ‌மிளகா‌ய்‌ச் ச‌ந்தை‌யி‌ல் பய‌ங்கர‌த் ‌தீ: ரூ.20 கோடி நாச‌ம்!

Webdunia
சனி, 3 மே 2008 (19:23 IST)
ஆ‌ந்‌தி ர மா‌நில‌ம ் கு‌ண்டூ‌ரி‌ல ் உ‌ள் ள ஆ‌சியா‌விலேய ே ‌ மிக‌ப்பெ‌ரி ய ‌ மிளகா‌ய்‌ச ் ‌ ச‌ந்தை‌யி‌ல ் இ‌ன்ற ு பய‌ங்கர‌த ் ‌ த ீ ‌ விப‌த்த ு ஏ‌ற்ப‌ட்டத ு.

இ‌தி‌ல ் ர ூ.20 கோட ி ம‌தி‌ப்பு‌ள் ள சொ‌த்த‌க்க‌ள ் சேதமடை‌ந்‌திரு‌க்கலா‌ம ் எ‌ன்ற ு முத‌ல்க‌ட் ட ம‌தி‌‌‌ப்‌பீடுக‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

‌ மிளகா‌ய்‌ச ் ச‌‌ந்த ை வளாக‌த்‌‌தி‌ல ் உ‌ள் ள ஒர ு கடை‌யி‌ல ் இ‌ன்ற ு கால ை 9 ம‌ணியள‌வி‌ல ் ‌ திடீரெ‌ன்ற ு ‌ பிடி‌த் த ‌ த ீ, அடு‌த்தடு‌த்த ு ம‌ற் ற கடைகளு‌க்கு‌ம ் வேகமாக‌ப ் பர‌வியு‌ள்ளத ு எ‌ன்ற ு காவ‌ல்துறை‌யினரு‌ம ், ‌ தீயணை‌ப்ப ு அ‌திகா‌ரிகளு‌ம ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

60 ஏ‌க்க‌ர ் பர‌ப்பள‌வி‌லா ன ச‌ந்தை‌யி‌ல ் இரு‌ந் த சுமா‌ர ் 500 ‌ கிட‌‌ங்குக‌ள ் முழுவதுமா க எ‌ரி‌ந்த ு சா‌ம்பலா‌க ி ‌ வி‌ட்ட ன.

மாவ‌ட் ட ஆ‌ட்‌சிய‌ர ் தயா‌ரி‌த்து‌ள் ள முத‌ல்க‌ட் ட ம‌தி‌‌ப்‌பீ‌ட்டி‌ன்பட ி சே த ம‌தி‌ப்ப ு ர ூ.20 கோட ி இரு‌க்கு‌ம ் எ‌ன்ற ு, புத ு டெ‌ல்‌லி‌க்க ு அலுவலா க வ‌ந்‌திரு‌ந் த ஆ‌ந்‌தி ர முத‌ல்வ‌ர ் ஒ‌ய ். எ‌ஸ ். ராஜசேக ர ரெ‌ட்ட ி செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

இ‌ந்த‌த ் ‌ த ீ ‌ விப‌த்த ு ப‌ற்‌ற ி ‌ வி‌ரிவா ன ‌ விசாரணை‌க்க ு உ‌த்தர‌விட‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளதாகவு‌ம ் அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

‌ இரு‌ந்தாலு‌ம ், ‌ த ீ ‌ பிடி‌த்தவுட‌ன ் அனைவரு‌ம ் அ‌ந் த இட‌த்த ை ‌ வி‌ட்ட ு அக‌ன்று‌வி‌ட்டதா‌ல ் இ‌ந் த ‌ விப‌த்‌தி‌ல ் உ‌யி‌ர்‌ச்சேத‌ம ் எதுவு‌ம ் ஏ‌ற்பட‌வி‌ல்ல ை.

‌ த ீ ‌ விப‌த்த ு ஏ‌ற்ப‌ட்டபோத ு ச‌ந்தை‌யி‌ல ் 1.25 ல‌ட்ச‌ம ் ‌ மிளகா‌ய்‌ப ் பைக‌ள ் இரு‌ந்ததா க கண‌க்‌கிட‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

கா‌ய்‌ந்‌ த ‌ மிளகா‌ய்க‌ள ் மொ‌த்தமாக‌த ் ‌ தீ‌ப ் ‌ பிடி‌த்த ு எ‌ரி‌ந்ததா‌ல ் அ‌ப்பகு‌திய ை யாரு‌‌ம ் நெரு‌ங் க முடிய‌வி‌ல்ல ை. சுமா‌ர ் 42 டி‌கி‌‌ர ி அள‌வி‌ற்க ு வெ‌ப்ப‌ம ் ‌ வீ‌சியதா‌ல ் ‌ தீயணை‌ப்ப ு ‌ வீர‌ர்க‌ள ் ‌ மிகு‌ந் த ‌ சிரம‌த்‌தி‌ற்க ு ஆளா‌கின‌ர ்.

‌ தீயை‌க ் க‌ட்டு‌ப்படு‌த்‌த ி அணை‌க்கு‌ம ் ப‌ணி‌யி‌ல ் கு‌ண்டூ‌ர ் ம‌ற்று‌ம ் அதனரு‌கி‌ல ் உ‌ள் ள மாவ‌ட்ட‌ங்களை‌ச ் சே‌ர்‌ந் த 15 ‌ தீ‌ய‌ணை‌ப்ப ு வ‌ண்டிக‌ள ் ஈடுப‌ட்டு‌ள்ள ன.

இரு‌‌ந்தாலு‌ம ் இ‌ன்ற ு இரவுதா‌ன ் ‌ தீய ை முழுமையா க அணை‌க் க முடியு‌ம ் எ‌ன்ற ு ‌ தீயணை‌ப்ப ு அ‌திகா‌ர ி அருண ா பகுகுன ா தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தில் இந்து மத துறவி கைது.. அமெரிக்க பாடகி கண்டனம் கைது..!

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி: தீவிர சிகிச்சை என தகவல்..!

காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம்

உதயநிதி ஸ்டாலினுக்கு அஜித் பிறந்தநாள் வாழ்த்து ... அரசியலில் ஈடுபட விருப்பமா?

Show comments