Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புனே‌ அருகே ப‌டகு க‌வி‌ழ்‌ந்து 19 பே‌‌‌ர் ப‌லி!

Webdunia
வியாழன், 24 ஏப்ரல் 2008 (12:00 IST)
புனேயில ் திரும ண‌‌ த்‌தி‌ற்க ு சென் ற படக ு ஒன்ற ு ஏ‌ரி‌யி‌ல ் கவிழ்ந்ததில் 19 பேர ் நீரில ் மூழ்க ி பரிதாபமா க உயிரிழந்தனர ்.

மே‌ற்க ு மகாரா‌‌‌ஷ்டிர ா மா‌வ‌ட்ட‌‌ம ் வெ‌ல்வா‌ன்‌ட ் ‌ கிராம‌த்த ை சே‌ர்‌‌ந் த 28 பே‌ர ் அருக‌ி‌ல ் உ‌ள் ள வாக‌ம்ப ா ‌ கிராம‌த்‌தி‌‌ல ் நட‌ந் த ‌ திரும ண ‌ நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல ் கல‌ந்த ு கொ‌ண்ட ு ‌ வி‌ட்ட ு நே‌ற்ற ு இரவ ு பா‌க்கா‌ர ் ஏ‌ரிய ை கட‌ப்பத‌ற்கா க பட‌கி‌ல ் சொ‌ந் த ஊ‌ர ் ‌ திரு‌ம்‌ப ி கொ‌ண்டிரு‌ந்தன‌‌ர ்.

படக ு ஏ‌ரிய‌ி‌ன ் நடு‌ப்பகு‌தி‌யி‌ல ் வ‌ந்த ு கொ‌ண்டிரு‌ந் த போத ு பல‌த் த கா‌ற்ற ு ‌‌ வீ‌சியத ு. இ‌தி‌ல ் படக ு ஏ‌ரி‌யி‌ல ் ‌ க‌வி‌ழ்‌ந்தத ு. பட‌கி‌ல ் இரு‌ந் த அனைவரு‌ம ் ‌‌ ஏ‌ரி‌யி‌ல ் மூ‌ழ்‌கின‌ர ். அவர்களத ு அலற‌ல ் ச‌த்த‌ம ் கேட்ட ு அருகில ் உள் ள கிராமங்கள ை சேர்ந்தவர்கள ் சென்ற ு 9 பேர ை மட்டும ் உயிருடன ் மீட்டுள்ளனர ் என்று காவ‌ல்துறை‌யின‌ர ் தெரிவ ி‌ த்து‌ள்ளன‌ர ்.

மீதமுள் ள 19 பேர ் நீரில ் மூழ்க ி இறந்திருக்கலாம ் என்ற ு அஞ்சப்படுகிறத ு. இதுவர ை 11 பேரின ் உடல்கள ் மீட்கப்பட்டுள்ள ன. இற‌ந்தவ‌ர்க‌‌ளி‌‌ல ் அ‌திக‌ம்பே‌ர ் பெ‌ண்க‌ள ், குழ‌ந்தைக‌ள ். காணாம‌ல ் போ ன உட‌ல்கள ை ‌ மீ‌ட்கு‌ம ் ப‌ண ி ‌‌‌ தீ‌விரமா க நட‌ந்த ு வரு‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

Show comments