Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு‌ம்பை தாதா சோ‌ட்டா ராஜ‌ன் கூ‌ட்டா‌ளி சு‌ட்டு‌க் கொலை!

Webdunia
வியாழன், 1 மே 2008 (12:36 IST)
மு‌ம்ப ை ‌ நிழ‌ல ் உல க தாத ா சோ‌ட்ட ா ராஜ‌னி‌ன ் மு‌க்‌கிய‌க ் கூ‌ட்டா‌‌ளியா ன வெ‌ங்க‌ட ் ரெ‌ட்டிய ை ஹைதராபா‌த்‌தி‌ல் காவ‌ல்துறை‌யின‌ர ் சு‌ட்டு‌க ் கொ‌ன்றன‌ர ்.

மு‌ம்ப ை ‌ நிழ‌ல ் உல க தாத ா சோ‌ட்ட ா ராஜ‌னி‌ன ் கூ‌ட்டா‌ளிக‌ள ் இ‌ந்‌தியா‌வி‌ன ் ப‌ல்வேற ு பகு‌திக‌ளிலு‌ம ் உ‌ள்ளன‌ர ். இ‌தி‌ல ் மு‌‌க்‌கியமானவ‌ன ் வெ‌ங்க‌ட ் ரெ‌‌ட்ட ி. இவ‌ன ் கட‌ந் த 2004 ஆ‌ம ் ஆ‌ண்ட ு கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ச ் ‌ சிறை‌யி‌ல ் அடை‌க்க‌ப்ப‌ட்டா‌ன ்.

அ‌ண்மை‌யி‌ல ் ‌ விடுதல ை செ‌ய்ய‌ப்ப‌ட் ட வெ‌ங்க‌ட ் ரெ‌ட்ட ி ‌ மீ‌ண்டு‌‌ம ் ச‌ட்ட‌விரோ த நடவடி‌க்கைக‌‌ளி‌ல ் ஈடுபடுவதாக‌க ் காவ‌ல்துறை‌யினரு‌க்கு‌த ் தகவ‌ல ் ‌ கிடை‌த்தத ு.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், நே‌ற்‌றிரவ ு ஹைதராபா‌த ் ஜூ‌ப்‌ள ி ஹ‌ி‌ல்‌ஸ ் பகு‌தி‌யி‌ல ் ஒர ு ‌ நில‌ப்‌பிர‌ச்சன ை தொட‌ர்பா க வெ‌ங்க‌ட ் ரெ‌ட்ட ி தகராற ு செ‌ய்துவருவதாக‌க ் காவல‌ர்களு‌க்கு‌த ் தகவ‌ல ் ‌ கிடை‌த்தத ு.

இதையடு‌த்த ு அ‌வ்‌விட‌த்தை‌ச ் சு‌ற்‌றிவளை‌த் த காவல‌ர்க‌ள ் வெ‌ங்க‌ட ் ரெ‌ட்டியை‌ச ் சரணடை‌ந்த ு ‌ விடுமாற ு எ‌ச்ச‌ரி‌த்தன‌ர ். அதை‌க ் கே‌ட்கா த வெ‌ங்க‌ட ் ரெ‌ட்டியு‌ம ் அவனத ு கூ‌ட்டா‌ளிகளு‌ம ் காவல‌ர்கள ை நோ‌க்‌கி‌த ் து‌ப்பா‌க்‌கியா‌ல ் சு‌ட்டன‌ர ். ப‌திலு‌க்கு‌க ் காவல‌ர்களு‌ம ் சு‌ட்டன‌ர ்.

இ‌ம்மோத‌லி‌ல ் வெ‌ங்க‌ட ் ரெ‌ட்‌ட ி ச‌ம்ப வ இட‌த்‌திலேய ே கொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ன ். அவனுடை ய ம‌ற் ற கூ‌ட்டா‌ளிக‌ள ் கு‌ண்டு‌க ் காய‌த்துட‌ன ் த‌ப்‌ப ி ஓடி‌வி‌ட்டன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜினாமா செய்கிறாரா நெல்லை மேயர்? திமுக கவுன்சிலர்கள் மத்தியில் பரபரப்பு..!

புதிய குற்றவியல் சட்டம் நேற்று அமல்.. இன்று தமிழ்நாட்டில் முதல் வழக்குப்பதிவு..!

மோடியின் உலகில் உண்மைக்கு இடமில்லை.. அவை குறிப்பில் இருந்து நீக்கம் குறித்து ராகுல் கருத்து..!

ராகுல்காந்தி விளம்பரத்துக்காக பண்றார்.. 40 தமிழக எம்.பிக்களும் வேஸ்ட்! – தமிழிசை சௌந்தர்ராஜன் ஆவேசம்!

பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலையான சிலம்பம் கற்பது தற்போது அவசியம்!

Show comments