Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக‌ச் ச‌ந்தையை காரண‌ம் கா‌ட்டுவது தேவைய‌ற்றது: இடதுசா‌ரிக‌ள்!

Webdunia
வெள்ளி, 2 மே 2008 (20:00 IST)
‌ விலைவா‌ச ி உய‌ர்‌வி‌ற்க ு உலக‌ச ் ச‌ந்தை‌யி‌ல ் ஏ‌ற்ப‌ட்டு‌ள் ள மா‌ற்‌ற‌ங்க‌ள்தா‌ன ் காரண‌ம ் எ‌ன் ற வாத‌‌ம ் தேவைய‌ற்றதெ‌ன்று‌ம ், பண‌வீ‌க்க‌த்தை‌க ் க‌ட்டு‌ப்படு‌த் த ம‌த்‌தி ய அரச ு தவ‌றி‌வி‌ட்டதெ‌ன்று‌ம ் இடதுசா‌ரிக‌ள ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றின‌ர ்.

புத ு டெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌‌ந்‌தி‌த் த இ‌ந்‌திய‌க ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் பொது‌ச ் செயல‌ர ் ஏ.‌ ப ி. பரத‌ன ், " சாதார ண ம‌க்களா‌ல ் வா‌ங்க‌ப்படு‌ம ் அ‌த்‌தியாவ‌சிய‌‌ப ் பொரு‌ட்க‌ள ், உணவ ு தா‌னிய‌ங்களு‌க்க ு சலுகைக‌ள ் வ‌ழ‌ங்கு‌ம ் பொத ு ‌ வி‌னியோக‌த ் ‌ தி‌ட்ட‌த்த ை ம‌த்‌தி ய அரச ு அம‌ல்படு‌த் த வே‌ண்டு‌ம ். இத‌ன்மூல‌ம ், அவ‌ற்ற ை உலகளா‌வி ய காரண‌ங்க‌ளி‌ல ் இரு‌ந்த ு பாதுகா‌க்க‌ முடியு‌ம ்" எ‌ன்றா‌ர ்.

" அரச ு கடவுள ை எ‌தி‌ர்பா‌ர்‌த்த ு கா‌த்‌திரு‌க்‌கிறத ு. வேளா‌ண ் உ‌ற்ப‌த்‌திய ை அ‌திக‌ரி‌ப்பத‌ற்க ு மழை‌க ் கடவுள ை எ‌தி‌ர்பா‌ர்‌க்‌கிறத ு. உலகளா‌வி ய காரண‌ங்க‌ள ் த‌ப்‌பி‌ப்பத‌ற்கு‌த்தா‌‌ன ் கூற‌ப்படு‌கிறத ு. அவ‌ற்ற ை அரசுதா‌ன ் உருவா‌க்கு‌கிறத ு" எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.

பண‌வீ‌க்க‌ம ் கு‌றி‌த்த ு கரு‌த்து‌த ் தெ‌ரி‌வி‌த் த இ‌ந்‌திய‌க ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் தே‌சிய‌ச ் செயல‌ர ் ட ி. ராஜ ா, "‌ நி‌தி‌நில ை அ‌றி‌க்கைய ை சம‌ர்‌ப்‌பி‌த்தபோது, ‌ நி‌தியமை‌ச்ச‌ர ் ப.‌ சித‌ம்பர‌ம ் ‌ மிக‌ப்பெ‌ரி ய சாதனைகள ை செ‌ய்து‌வி‌ட்டதாக‌த ் தெ‌ரி‌‌வி‌த்தா‌ர ். ஆனா‌ல ் பண‌வீ‌க்க‌ம்தா‌ன ் அ‌திக‌ரி‌த்து‌ள்ளத ு. இத ு அர‌சி‌ன ் தோ‌ல்‌வியைய ே கா‌ட்டு‌கிறத ு. ஒ‌‌ட்டுமொ‌த் த உ‌ள்நா‌ட்ட ு உ‌‌ற்ப‌த்‌த ி வள‌ர்‌ச்‌ச ி ‌‌ வி‌கித‌த்தையு‌ம ் பண‌வீ‌க்க‌த்தையு‌ம ் அரச ு எ‌ப்படி‌ச ் சம‌நிலை‌யி‌ல ் எடு‌த்து‌ச்செ‌ல்ல‌ப ் போ‌கிறத ு" எ‌ன்றா‌ர ்.

மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌‌ட்‌ச ி ஏ‌ற்கெனவ ே நாட ு முழுவது‌ம ் வரு‌கி ற 15 ஆ‌ம ் தே‌த ி ம‌த்‌தி ய அரச ு அலுவலக‌ங்க‌ள ் மு‌ன்ப ு மு‌ற்றுகை‌ப ் போரா‌ட்ட‌ம ் நட‌த்த‌ப்படு‌ம ் எ‌ன்ற ு அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு. இ‌தி‌ல ், தே‌ர்தல ை மு‌ன்‌னி‌ட்ட ு க‌ர்நாடகா‌வி‌ல ் ம‌ட்டு‌ம ் போரா‌ட்ட‌த்‌தி‌ற்க ு ‌ வில‌க்க‌ளி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

ஊ க வ‌ர்‌த்தக‌த்‌தி‌ல ் 25 வகையா ன வேளா‌ண ் பொரு‌ட்கள ை ‌ வி‌ற்பன ை செ‌ய்ய‌த ் தட ை ‌ வி‌தி‌ப்பத‌ற்கு‌ம ், உணவ ு தா‌னிய‌ங்களை‌த ் த‌னியா‌ர ் பெருமள‌வி‌ல ் கொ‌ள்முத‌ல ் செ‌ய்வத‌ற்கு‌த ் தட ை ‌ வி‌தி‌ப்பத‌ற்கு‌ம ் மறு‌ப்பத‌ன ் மூல‌ம ், ‌ மிக‌ப்பெ‌ரி ய வ‌ர்‌த்த க ‌ நிறுவன‌ங்க‌ளி‌ன ் வள‌ர்‌ச்‌சி‌க்கா க ம‌க்க‌ள ் நலன ை ம‌த்‌தி ய அரச ு ப‌ல ி கொடு‌க்‌கிறத ு எ‌ன்ற ு அ‌க்க‌ட்‌ச ி கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

Show comments