Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விலைவா‌சி உய‌ர்வு: நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல் எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிக‌ள் அம‌ளி!

Webdunia
வியாழன், 24 ஏப்ரல் 2008 (16:17 IST)
பண‌வீ‌க்க‌த்தை‌க ் க‌ட்டு‌ப்படு‌‌த்‌த ி ‌ விலைவா‌சியை‌க ் குறை‌க்கு‌ம ் ‌ விடய‌த்‌தி‌ல ் ம‌த்‌தி ய ஐ. ம ு. க ூ அரச ு தோ‌ல்‌வியடை‌ந்த ு ‌ வி‌ட்டதா‌க‌க ் கூ‌ற ி த ே.‌ஜ. க ூ. உறு‌ப்‌பின‌ர்க‌ள ் கடு‌ம ் அமள‌ி‌யி‌ல ் ஈடுப‌ட்டதா‌ல ் நாடாளும‌ன்ற‌த்‌தி‌ன ் இர ு அவைகளு‌ம ் இ‌ன்ற ு இர‌ண்ட ு ம‌ண ி நேர‌ம ் த‌ள்‌ளிவை‌க்க‌ப்ப‌ட்ட ன.

ம‌க்களவை‌யி‌ல ் இ‌ன்ற ு கே‌ள்‌விநேர‌ம ் து‌வ‌ங்‌கியவுட‌ன ் ப ா.ஜ.க. தலைமை‌யிலா ன த ே.ஜ. கூ‌ட்ட‌ணி‌க ் க‌ட்‌சிக‌ளி‌ன ் உறு‌ப்‌பின‌ர்க‌ள ் ம‌த்‌தி ய அர‌சி‌ற்க ு எ‌திரா க முழ‌க்க‌‌மி‌ட்டன‌ர ். இதை‌க ் கா‌ங்‌கிர‌ஸ ் உறு‌ப்‌பின‌ர்க‌ள ் வ‌ன்மையாக‌க ் க‌ண்டி‌த்ததா‌ல ் அவை‌யி‌ல ் கடு‌ம ் கூ‌ச்ச‌ல ் குழு‌ப்ப‌‌ம ் ‌ நில‌வியத ு.

உ‌த்தர‌ப ் ‌ பிரதேச‌த்‌தி‌ல ் உர‌த ் த‌ட்டு‌ப்பாட ு கு‌றி‌த்த ு ம‌த்‌தி ய உர‌த்துற ை அமை‌ச்ச‌ர ் ரா‌ம ் ‌ விலா‌ஸ ் பா‌ஸ்வா‌னிட‌ம ் கே‌ள்‌வ ி எழு‌ப்‌பி ய பகுஜ‌ன ் சமா‌ஜ்வாட ி க‌ட்‌ச ி உறு‌ப்‌பின‌ர ் ‌ பிரஜே‌ஷ ் பதா‌க்‌கி‌ன ் நடவடி‌க்க ை ச‌ரி‌யி‌ல்லா த காரண‌த்தா‌‌ல ் அவர ை அவை‌யி‌லி‌ரு‌ந்த ு வெ‌ளியே‌ற்று‌ம்பட ி அவை‌த ் தலைவ‌ர ் சோ‌ம்நா‌த ் சா‌ட்ட‌ர்‌ஜ ி உ‌த்தர‌வி‌ட்டா‌ர ்.

மேலு‌ம ் அவை‌யி‌ன ் மைய‌ப்பகு‌தி‌யி‌ல ் கூடி ய எ‌தி‌ர்‌க்க‌ட்‌ச ி உறு‌ப்‌பின‌ர்க‌‌ள ், ‌ விலைவா‌ச ி உய‌ர்வை‌க ் க‌ட்டு‌ப்படு‌த்த‌த ் தவ‌றி ய ம‌த்‌தி ய அரச ு பத‌வி‌வில க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌த ி முழ‌க்க‌மி‌ட்டன‌ர ். அவ‌ர்கள ை அமை‌தி‌ப்படு‌த் த மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட் ட முய‌ற்‌சிக‌ள ் பலன‌ளி‌க்கா த காரண‌த்தா‌ல ் அவ ை த‌ள்‌ளிவை‌க்க‌ப்ப‌ட்டத ு.

மா‌நில‌ங்களவை‌யிலு‌ம ் இதே‌நில ை காண‌ப்ப‌ட்டத ு. ந‌ண்பகலு‌க்க ு 5 ‌ நி‌மிட‌ம ் மு‌ன்னதா க ப ா.ஜ.க. உறு‌ப்‌பின‌ர்க‌ள ் வெ‌ளியே‌‌றின‌ர ். அ‌ப்போத ு, ‌ பிரத‌ம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் மு‌ன்‌னிலை‌யி‌ல ் அரச ை எ‌தி‌ர்‌த்த ு முழ‌க்க‌மி‌ட்டன‌ர ். இதையடு‌த்த ு அவ ை த‌ள்‌ளிவை‌க்க‌ப்ப‌ட்டத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அபராதத்துடன் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை நாள்?

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று முதல் உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

5 கிலோ நகை அணிந்து திருப்பதி ஏழுமலையான தரிசித்த பக்தர்., ஆச்சரியத்தில் பொதுமக்கள்..!

முடிந்தது பருவமழை.. பொங்கலுக்கு பின் முழுமையாக பருவக்காற்று விலகும்.. வானிலை ஆய்வாளர்

3 வகையான வங்கிக் கணக்குகள் இன்று முதல் மூடல்.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!

Show comments