Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரீஹ‌‌ரிகோ‌ட்டா‌வி‌ல் நாளை 10 செய‌ற்கை கோ‌ள் ‌வி‌ண்‌ணி‌ல் செலு‌த்த‌ப்படு‌கிறது!

Webdunia
ஞாயிறு, 27 ஏப்ரல் 2008 (13:13 IST)
இந்தி ய விண்வெள ி ஆய்வ ு நிறுவனம ் ஸ்ரீஹரிகோட்டாவில ் இருந்த ு 10 செயற்கைக ் கோள்கள ை நாள ை விண்ணில ் செலுத ்து‌கிறத ு. இதில ் வெளிநாடுகள ை சேர்ந் த 8 நான ோ செயற்கைக ் கோள்கள ் அடங்கும ்.

பிஎஸ்எல்விச ி9 வாகனம ் மூலம ் இந் த செயற்கைக ் கோள்கள ் ஏவப்ப ட உள்ள ன. இதற்கா ன கவுண்ட ் டவுன ் தொடங்க ியு‌ள்ளத ு. இந்தியாவின ் புதி ய ரிமோட ் சென்சிங ் செயற்கைக ் கோள ், மற்றும ் இந்தியன ் மின ி சாட்டிலைட ் ( ஐஎம்பிஎஸ ்1) ஆகி ய செயற்கைக ் கோள்கள ் நாள ை செலுத்தப்படுகிறத ு.

கார்டோசாட ்2ஏ எனப்படும ் புதி ய ரிமோட ் சென்சிங ் செயற்கைக ் கோள ் 690 கில ோ எட ை கொண்டத ு. இதில ் பான ் எனப்படும ் அதிநவீ ன கேமர ா பொருத்தப்பட்டுள்ளத ு.

கனட ா, ஜெர்மனியில ் உள் ள பல்கலைக்கழகங்களால ் உருவாக்கப்பட் ட நான ோ செயற்கைக ் கோள்கள ் வர்த்த க அடிப்படையில ் செலுத்தப்படுகின்ற ன. இந் த செயற்கைக ் கோள்கள ் அனைத்தும ் விண்ணில ் செலுத்தப்படுவதற்கா ன ஏற்பாடுகள ் தயார ் நிலையில ் இருப்பதா க இந்தி ய விண்வெள ி ஆய்வ ு நிறுவ ன அதிகாரிகள ் தெரிவித்துள்ளனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை.. உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய சட்டம்..!

உதயநிதி சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லி பார்க்கட்டும்: அண்ணாமலை

அண்ணாமலைக்கு தில் இருந்தா அண்ணாசாலைக்கு வர சொல்லுங்க! - உதயநிதி ஸ்டாலின் சவால்!

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

Show comments