Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ண்கா‌ணி‌ப்பு உட‌ன்பா‌ட்டி‌ன் வரைவை‌ப் படி‌க்க‌வி‌ல்லை: இடதுசா‌ரிக‌ள்!

Webdunia
புதன், 23 ஏப்ரல் 2008 (18:07 IST)
ச‌ர்வதே ச அணுச‌க்‌த ி முகமையுட‌ன ் பே‌ச்ச ு நட‌த்‌த ி இறு‌த ி செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள் ள, இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு உட‌ன்பா‌ட்டி‌ற்க ு அவ‌சியா ன த‌னி‌த் த க‌ண்கா‌ணி‌ப்ப ு உட‌ன்பா‌ட்டி‌ன ் வரைவ ை தா‌ங்க‌ள ் படி‌‌க்க‌வி‌ல்ல ை எ‌ன்ற ு மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி கூ‌றியு‌‌ள்ளத ு.

அமெ‌ரி‌க்காவுடனா ன அணுச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு உட‌‌ன்பா‌ட்டை‌த ் தா‌ங்க‌ள ் தொட‌ர்‌ந்த ு எ‌தி‌ர்‌ப்பதாகவு‌ம ், ம ே 6 ஆ‌ம ் தே‌த ி நட‌க்கவு‌ள் ள ஐ‌.ம ு. க ூ. - இடதுசா‌ரிக‌ள ் உய‌ர்ம‌ட்ட‌க ் குழு‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் த‌ங்க‌ளி‌ன ் ‌ நிலைபா‌ட்டை‌த ் தெ‌ரி‌வி‌க் க உ‌ள்ளதாகவு‌ம ் அ‌க்க‌ட்‌சி‌யி‌ன ் அர‌சிய‌ல ் தலைமை‌க ் குழ ு உறு‌ப்‌பின‌ர ் ‌ சீதாரா‌ம ் ய‌ச்சூ‌ர ி கூ‌றினா‌ர ்.

இதுகு‌‌‌றி‌த்த ு டெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு செ‌ய்‌‌தியாள‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த் த அவ‌ர ், த‌னி‌த் த க‌ண்கா‌ணி‌ப்ப ு உட‌ன்பா‌ட்டி‌ன ் வரைவ ு த‌ங்க‌ளிட‌ம ் வழ‌ங்க‌ப்பட‌வி‌ல்ல ை எ‌ன்றா‌ர ்.

மு‌ன்னதாக‌ச ் ‌ சி ல ஊடக‌ங்க‌ள ், அணுச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு உட‌ன்பா‌ட்டி‌ற்கா ன த‌னி‌த் த க‌ண்கா‌ணி‌ப்ப ு உட‌ன்பா‌ட்டி‌ன ் வரைவ ை இடதுசா‌ரிக‌ளி‌ட‌ம ் ம‌த்‌தி ய அரச ு வழ‌ங்‌கி‌ உ‌ள்ளதாக‌‌த ் தெ‌ரி‌வி‌த்‌திரு‌ந்த ன எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

அடு‌த்த ு நட‌க்க‌விரு‌க்கு‌ம ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் ம‌த்‌தி‌ ய அர‌சிட‌ம ் இரு‌ந்த ு இ‌ன்னு‌ம ் ‌ சி ல ‌ விள‌க்க‌‌ங்களை‌த ் தா‌ங்க‌ள ் எ‌தி‌‌ர்பா‌ர்‌ப்பதாகவு‌ம ், அவ ை கு‌றி‌த்த ு கூ‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ப ் ‌ பிறக ு தெ‌‌ரி‌வி‌ப்பதாகவு‌ம ் ய‌ச்சூ‌ர ி கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

Show comments