Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌க்க‌ள் ‌நீ‌திம‌ன்ற‌ங்க‌ள் எ‌ண்‌ணி‌க்கையை அ‌திக‌ரி‌க்க வே‌ண்டு‌ம்: தலைமை ‌நீ‌திப‌தி!

Webdunia
சனி, 3 மே 2008 (17:52 IST)
தே‌ங்‌கி‌க ் ‌ கிட‌க்கு‌ம ் வழ‌க்குகள ை ‌ விரை‌வி‌ல ் ‌ தீ‌ர்‌க்கு‌ம ் வகை‌யி‌ல ் எ‌ல்ல ா ‌ நீ‌திம‌‌ன்ற‌ங்க‌ளிலு‌ம ் ம‌க்க‌ள ் ‌ நீ‌திம‌ன்ற‌ங்கள ை அமை‌‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த ் தலைம ை ‌ நீ‌திப‌த ி க ே.‌ ஜ ி. பால‌கிரு‌ஷ்ண‌ன ் வே‌‌ண்டுகோ‌ள ் ‌ விடு‌த்தா‌ர ்.

உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌‌‌ல ் அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள முத‌ல ் ம‌க்க‌ள ் ‌ நீ‌திம‌ன்ற‌த்தை‌த ் துவ‌க்‌க ி வை‌த் த தலைமை‌ ‌நீ‌திப‌த ி க ே.‌ ஜ ி. பால‌கிரு‌ஷ்ண‌ன ், ‌ நீ‌தி‌த்துற ை மு‌ன்ப ு தே‌ங்‌கி‌க ் ‌ கிட‌க்கு‌ம ் வழ‌க்குக‌ளி‌‌ன ் எ‌ண்‌ணி‌க்கையை‌க ் குறை‌க்கு‌ம ் வகை‌‌யி‌ல ் கு‌றி‌ப்‌பி‌ட் ட இடைவெ‌ளி‌யி‌ல ் ம‌க்க‌ள ் ‌ நீ‌திம‌ன்ற‌ங்கள ை கூ‌ட்ட ி வழ‌‌க்குகளை‌த ் ‌ தீ‌ர்‌ப்பத‌ற்க ு ‌ நீ‌திம‌ன்ற‌ங்க‌ள ் முய‌ற்‌சி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்றா‌ர ்.

‌ மிக‌ப்பெ‌ரி ய அள‌வி‌ல ் ம‌க்க‌ள ் ‌ நீ‌திம‌ன்ற‌ங்கள ை அமை‌ப்பத‌ற்க ு உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌ங்க‌ள ் மு‌ன்வ ர வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌தி ய அவ‌ர ், வழ‌க்குக‌ள ் த‌ள்‌ளிவை‌க்க‌ப்படுவத ை த‌வி‌ர்‌க்கு‌ம ் வகை‌யி‌ல ் மே‌ற்கொ‌ள்ள‌ப்படு‌ம ் இ‌ம்முய‌ற்‌சி‌க்க ு பொதும‌க்க‌ள ் ஒ‌த்துழை‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்றா‌ர ்.

" பெருமள‌வி‌ல ் தே‌ங்‌கி‌க ் ‌ கிட‌க்கு‌ம ் வழ‌‌க்குகளா‌‌‌ல ் ‌ நீ‌திம‌ன்ற‌ங்களு‌க்க ு ஏ‌ற்ப‌ட்டு‌ள் ள சுமையை‌க ் குறை‌க்கு‌ம ் வகை‌யிலு‌ம ், ‌ நீ‌திம‌ன்ற‌ங்க‌ளி‌ல ் கா‌த்‌து‌க ் ‌ கிட‌க்கு‌ம ் மனுதார‌ர்களு‌க்க ு ‌ நிவாரண‌ம ் அ‌ளி‌க்கு‌ம ் வகை‌யிலு‌ம ் ம‌க்க‌ள ் ‌ நீ‌திம‌ன்ற‌ங்க‌ள ் வ‌ந்து‌ள்ள ன" எ‌ன்றா‌ர ் ‌ நீ‌திப‌த ி பால‌கிரு‌ஷ்ண‌ன ்.

‌ நீ‌திம‌‌ன்ற‌ங்க‌ளி‌ல ் ப‌ட்டிய‌லிட‌ப்ப‌ட்டு‌ள் ள 45 வழ‌க்குகள ை ம‌க்க‌ள ் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் ‌ விசாரணை‌‌க்க ு எடு‌த்து‌க்கொ‌ள்ளு‌‌ம ் ‌ நிலை‌யி‌ல ், அ‌தி‌ல ் 50 ‌ விழு‌க்காட ு வழ‌க்குக‌ள ் ‌ தீ‌ர்‌க்க‌ப்ப‌ட்டால ே அத ு ‌ மிக‌ப்பெரு‌ம ் வெ‌ற்‌ற ி எ‌ன்ற ு கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர ் அவ‌ர ்.

‌ எ‌ளி‌தி‌ல ் ‌ தீ‌ர்‌க்க‌ப்பட‌க ் கூடி ய கு‌ற் ற வழ‌க்குக‌ள ், வாக ன ‌ விப‌த்‌தி‌ல ் இழ‌ப்‌பீட ு கோரு‌ம ் வழ‌க்குக‌ள ், காசோல ை மோசட ி வழ‌க்குக‌ள ் போ‌ன்றவ‌ற்ற ை ‌ தீ‌ர்‌ப்பத‌ற்க ு ம‌க்க‌ள ் ‌ நீ‌திம‌ன்ற‌ங்க‌ள ் உதவு‌ம ் எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 குழந்தைகளுக்கு மேல் இருந்தா பிரச்சினை இல்ல.. தேர்தலில் போட்டியிடலாம்! - சட்டத்தை மாற்றிய சந்திரபாபு நாயுடு!

உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா? உடனே இதை செய்யுங்கள்.. ஏஆர் ரஹ்மானின் பதிவு..!

சென்னை அப்போலோ மருத்துவமனையில் வைகோ அனுமதி.. என்ன ஆச்சு?

நடிகை கஸ்தூரியின் முன்ஜாமின் மனு தள்ளுபடி..! விரைவில் கைதாவாரா?

அரசு பள்ளிகள் ஆள் மாறாட்டம்? 10 ஆயிரம் போலி ஆசிரியர்களா? - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!

Show comments