Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌‌சி‌றில‌ங்கா- பு‌லிகளு‌க்கு இடையே இ‌ந்‌தியா சமரச‌ம் செ‌ய்ய வே‌ண்டு‌ம்: பா.ஜ.க.!

Webdunia
செவ்வாய், 29 ஏப்ரல் 2008 (17:40 IST)
சி‌றில‌ங்க ா அர‌சி‌ற்கு‌ம ் த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிகளு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் இ‌ந்‌திய ா தலை‌யி‌ட்டு‌ச ் சமரச‌ம ் செ‌ய்துவை‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ப ா.ஜ.க. வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளத ு.

இதுகு‌றி‌த்து‌ச ் செ‌ன்னை‌யி‌ல ் இ‌ன்ற ு செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த் த அ‌க்க‌ட்‌சி‌யி‌ன ் தலைவ‌ர ் ரா‌ஜ்நா‌த ் ‌ சி‌ங ், "‌ சி‌றில‌ங் க அரசை‌யு‌ம ் த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிகளையு‌ம ் ‌ மீ‌ண்டு‌ம ் அமை‌தி‌ப ் பே‌ச்‌சி‌‌ற்க ு அழை‌த்துவரு‌ம ் முய‌ற்‌சி‌யி‌ல ் இ‌ந்‌தி ய அரச ு மு‌க்‌கிய‌ப ் ப‌ங்கா‌ற் ற வே‌ண்டு‌ம ்" எ‌ன்றா‌ர ்.

மு‌ன்னா‌ள ் ‌ பிரதம‌ர ் ராஜ‌ீ‌‌வ ் கா‌ந்‌த ி படுகொல ை வழ‌க்‌கி‌ல ் த‌ண்டனைபெ‌ற்ற ு வேலூ‌ர ் ம‌த்‌திய‌ச ் ‌ சிறை‌யி‌ல ் இரு‌க்கு‌ம ் ந‌ளி‌னிய ை ‌ பி‌ரிய‌ங்க ா கா‌ந்‌த ி ச‌ந்‌தி‌த்தத ு ப‌ற்‌றி‌க ் கூறுகை‌யி‌ல ், " ந‌ளி‌னியை‌ச ் ச‌ந்‌தி‌ப்பத‌ற்கு‌ப ் ‌ பி‌ரிய‌ங்க ா வ‌ந்தத ு, கா‌ங்‌கிரசா‌ல ் உ‌ள்நோ‌க்க‌த்துட‌ன ் மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட் ட அர‌சிய‌ல ் த‌ந்‌திர‌ம ்" எ‌ன்றா‌ர ் ரா‌ஜ்நா‌த ் ‌ சி‌ங ்.

பண‌வீ‌க்க‌ம ் ப‌ற்‌ற ி வெ‌ள்ள ை அ‌றி‌க்க ை!

‌ பண‌வீ‌க்க‌த்தை‌க ் க‌ட்டு‌ப்படு‌த்‌த ி ‌ விலைவா‌ச ி உய‌ர்வை‌க ் குறை‌க்கு‌ம ் ‌ விடய‌த்‌தி‌ல ் ம‌த்‌தி ய ஐ. ம ு. க ூ அரச ு தோ‌ல்‌‌வியடை‌ந்த ு ‌ வி‌ட்டதாக‌க ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றி ய ரா‌ஜ்நா‌த ் ‌ சி‌ங ், பண‌வீ‌க்க‌‌த்‌தி‌ற்கா ன காரண‌ம ் குற‌ி‌த்த ு வெ‌ள்ள ை அ‌றி‌க்க ை வெ‌‌ளி‌யி ட வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ம‌த்‌தி ய அர‌சி‌‌ற்கு‌க ் கோ‌ரி‌க்க ை வை‌த்தா‌ர ்.

பண‌வீ‌க்க‌த்‌தி‌ற்க ு உலக‌ச்ச‌ந்தைக‌ளி‌ல ் ஏ‌ற்ப‌ட்டு‌ள் ள மா‌‌ற்ற‌ம்தா‌ன ் எ‌ன் ற ம‌த்‌தி ய ‌ நி‌தியமை‌ச்ச‌ர ் ப.‌ சித‌ம்பர‌த்‌தி‌ன ் ‌ விள‌க்க‌த்த ை ‌ நிராக‌ரி‌ப்பதாக‌த ் தெ‌ரி‌‌‌வி‌த் த அவ‌ர ், பண‌வீ‌க்க‌ம ் அமெ‌ரி‌க்கா‌வி‌ல ் 3 ‌ விழு‌க்காடாகவு‌ம ் ம‌ற் ற வளரு‌ம ் நாடுக‌ளி‌ல ் 4 ‌ விழு‌க்காடாகவு‌ம ் உ‌ள்ளத ு எ‌ன்ற ு கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர ்.

அணுச‌க்‌தி உட‌ன்பா‌ட்டி‌ற்கு எ‌தி‌ர்‌ப்பு!

அமெ‌ரி‌க்காவுட‌ன ் இ‌ந்‌திய ா அணுச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு உட‌ன்பாட ு மே‌ற்கொ‌ள் ள வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு தா‌ன ் ‌ விரு‌ம்புவதா க மு‌ன்னா‌ள ் தே‌சிய‌ப ் பாதுகா‌ப்ப ு ஆலோசக‌ர ் ‌ பிரஜே‌ஸ ் ‌ மி‌‌ஸ்ர ா கூ‌றியு‌ள்ளத ு அவ‌ரி‌ன ் த‌னி‌ப்ப‌ட் ட கரு‌த்த ு எ‌‌ன்ற ு ரா‌ஜ்நா‌த ் ‌ சி‌ங ் கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர ்.

அணுச‌க்‌த ி உட‌ன்பா‌ட்டி‌ற்க ு எ‌திரா ன ப ா.ஜ.க.‌ வி‌ன ் ‌ நிலை‌ப்பா‌ட்டி‌ல ் எ‌ந் த மா‌ற்றமு‌ம ் இ‌ல்ல ை எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றினா‌ர ்.

பா‌க ். ந‌ீ‌ரிணை‌ப்‌பி‌ல ் உ‌ள் ள ராம‌ர ் பால‌த்த ை பா‌தி‌க்காம‌ல ் சேத ு சமு‌த்‌திர‌த ் ‌ தி‌ட்ட‌த்த ை ‌ நிறைவே‌‌ற் ற வே‌ண்டு‌ம ் எ‌ன் ற ப ா.ஜ.க. ‌ வி‌ன ் கோ‌ரி‌க்கைய ை ‌ மீ‌ண்டு‌ம ் வ‌லியுறு‌த்‌தி ய அவ‌ர ், சேத ு சமு‌த்‌திர‌த ் ‌ தி‌ட்ட‌த்த ை மா‌ற்று‌ப ் பாதை‌யி‌ல ் நடைமுறை‌ப்படு‌த்துவத ு ப‌ற்‌ற ி ஆலோ‌சி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌‌ன்ற ு த‌மிழ க முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌தி‌க்க ு வே‌ண்டுகோ‌ள ் ‌ விடு‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

நேற்று உயர்ந்த தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

மழைநீர் வடிகால் பணிகள் அனைத்தும் போட்டோ ஷூட்கள், வெற்று விளம்பரங்கள்: ஈபிஎஸ்

புயல் எதிரொலி.. மூடப்பட்டது சென்னை விமான நிலையம்.. அனைத்து விமானங்களும் ரத்து..!

Show comments