Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜ‌ம்மு‌வி‌ல் 2 ‌தீ‌விரவா‌திக‌ள் சு‌ட்டு‌க் கொலை!

Webdunia
வெள்ளி, 25 ஏப்ரல் 2008 (12:53 IST)
ஜ‌ம்‌மு‌வி‌ல ் இ‌ன்ற ு இர‌ண்ட ு ‌‌ ஹ‌ி‌ஸ ்- பு‌ல ்- ம ுஜ ா‌கி‌தீ‌ன ் ‌ தீ‌விரவா‌திக‌ள ் பாதுகா‌ப்ப ு படை‌யினரா‌ல ் சு‌ட்டு‌க ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ்.

ஜ‌ம்மு‌வி‌ல் உ‌ள்ள ‌பி‌ம்டாசா பகு‌தி‌‌யி‌‌ல் பாதுகா‌ப்பு படை‌ க‌ர்ன‌ல் கோ‌ஸ்சுவா‌மி தலைமை‌யி‌ல் பாதுகா‌ப்பு படை‌யின‌ர் ரோ‌ந்து ப‌ணி‌யி‌ல் ஈடுப‌ட்டு‌க் கொ‌ண்டிரு‌ந்தன‌ர்.

அ‌ப்போது, பது‌ங்‌கி‌யிரு‌ந்த இர‌ண்டு ஹ‌ி‌‌ஸ்-பு‌ல்-முஜா‌‌கி‌தீ‌ன் ‌தீ‌விரவா‌திகளை பாதுகா‌ப்பு படை‌‌யின‌ர் சு‌ட்டு‌க் கொ‌ன்றன‌ர். அவ‌ர்க‌ளிட‌ம் இரு‌ந்து 58 வெடிகு‌ண்டுக‌ள் ப‌றிமுத‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்டது. சு‌ட்டு‌க்கொ‌ல்ல‌ப்ப‌ட்ட ‌தீ‌விரவா‌‌திக‌ளி‌ன் பெய‌ர் அபு, பாப‌ர் எ‌ன்று தெ‌ரியவ‌ந்து‌ள்ளது.

ஜ‌ம்மு‌வி‌‌ல் இ‌ன்று முத‌ல் இர‌ண்டு நா‌‌‌ட்க‌ள் ‌பிரதம‌ர் ம‌ன்மோ‌க‌ன் ‌சி‌ங் மே‌ற்கொ‌ள்ள உ‌ள்ளா‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

Show comments