Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விலைவா‌சி உய‌ர்வை‌க் க‌ண்டி‌த்து தே.ஜ.கூ. எ‌ம்‌.‌பி. ‌க்க‌ள் போரா‌ட்ட‌ம்!

Webdunia
வியாழன், 24 ஏப்ரல் 2008 (14:29 IST)
விலைவா‌ச ி உய‌ர்வை‌க ் க‌ட்டு‌ப்படு‌த்த‌த ் தவ‌றி ய ம‌த்‌தி ய அரசை‌க ் க‌ண்டி‌த்த ு தே‌சி ய ஜனநாயக‌க ் கூ‌ட்ட‌ணியை‌ச ் சே‌ர்‌ந் த எ‌தி‌ர்‌க்க‌ட்‌ச ி எ‌ம ்.‌ ப ி.‌ க்க‌ள ் நாடாளும‌ன் ற வளாக‌த்‌தி‌ல ் ம‌னித‌ச ் ச‌ங்‌கி‌லி‌ப ் போரா‌ட்ட‌ம ் நட‌த்‌தின‌ர ்.

‌ விலைவா‌ச ி உய‌ர்‌வி‌ற்கு‌க ் காரணமா ன ம‌த்‌தி‌‌யி‌ல ் ஆளு‌ம ் ஐ‌க்‌கி ய மு‌‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்ட‌ண ி அர‌சி‌ன ் பொருளாதார‌க ் கொ‌ள்கைகளை‌க ் க‌ண்டி‌த்த ு நாடாளும‌ன் ற வளாக‌த்‌தி‌ல ் உ‌ள் ள மகா‌த்ம ா கா‌ந்‌த ி ‌ சில ை மு‌ன்ப ு ப ா.ஜ.க., ஐ‌க்‌கி ய ஜனத ா தள‌ம ், ‌ ப ி. ஜ ெ. ட ி., அகா‌ல ி தள‌ம ் உ‌ள்‌ளி‌ட் ட க‌ட்‌சிக‌ளி‌ன ் எ‌ம ்.‌ ப ி.‌ க்க‌ள ் ம‌னித‌ச ் ச‌ங்‌கி‌ல ி நட‌த்‌தின‌ர ்.

ப ா.ஜ.க.‌ வி‌ன ் மூ‌த் த தலைவ‌ர ் எ‌ல ். க ே. அ‌த்வா‌ன ி தலைமை‌யி‌ல ் நட‌ந் த இ‌ந்த‌ப ் போரா‌ட்ட‌த்‌தி‌ல ், ம‌த்‌தி ய அரசை‌க ் க‌‌ண்டி‌த்த ு முழ‌க்க‌ங்க‌ள ் எழு‌ப்ப‌ப்ப‌ட்ட ன.

" கா‌ங்‌கிர‌ஸ ் எ‌ப்போதெ‌ல்லா‌ம ் ஆ‌ட்‌சி‌க்க ு வரு‌கிறதே ா அ‌ப்போதெ‌ல்லா‌ம ் அ‌த்‌தியாவ‌சிய‌ப ் பொரு‌ட்க‌ளி‌ன ் ‌ வில ை தாறுமாறா க உய‌ர்‌ந்த ு ‌ விடு‌கிறத ு. ‌ விலைவா‌ச ி உய‌ர்வை‌க ் க‌ட்டு‌ப்படு‌த்துவ‌தி‌ல ் இ‌ந் த அரச ு தோ‌ல்‌வியடை‌ந்த ு ‌ வி‌ட்டத ு" எ‌ன்றா‌‌ர ் ப ா.ஜ.க. தலைவ‌ர ் ரா‌‌ஜ்நா‌த ் ‌ சி‌ங ்.

இ‌ந்த‌ப ் போரா‌ட்ட‌த்‌தி‌ல ் ப ா.ஜ.க.‌ வி‌ன ் மூ‌த் த தலைவ‌ர்க‌ள ் ஜ‌ஸ்வ‌ந்‌த ் ‌ சி‌ங ், சு‌ஷ்ம ா ‌ ஸ்வரா‌ஜ ், ‌ வ ி. க ே. ம‌ல்ஹோ‌த்ர ா, ஹே ம மா‌லி‌ன ி, ஐ‌க்‌கி ய ஜனத ா தள‌க ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ர்க‌ள ் ஜா‌ர்‌ஜ ் ஃபெ‌ர்ணா‌ன்ட‌ஸ ், சர‌த ் யாத‌வ ், ‌ சி வ சேன ா தலைவ‌ர ் மனோக‌ர ் ஜோ‌ஷ ி உ‌ள்‌ளி‌ட் ட பல‌ர ் ப‌ங்கே‌ற்றன‌ர ்.

இவ‌ர்க‌ள ் த‌ங்க‌ள ் கைக‌ளி‌ல ், "‌ விலைவா‌ச ி உய‌ர்‌வி‌ற்க ு கா‌ங்‌கிரசு‌ம ் க‌ம்யூ‌னி‌ஸ்டுகளு‌ம்தா‌ன ் பொறு‌ப்ப ு", "‌ விலைவா‌ச ி உ‌ய்‌ர்வை‌க ் க‌ட்டு‌ப்படு‌த்த ு அ‌ல்லத ு ஆ‌ட்‌சிய ை ‌ வி‌ட்ட ு வெ‌ளியேற ு" எ‌ன்ப ன உ‌ள்‌ளி‌ட் ட வாசக‌ங்க‌ள ் அட‌ங்‌கி ய அ‌ட்டைகள ை ஏ‌ந்‌‌தி‌யிரு‌ந்தன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

Show comments