Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொ‌ல்‌லிய‌ல் துறை‌ அ‌றி‌க்கை இ‌ல்லாம‌ல் ராம‌ர் பால‌த்தை இடி‌க்க முடியாது: வேணுகோபா‌ல்!

Webdunia
ராம‌ர ் பால‌ம ் இய‌ற்கையா க உருவானத ா அ‌ல்லத ு ம‌னிதனா‌ல ் உருவா‌க்க‌ப்ப‌ட்டத ா எ‌ன்பத ை தொ‌ல்‌லிய‌ல ் துற ை நட‌த்து‌ம ் அ‌றி‌விய‌ல ் பூ‌ர்வமா ன ஆ‌ய்‌வி‌ன ் மூல‌ம ் க‌ண்ட‌றியாம‌ல ் ராம‌ர ் பால‌த்த ை இடி‌க்க‌ முடியாத ு எ‌ன்ற ு மூ‌த் த வழ‌க்க‌றிஞ‌ர ் க ே. க ே. வேணுகோபா‌ல ் இ‌ன்ற ு உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் வாதாடினா‌ர ்.

ர ூ.2,400 கோடி‌க்கு‌ம ் அ‌திகமா க ம‌தி‌‌ப்‌பிட‌ப்ப‌ட்டு‌ள் ள சேத ு சமு‌த்‌திர‌க ் கா‌ல்வா‌ய்‌த ் ‌ தி‌ட்ட‌த்த ை துவ‌ங்குவத‌ற்க ு மு‌ன்ப ு, ராம‌ர ் பால‌ம ் எ‌ன்பத ு பார‌ம்ப‌‌ரி ய ‌ சி‌ன்னம ா எ‌ன்ற ு ‌ விசா‌ரி‌‌க்காம‌ல ் பெருமள‌விளா ன ம‌க்க‌ள ் பண‌த்தை‌ ம‌த்‌தி ய அரச ு செல‌வி‌‌ட்டு‌ள்ளத ு ஏ‌ன ் எ‌ன்பத ு தெ‌ரிய‌வி‌ல்ல ை எ‌ன்று‌ம ் அவ‌ர ் கே‌ள்‌வ ி எழு‌ப்‌பினா‌ர ்.

ராம‌ர ் பால‌ம ் தொட‌ர்பா ன வழ‌க்க ு உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் தலைம ை ‌ நீ‌திப‌த ி க ே.‌ ஜ ி. பால‌கிரு‌ஷ்ண‌ன ், ‌ நீ‌திப‌திக‌ள ் ஆ‌ர ்.‌ வ ி. ர‌வீ‌ந்‌திர‌ன ், ஜ ெ. எ‌ம ். ப‌ஞ்சா‌ல ் ஆ‌கியோ‌ர ் கொ‌ண் ட ‌ நீ‌திம‌ன்ற‌க ் குழ ு மு‌ன்ப ு இறு‌த ி ‌ விசாரணை‌க்க ு வ‌ந்தத ு.

அ‌ப்போத ு த‌‌ ண்டி சுவா‌மி, த‌மிழ க மு‌ன்னா‌ள ் முத‌‌ல்வ‌ர ் ஜெயல‌லித ா ஆ‌கியோ‌ர ் சா‌ர்‌பி‌ல ் ஆஜரா ன மூ‌த் த வழ‌க்க‌றிஞ‌ர ் வேணுகோபா‌ல ், ராம‌ர ் பால‌ம ் ம‌னிதனா‌ல ் உருவா‌க்க‌ப்ப‌ட்டத‌ல் ல இய‌ற்கையா க உருவானதுதா‌ன ் எ‌ன்ற ு அரச ு த‌ன‌க்கு‌த்தான ே ‌ திரு‌ப்‌த ி செ‌ய்துகொ‌ண்ட ு ‌ வி‌ட்டத ு எ‌‌ன்றா‌ர ்.

ராம‌‌ர ் பால‌ம ் ம‌னிதனா‌ல ் உருவா‌க்க‌ப்ப‌ட்டத ா அ‌ல்லத ு இய‌ற்கையா க உருவானத ா எ‌ன்ற ு தொ‌ல்‌லிய‌ல ் துறை‌யி‌ன ் மூல‌ம ் ஆ‌ய்வ ு நட‌த்‌தி‌க ் க‌ண்டு‌பிடி‌ப்பத‌ற்கு‌த ் தேவையா ன முய‌ற்‌சிகள ை எடு‌‌ப்பதை‌த ் த‌வி‌ர்‌ப்பத‌‌ன ் மூல‌ம ் அரச ு இதயம‌ற்ற ு நட‌ந்த ு கொ‌ள்‌கிறத ு எ‌ன்ற ு கு‌ற்ற‌ம்சா‌ற்‌றி ய அவ‌ர ், ராம‌ர ் பால‌ம ் இடி‌க்க‌ப்ப‌ட் ட ‌ பிறக ு அத ு ம‌னிதனா‌ல ் உருவா‌க்க‌ப்ப‌ட்டதுதா‌ன ் எ‌ன்ற ு ஆ‌ய்வ ு முடிவ ு தெ‌ரி‌வி‌த்தா‌ல ் எ‌ன் ன நட‌க்கு‌ம ் எ‌ன்பத ை அரச ு கூ ற வே‌ண்டு‌ம ் எ‌ன்றா‌ர ்.

அ‌ப்போத ு, ராம‌ர ் பால‌‌ம ் ம‌னிதனா‌ல ் உருவா‌க்க‌ப்ப‌ட்டத ு எ‌ன்பத‌ற்கா ன ஆதார‌ங்க‌ள ் உ‌ள்ளதெ‌ன்ற ு தெ‌ரி‌வி‌க்கு‌ம ் இ‌ந்‌தி ய ம‌ண்‌ணிய‌ல ் துறை‌யி‌ன ் மு‌ன்னா‌‌ல ் தலைம ை இய‌க்குந‌‌ரி‌ன ் அ‌றி‌க்கைய ை வழ‌க்க‌றிஞ‌ர ் வேணுகோபா‌ல ் மே‌ற்கோ‌ள ் கா‌ட்டினா‌ர ்.

அர‌சி‌ன ் சா‌‌ர்‌பி‌ல ் மே‌ற்கொ‌ள்ள‌ப்படு‌ம ் சேத ு சமு‌த்‌திர‌க ் கா‌ல்வா‌ய்‌த ் ‌ தி‌ட்ட‌‌ப ் ப‌ணிக‌ளி‌ன ் மு‌ன்னே‌ற்ற‌த்தை‌க ் க‌ண்கா‌ணி‌க்கு‌ம ் ஒருவ‌ர ் தலைமை‌யி‌ல ் அமை‌க்க‌ப்ப‌ட் ட குழு‌வி‌ன ் அ‌றி‌க்கைய ை ‌ நிராக‌ரி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌தி ய அவ‌ர ், அரச ு சொ‌ந்தமாக‌த ் தா‌க்க‌ல ் செ‌ய்து‌ள் ள வா‌க்குமூல‌த்‌தி‌ல ் ஒ‌ப்பு‌க்கொ‌ண்டு‌ள் ள உ‌ண்மைகளு‌க்கு‌ப ் புற‌ம்பா ன ‌ விடய‌ங்க‌ள ் அ‌ந் த அ‌றி‌க்கை‌யி‌ல ் உ‌ள்ளதாக‌க ் கூ‌றினா‌ர ்.

ராம‌ர ் பால‌ம ் ம‌னிதனா‌ல ் உருவா‌க்க‌ப்ப‌ட்டத ா அ‌ல்லத ு இய‌ற்கையா க உருவானத ா எ‌ன்பதை‌க ் க‌ண்ட‌றி ய எ‌ந் த ஆ‌ய்வு‌ம ் நட‌த்த‌ப்ப‌ட்டதா க ம‌த்‌தி ய அரச ு த‌னத ு வா‌க்குமூல‌த்‌தி‌ல ் கூற‌வி‌ல்ல ை எ‌ன்றா‌ர ் வழ‌க்க‌றிஞ‌ர ் வேணுகோபா‌ல ்.

ம‌ற்றொர ு மனுதார‌ர ் சா‌ர்பா க ஆஜரா ன வழ‌க்க‌றிஞ‌ர ் ‌ சி‌றிரா‌ம ் கு‌ஞ்ச ு, சேத ு சமு‌த்‌திர‌க ் கா‌ல்வா‌ய்‌த ் ‌ தி‌ட்ட‌த்த ை ‌ நிறைவே‌ற்‌றினா‌‌ல ் சுனா‌ம ி பா‌தி‌ப்ப ு அ‌திக‌ரி‌க்கும ா, பே‌ரிட‌ர ் மேலா‌ண்மை‌ப ் ப‌ணிக‌ள ் பா‌தி‌க்கும ா அ‌ல்லத ு சு‌ற்று‌ச்சூழ‌ல ் மா‌றும ா எ‌ன்பத ு உ‌ள்‌ளி‌ட் ட எ‌ந் த ‌ விடய‌ம ் ப‌ற்‌றியு‌ம ் ம‌த்‌தி ய அரச ு ‌ வி‌ரிவா ன ஆ‌ய்வ ு நட‌த்த‌வி‌ல்ல ை எ‌ன்றா‌ர ்.

வனஉ‌யி‌ரிய‌ல ் ச‌ட்ட‌ம ், மாசு‌க ் க‌ட்டு‌ப்பா‌ட்டு‌ச ் ச‌ட்ட‌ம ் உ‌ள்‌ளி‌ட் ட ச‌ட்ட‌ங்க‌ள ் அ‌ப்ப‌ட்டமா க ‌ மீற‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம ் அவ‌ர ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர ்.

இவ்வழக்கின ் முக்கி ய மனுதாரரா ன சுப்பிரமணியம ் சாம ி, " இத்திட்டத்தில ் தமிழ க முதலமைச்சர ் கருணாநிதியின ் மகளும ், நாடாளுமன் ற உறுப்பினருமா ன கனிமொழிக்கும ் தொடர்புள்ளத ு. அதனா‌ல்தா‌ன ் ‌ சி‌றில‌ங்கா‌வி‌ற்கு‌ச ் செ‌ல்வத‌ற்கா க கடவு‌ள ் ராம‌‌ர ் ராம‌ர ் பால‌த்தை‌க ் க‌ட்டினா‌ர ் எ‌ன் ற நமத ு நா‌ட்டி‌ன ் 80 கோட ி ம‌க்க‌‌ளி‌ன ் ந‌ம்‌பி‌க்கையையு‌ம ் உண‌ர்வுகளையு‌ம ் ‌ மீ‌ற ி இ‌த்‌தி‌ட்ட‌த்தை‌ ‌நிறைவே‌ற் ற அரச ு அவசர‌ம ் கா‌ட்டு‌கிறத ு" எ‌ன்றா‌ர ்.

மு‌ன்னதா க அவ‌ர ் தா‌க்க‌ல ் செ‌ய்து‌ள் ள மனு‌வி‌ல ், இவ்வழக்கில ் மத்தி ய கப்பல ் போக்குவரத்துத்துற ை அமைச்சர ் ட ி. ஆர ். பாலுவையும ் சேர்க் க வேண்டும ் என்ற ு கோரியு‌ள்ளா‌ர ்.

அ‌தி‌‌ல ், சேத ு சமுத்திரக ் கால்வாய்த ் திட்டத்தில ் ஈடுபடுத்தப்படும ் கப்பல்கள ், அமைச்சர ் ட ி. ஆர ். பாலுவின ் குடும் ப உறுப்பினர்களுக்க ு உரி ய மீனம ் ·பிஷரிஸ ் பப்ளிக ் லிமிடெட ் ‌ நிறுவன‌த்‌தி‌ற்கு‌ச ் சொ‌ந்தமானவ ை என்றும ், எனவ ே இத்திட்டத்தில ் அவர்களுக்க ு மிகப்பெரி ய ஆதாயம ் உள்ளத ு என்றும ் சு‌ப்‌பிரம‌ணி ய சா‌ம ி கூறியுள்ளார ்.

இறு‌தி‌யி‌ல ் வாத‌ங்க‌ள ் முடிவடையா த ‌ நிலை‌யி‌ல ் வழ‌க்‌கி‌‌ன ் அடு‌த்தக‌ட் ட ‌ விசாரண ை 6 ஆ‌ம் தே‌தி‌க்கு த‌ள்‌ளிவை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

மொ‌த்த‌ம ் 270 ‌ கிலே ா ‌ மீ‌ட்ட‌ர ் ‌ நீளமு‌ள் ள சேத ு சமு‌த்‌திர‌த்‌தி‌ல ் 31 ‌ மீ‌ட்ட‌ர ் ம‌ட்டும ே ராம‌ர ் பால‌ம ் பகு‌த ி எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments