Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌தியா‌வி‌ல் மது உ‌ற்ப‌த்‌தி அ‌திக‌ரி‌ப்பு!

Webdunia
வெள்ளி, 2 மே 2008 (14:10 IST)
இ‌ந்‌‌தியா‌வி‌ல ் மத ு உ‌ற்ப‌த்‌த ி கட‌ந் த 15 ஆ‌ண்டுகளாக‌த ் தொட‌ர்‌ந்த ு அ‌திக‌ரி‌த்த ு வருவதாக‌ப ் பு‌தி ய ஆ‌ய்வ ு ஒ‌ன்ற ு தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

உலகள‌வி‌ல ் ‌ மிக‌ப்பெ‌ரி ய மத ு உ‌ற்‌ப‌த்‌த ி நாடுக‌ளி‌ல ் ஒ‌ன்றா ன இ‌ந்‌தியா‌வி‌ல ் அ‌திக‌ரி‌த்த ு வரு‌ம ் மத ு உ‌ற்ப‌த்‌த ி ப‌ற்‌ற ி ' ஆ‌ல்கஹா‌ல ் அ‌ட்ல‌ஸ ் ஆஃ‌ப ் இ‌ந்‌திய ா' எனு‌ம ் ‌ நிறுவன‌ம ் நட‌த்‌தி ய ஆ‌ய்‌வி‌ல ் ‌ கிடை‌த் த ‌ விவர‌ங்க‌ள ் வருமாற ு:

தெ‌ன ் ‌ கிழ‌க்க ு ஆ‌சியா‌வி‌ல ் உ‌ற்ப‌த்‌தியாகு‌ம ் மத ு வகைக‌ளி‌ல ் 65 ‌ விழு‌க்காட ு இ‌ந்‌தியா‌வி‌ல ் உ‌ற்ப‌த்‌தியா‌கிறத ு. இற‌க்கும‌த ி செ‌ய்ய‌ப்படு‌ம ் மத ு வகைக‌ளி‌ல ் 7 ‌ விழு‌க்கா‌ட்டி‌ற்கு‌ம ் மே‌ல ் இ‌ந்‌தியா‌வி‌ற்க ு வரு‌கிறத ு.

இ‌ந் த ம‌ண்டல‌த்‌தி‌ல ் ‌ வி‌ற்பனையாகு‌ம ் ஒ‌ட்டுமொ‌த் த மத ு வகைக‌ளி‌ல ் மூ‌ன்‌‌றி‌ல ் இர‌ண்ட ு ப‌ங்‌கி‌ற்கு‌ம ் மே‌ல ் இ‌‌ந்‌தியா‌வி‌ல ் ‌ வி‌ற்பனையா‌கிறத ு.

நமத ு நா‌ட்டி‌ல ் மத ு வகைக‌ள ் உ‌ற்ப‌த்‌த ி தொட‌ர்‌ந்த ு அ‌திக‌ரி‌த்த ு வரு‌கிறத ு. 1992- 93 இ‌ல ் 887.2 ‌ மி‌ல்‌லிய‌ன ் ‌ லி‌ட்டரா க இரு‌ந் த மத ு உ‌ற்ப‌த்‌த ி 1999- 2000 ‌ த்‌தி‌ல ் 1,654 ‌ மி‌ல்‌லிய‌ன ் ‌ லி‌ட்டரா க அ‌திக‌ரி‌த்தத ு. இத ு 2007- 08 இ‌ல ் 2,300 ‌ மி‌ல்‌லிய‌ன ் ‌ லி‌ட்டரா க அ‌திக‌ரி‌க்கு‌ம ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறத ு.

நாட ு முழுவது‌ம ் மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட் ட ‌ சி ல ஆ‌ய்வுக‌ளி‌ன்பட ி மத ு வகைக‌ள ் பய‌‌ன்பாட ு குறைவாக‌த்தா‌ன ் உ‌ள்ளத ு. அதாவத ு ஒர ு ஆ‌ண்டி‌ற்க ு ஒர ு நப‌ர ் 2 ‌ லி‌ட்ட‌ர ் மத ு ம‌ட்டும ே உ‌ட்கொ‌ள்‌கிறா‌ர ்.

ப‌ஞ்சா‌ப ், ஆ‌ந்‌திர‌ப ் ‌ பிரதேச‌ம ், கோவ ா ம‌ற்று‌ம ் வட‌கிழ‌க்க ு மா‌நில‌ங்க‌ளி‌ல ் மத ு வகைக‌ள ் பய‌ன்பாட ு அ‌திகமா க உ‌ள்ளத ு.

நா‌ட்டி‌ன ் ம‌ற் ற பகு‌திகளை‌வி ட அ‌ஸ்ஸா‌ம ், அருணாசல‌ப ் ‌ பிரதேச‌ம ், ‌ சி‌க்‌கி‌ம ், ம‌த்‌திய‌ப ் ‌ பிரதேச‌ம ், ச‌த்த‌ீ‌ஷ்க‌ர ், ஒ‌ரிச ா, ஆ‌ந்‌திர‌ப ் ‌ பிரதே ச மா‌நில‌ங்க‌ளி‌ல ் பெ‌ண்‌க‌ள ் அ‌தி க அள‌வி‌ல ் மத ு உ‌ட்கொ‌ள்‌கி‌ன்றன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

சமூகவலைத்தளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம்.. காலிஸ்தான் ஆதரவாளர் கைது..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

Show comments