Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌ஷ்‌மீ‌ரி‌ல் ‌தீ‌விரவா‌தி சு‌ட்டு‌க்கொலை!

Webdunia
புதன், 30 ஏப்ரல் 2008 (14:28 IST)
ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ் மா‌நில‌ம ் பாரமு‌‌ல்ல ா மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் பாதுகா‌ப்பு‌ப ் படை‌யினருட‌ன ் நட‌‌ந் த மோத‌லி‌ல ் ஹ‌ர்க‌த ்- உ‌ல ் முஜாஹ‌ி‌தீ‌ன ் இய‌க்க‌த்தை‌ச ் சே‌ர்‌ந் த மு‌க்‌கிய‌த ் ‌ தீ‌விரவா‌த ி ஒருவ‌ன ் சு‌ட்டு‌க்கொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌‌ன ்.

ஸ்ரீநக‌ரி‌ல ் இரு‌ந்த ு 55 ‌ கிலே ா ‌ மீ‌ட்ட‌ர ் தொலை‌வி‌ல ் உ‌ள் ள சோ‌ப்பூ‌ர ் நகர‌த்‌தி‌ல ் பாழடை‌ந் த மரு‌த்துவமன ை ஒ‌ன்‌றி‌ல ் ‌ தீ‌விரவா‌திக‌ள ் பது‌ங்‌கி‌யிரு‌ப்பதாக‌க ் ‌ கிடை‌த் த தகவலையடு‌த்த ு நே‌ற்ற ு இரவ ு 10 ம‌ணியள‌வி‌ல ் அ‌ப்பகு‌திய ை பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் சு‌ற்‌ற ி வளை‌த்தன‌ர ்.

சரணடை‌ந்து‌விடு‌மாற ு பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் ‌ விடு‌த் த எ‌ச்ச‌ரி‌க்கை‌க்க ு க‌ட்டு‌ப்படா த ‌ தீ‌விரவா‌திக‌ள ் மரு‌த்துவமனை‌க ் க‌ட்டட‌த்‌தி‌ற்கு‌ள ் இரு‌ந்தபட ி து‌ப்பா‌க்‌கி‌யா‌ல ் சு‌ட்டன‌ர ். இதையடு‌த்த ு பாதுகா‌ப்பு‌ப ் படை‌யினரு‌ம ் ‌ திரு‌ப்‌பி‌ச ் சு‌ட்டன‌ர ்.

இருதர‌ப்‌பினரு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் நட‌ந் த கடுமையா ன மோத‌லி‌ல ் ‌ தீ‌விரவா‌த ி சஜா‌த ் அஃ‌ப்கா‌ன ி எ‌ன் ற அஃ‌ப்தா‌ப ் சு‌ட்டு‌க ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ன ். பா‌கி‌ஸ்தானை‌ச ் சே‌ர்‌ந்தவனா ன இவ‌ன ் ஹ‌ர்க‌த ்- உ‌ல ் முஜாஹ‌ி‌தீ‌ன ் இய‌க்க‌த ் தலைவனாக‌ச ் செய‌ல்ப‌ட்டவ‌ன ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

Show comments