Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌நி‌ர்மலா தே‌ஷ்பா‌ண்டே உட‌ல் தகன‌ம்!

Webdunia
வெள்ளி, 2 மே 2008 (17:29 IST)
கு‌றி‌ப்‌பிட‌த்த‌க் க கா‌ந்‌தியவா‌தியு‌ம ் மா‌நில‌ங்களவ ை உறு‌ப்‌பினருமா ன ‌ நி‌ர்மல ா தே‌ஷ்பா‌ண்டே‌வி‌ன ் உட‌ல ் புத ு டெ‌‌‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு தகன‌ம ் செ‌ய்ய‌ப்ப‌ட்டத ு.

‌ லோ‌த ி சாலை‌யி‌ல ் உ‌ள் ள ‌ மி‌ன ் மயான‌த்‌தி‌ல ் நட‌ந் த இறு‌த ி ‌ நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல ், ‌ நி‌ர்மல ா தே‌ஷ்பா‌ண்டா‌வி‌ன ் வா‌ழ்நா‌ளி‌ல ் அவருட‌ன ் இணை‌ந்த ு ப‌ணியா‌ற்‌றியவ‌ர்க‌ள ், ஒ‌த் த கொ‌ள்க ை உடையவ‌ர்க‌ள ் எ ன நூ‌‌ற்று‌க்கண‌க்கானவ‌ர்க‌ள ் கல‌ந்த ு கொ‌ண்டன‌ர ்.

துணை‌க ் குடியரசு‌த ் தலைவ‌ர ் ஹ‌மீத ு அ‌ன்சா‌ர ி, அ‌கி ல இ‌ந்‌திய‌க ் கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌சி‌யி‌ன ் பொது‌ச ் செயல‌ர்க‌ள ் ராகு‌ல ் கா‌ந்‌த ி, ஜனா‌ர்த‌ன ் ‌ திவே‌த ி, முதலமை‌ச்ச‌ர்க‌ள ் ஷ‌‌ீ‌ல ா தீ‌க்‌ஷி‌த ் ( டெ‌ல்‌ல ி), ‌ விலா‌ஸ்ரா‌வ ் தே‌ஷ்மு‌க ் ( மரா‌ட்டிய‌ம ்), குலா‌ம ் ந‌ப ி ஆஷா‌த ் ( ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ்), மு‌ன்னா‌ள ் ம‌த்‌தி ய அமை‌ச்ச‌ர்க‌ள ் ‌ தி‌க்‌விஜ‌ய ் ‌ சி‌ங ், அசோ‌க ் கெலா‌ட ், மோ‌திலா‌ல ் வோர ா, சமூ க சேவக‌ர ் சுவா‌ம ி அ‌‌க்‌னிவே‌ஷ ், மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் முகமத ு யூசு‌ப ் த‌ரிகா‌ம ி உ‌ள்‌ளி‌ட்டோ‌ர ் கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கவ‌ர்க‌ள ் ஆவ‌ர ்.

பா‌கி‌ஸ்தா‌னி‌‌ல ் இரு‌ந்த ு தகவ‌ல ் ஒ‌ளிபர‌ப்ப ு அமை‌‌ச்ச‌ர ் ஷெ‌ர ி ரகுமா‌ன ், கா‌ஷ்‌மீ‌ர ் ம‌ற்று‌ம ் வட‌க்க ு ‌ விவகார‌ங்க‌ள ் துற ை அமை‌‌ச்ச‌ர ் காம‌ர ் ஜமா‌ன ் கைர ா ஆ‌கியோ‌ர ் தலைமை‌யிலா ன உய‌ர்ம‌ட்ட‌க ் குழ ு ஒ‌ன்று‌ம ் இறு‌த ி ‌ நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல ் ப‌ங்கே‌ற்றத ு.

பா‌கி‌ஸ்தா‌ன ் அ‌திப‌ர ் ப‌ர்வே‌ஷ ் முஷாரஃ‌ப ் நே‌ற்ற ு ‌ நி‌ர்மல ா தே‌ஷ்பா‌ண்டே‌வி‌ன ் இ‌ல்ல‌த்‌தி‌ற்க ு தொலைபே‌சி‌யி‌ல ் பே‌சினா‌ர ்.

நமத ு குடியரசு‌த ் தலைவ‌ர ் ‌ பிர‌தீப ா பா‌ட்டீ‌ல ், ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ், கா‌ங்‌கிர‌ஸ ் தலைவ‌ர ் சோ‌னிய ா கா‌ந்‌த ி ஆ‌கியோ‌ர ் உ‌ள்ப ட ப‌ல்வேற ு மு‌க்‌கி ய அர‌சிய‌ல ் தலைவ‌ர்களு‌ம ், சமூ க சேவக‌ர்களு‌ம ் ‌ நி‌ர்மல ா தே‌ஷ ் பா‌ண்டே‌வி‌ற்க ு இர‌ங்க‌ல ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜினாமா செய்கிறாரா நெல்லை மேயர்? திமுக கவுன்சிலர்கள் மத்தியில் பரபரப்பு..!

புதிய குற்றவியல் சட்டம் நேற்று அமல்.. இன்று தமிழ்நாட்டில் முதல் வழக்குப்பதிவு..!

மோடியின் உலகில் உண்மைக்கு இடமில்லை.. அவை குறிப்பில் இருந்து நீக்கம் குறித்து ராகுல் கருத்து..!

ராகுல்காந்தி விளம்பரத்துக்காக பண்றார்.. 40 தமிழக எம்.பிக்களும் வேஸ்ட்! – தமிழிசை சௌந்தர்ராஜன் ஆவேசம்!

பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலையான சிலம்பம் கற்பது தற்போது அவசியம்!

Show comments