Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பண‌வீ‌க்க‌த்‌தி‌ற்கு எ‌திராக‌ப் போராடுவது தொ‌ழி‌ல்துறை‌யி‌ன் சமூக‌க் கடமை: ‌பிரதம‌ர்!

Webdunia
செவ்வாய், 29 ஏப்ரல் 2008 (19:12 IST)
விலைவா‌ச ி உய‌ர்‌வி‌ற்கு‌க ் காரணமா ன ப‌ண‌வீ‌க்க‌த்தை‌‌க ் க‌ட்டு‌ப்படு‌த்துவ‌தி‌ல ் அர‌சி‌ற்க ு உதவுவத ு தொ‌ழி‌ல்துறை‌யி‌ன ் சமூக‌க ் கடம ை எ‌ன்ற ு ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் கூ‌றினா‌ர ்.

இதுகு‌றி‌த்து‌த ் தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் நட‌ந் த தொ‌ழி‌ல்துற ை மாநா‌ட்டி‌ல ் பே‌சி ய அவ‌ர ், குறை‌ந் த கா ல ஆதாய‌த்‌த ை எ‌தி‌ர்பா‌ர்‌க்கு‌ம ் போ‌க்கை‌க ் கை‌விடுமாற ு எ‌ச்ச‌ரி‌த்தா‌ர ்.

" குறை‌ந் த கா ல ஆதாய‌த்த ை எ‌தி‌ர்பா‌ர்‌த்து‌ச ் செய‌ல்படு‌ம ் போ‌‌க்கை‌த ் தொ‌ழி‌ல ் ம‌ற்று‌ம ் வ‌ர்‌த்தக‌த்துறை‌யின‌ர ் கை‌வி ட வே‌ண்டு‌ம ். பொருளாதா ர வள‌ர்‌ச்‌ச ி ‌ நீ‌ண் ட கால‌த்‌தி‌ற்க ு ‌ நிலை‌த்‌திரு‌ப்பத ை உறு‌த ி செ‌‌ய்யு‌ம்பொரு‌ட்ட ு அரசுட‌ன ் க‌ண்டி‌ப்பா க ஒ‌த்துழை‌க் க வே‌ண்டு‌ம ்" எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.

அ‌ண்மை‌யி‌ல ் அ‌திக‌ரி‌த்து‌ள் ள ‌ விலைவா‌சியை‌க ் குறை‌க் க அரச ு தர‌ப்‌பி‌ல ் தேவையா ன நடவடி‌க்கைக‌ள ை எடு‌த்து‌‌ள்ளதாக‌த ் தெ‌ரி‌வி‌த் த ‌ பிரதம‌ர ், பண‌வீ‌க்க‌த்தை‌க ் க‌ட்டு‌ப்படு‌த்துவ‌தி‌ல ் உதவுவத ு தொ‌ழி‌ல்துறை‌யி‌ன ் சமூக‌க்கடம ை எ‌ன்பத ை ம‌ற‌ந்து‌விட‌க ் கூடாத ு எ‌ன்றா‌ர ்.

கூ‌ட்ட‌‌ண ி அமை‌த்து‌ப ் ப‌ற்றா‌க்குறைய ை உருவா‌க்கு‌ம ் போ‌க்‌கி‌ற்க ு எ‌திரா க மறைமு க எ‌ச்ச‌ரி‌க்க ை ‌ விடு‌த் த ‌ பிரதம‌ர ், " தொ‌ழி‌ல்துறை‌யி‌ன ் மு‌ன்னோடிக‌ள ், கு‌றி‌ப்பா க இ‌ந்த‌க ் கு‌றி‌ப்‌பி‌ட் ட உ‌ற்ப‌த்‌தியாள‌ர்க‌ள ் கைக‌ளி‌ல்தா‌ன ் ச‌ந்த ை வள‌ர்‌ச்‌சிய ை ‌ நி‌ர்ண‌யி‌க்கு‌ம ் அ‌திகார‌ம ் உ‌ள்ளத ு எ‌ன்ற ு வகை‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள் ள ‌ பி‌ரிவுகளை‌ச ் சே‌ர்‌ந்தவ‌ர்க‌‌ளிட‌ம ் பண‌வீ‌க்க‌த்தை‌க ் க‌ட்டு‌ப்படு‌த்துவ‌தி‌ல ் அர‌சி‌ற்க ு உ‌ள் ள எ‌தி‌ர்பா‌ர்‌ப்புக‌ள ் ‌ நிறைவே ற உத வ வே‌ண்டி ய சமூக‌க்கடம ை உ‌ள்ளத ு" எ‌ன்றா‌ர ்.

பண‌வீ‌க் க உய‌ர்‌வி‌ற்கா ன காரண‌ங்கள ை, கு‌றி‌ப்பா க உலகள‌வி‌ல ் அ‌திக‌ரி‌த்த ு வரு‌ம ் எ‌ண்ணெ‌ய ் ம‌ற்று‌ம ் உணவ ு ‌ விலையா‌ல ் ஏ‌ற்ப‌ட்டு‌ள் ள பா‌தி‌ப்புகள ை ‌ விள‌க்‌கி ய ‌ பிரதம‌ர ், அத‌ற்கே‌ற்றவாற ு அரச ு வழ‌ங்கு‌ம ் வ‌ரி‌ச்சலுகைக‌‌ளி‌ன ் பய‌ன்கள ை நுக‌ர்வோரு‌க்க ு தொ‌ழி‌ல்துறை‌யின‌ர ் கொ‌ண்ட ு சே‌ர்‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

Show comments