Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதுகலை மரு‌த்துவ‌ மாணவ‌ர் சே‌ர்‌க்கையை ஜூ‌ன் 10 ‌க்கு‌ள் முடி‌க்க வே‌ண்டு‌ம்: உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம்!

Webdunia
சனி, 3 மே 2008 (16:58 IST)
அ‌கி ல இ‌ந்‌தி ய மரு‌த்து வ அ‌றி‌விய‌ல ் கழக‌த்‌தா‌ல ் ( எ‌ய்‌ம்‌ஸ ்) நட‌த்த‌ப்படு‌ம ் முதுகல ை மரு‌த்துவ‌ப ் ப‌ட்ட‌ப ் படி‌ப்புகளு‌க்கா ன மாணவ‌ர ் சே‌ர்‌க்க ை நடவடி‌க்கைக‌ள ் ஜூ‌ன ் 10 ‌ க்கு‌ள ் ‌ நிறைவடைவத ை உறு‌த ி செ‌ய்யுமாற ு ம‌த்‌தி ய அர‌சி‌ற்க ு உ‌‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளத ு.

இதுதொட‌ர்பா ன வழ‌க்க ை இ‌ன்ற ு ‌ விசா‌ரி‌த் த உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த ் தலைம ை ‌ நீ‌திப‌த ி க ே.‌ ஜ ி. பால‌‌கிரு‌ஷ்ண‌ன ் தலைமை‌யிலா ன முத‌ன்ம ை அம‌ர்வ ு, முதுகலை‌ மரு‌த்துவப ் ப‌ட்ட‌ப ் படி‌ப்புக‌ளி‌ல ் அ‌கி ல இ‌ந்‌தி ய இடஒது‌க்‌கீ‌ட்டி‌ன ் ‌ கீ‌ழ ் வரு‌ம ் மாணவ‌ர்க‌ளி‌ன ் ப‌ட்டியல ை ம‌த்‌தி ய அர‌சிட‌ம ் தா‌க்க‌ல ் செ‌ய்யுமாற ு ம‌த்‌திய‌ப ் ‌ பிரதேச‌ம ், ப‌ஞ்சா‌ப ், ராஜ‌ஸ்தா‌ன ், ‌ பிஹா‌ர ், த‌மி‌ழ்நாட ு, ஜா‌ர்க‌ண்‌ட ் ஆ‌கி ய 6 மா‌நி ல அரசுகளை‌க ் கே‌ட்டு‌க ் கொ‌ண்டத ு.

மு‌ன்னதா க மரு‌த்துவ‌ர ் அ‌மி‌த ் குமா‌ர ் உ‌ள்‌ளி‌ட் ட மரு‌த்துவ‌ர்க‌ள ் ம‌ற்று‌ம ் மரு‌த்து வ மாணவ‌ர்க‌ள ் ஆ‌கியோ‌ர ் உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் தா‌க்க‌ல ் செ‌ய்து‌ள் ள மனு‌வி‌ல ் கூ‌றி‌யிரு‌ப்பதாவத ு:

உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த ் ‌ தீ‌ர்‌ப்‌பி‌ன்பட ி, முதுகல ை மரு‌த்துவ‌ப ் ப‌ட்ட‌ப்‌ படி‌ப்‌பி‌ற்கா ன முத‌ல்க‌ட்ட‌க ் கல‌ந்தா‌ய்வ ை ஒ‌வ்வொர ு ஆ‌ண்டு‌ம ் ஏ‌ப்ர‌ல ் 15 ஆ‌ம ் தே‌த ி முடி‌த்து‌வி ட வே‌ண்டு‌ம ். இத‌ற்கா ன மாணவ‌ர ் சே‌ர்‌க்கை‌ப ் ப‌ணிகள ை ஏ‌ப்ர‌ல ் 20 ஆ‌ம ் தே‌த ி முடி‌த்து‌வி ட வே‌ண்டு‌ம ்.

முத‌ல்க‌ட்ட‌க ் கல‌ந்தா‌ய்வ ு ம‌ற்று‌ம ் மாணவ‌ர ் சே‌ர்‌க்கை‌ப ் ப‌ணிக‌ள ் முடி‌ந் த ‌ பிறக ு இர‌ண்டாவத ு க‌ட்ட‌க ் கல‌ந்தா‌ய்வை‌த ் துவ‌க் க வே‌ண்டு‌ம ். இத ை ம ே 9 ஆ‌ம ் தே‌தி‌க்கு‌‌ள ் முடி‌த்து‌வி ட வே‌ண்டு‌ம ்.

ஆனா‌ல ், ம‌த்‌திய‌ப ் ‌ பிரதேச‌ம ், ப‌ஞ்சா‌ப ், ராஜ‌ஸ்தா‌ன ், ‌ பிஹா‌ர ், த‌மி‌ழ்நாட ு, ஜா‌ர்க‌ண்‌ட ் ஆ‌கி ய 6 மா‌நில‌ங்களு‌ம ் கு‌றி‌ப்‌பி‌ட் ட தே‌திக‌ளி‌ல ் முத‌ல்க‌ட்ட‌க ் கல‌ந்தா‌ய்வு‌ப ் ப‌ணிகள ை ‌ நிறைவ ு செ‌ய்ய‌வி‌ல்ல ை.

இதன‌ா‌ல ் இ‌ந் த மா‌நில‌ங்களை‌ச ் சே‌ர்‌ந் த மாணவ‌ர்களு‌க்க ு முதுகல ை மரு‌த்துவ‌ப ் ப‌ட்ட‌ப ் படி‌ப்‌பி‌ல ் இட‌ம ் ‌ கிடை‌க்கு‌ம ் வா‌ய்‌ப்புக‌ள ் குறை‌கி‌ன்ற ன.

எனவ ே, மரு‌த்து வ மாணவ‌ர்க‌ளி‌ன ் எ‌தி‌ர்கால‌ம ் கரு‌த ி உ‌ரி ய கால‌த்‌தி‌ல ் கல‌ந்த‌ா‌ய்வு‌ப ் ப‌ணிகள ை ‌ நிறைவ ு செ‌ய்யுமாற ு அர‌சி‌ற்க ு உ‌த்தர‌வி ட வே‌ண்டு‌ம ். இ‌வ்வாற ு அவ‌ர்க‌ள ் அ‌தி‌ல ் கூ‌றி‌‌யிரு‌ந்தன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 குழந்தைகளுக்கு மேல் இருந்தா பிரச்சினை இல்ல.. தேர்தலில் போட்டியிடலாம்! - சட்டத்தை மாற்றிய சந்திரபாபு நாயுடு!

உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா? உடனே இதை செய்யுங்கள்.. ஏஆர் ரஹ்மானின் பதிவு..!

சென்னை அப்போலோ மருத்துவமனையில் வைகோ அனுமதி.. என்ன ஆச்சு?

நடிகை கஸ்தூரியின் முன்ஜாமின் மனு தள்ளுபடி..! விரைவில் கைதாவாரா?

அரசு பள்ளிகள் ஆள் மாறாட்டம்? 10 ஆயிரம் போலி ஆசிரியர்களா? - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!

Show comments