Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌ஷ்‌மீ‌ர் மோத‌லி‌ல் மு‌க்‌கிய‌த் ‌தீ‌விரவா‌தி ப‌லி!

Webdunia
புதன், 23 ஏப்ரல் 2008 (13:17 IST)
ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌‌ரி‌ல ் பாதுகா‌ப்பு‌ப ் படை‌யினருட‌ன ் நட‌ந் த மோத‌லி‌ல ் ஹ‌ி‌ஸ்பு‌ல ் முஜாஹ‌ி‌தீ‌ன ் இய‌க்க‌த்தை‌ச ் சே‌ர்‌ந் த மு‌க்‌கிய‌த ் ‌ தீ‌விரவா‌த ி ஒருவ‌ர ் சு‌ட்டு‌க ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ர ்.

‌ ரியா‌ச ி மாவ‌ட்ட‌‌த்‌தி‌ல ் உ‌ள் ள க‌லிய‌ன ் பகு‌தி‌யி‌ல ் இ‌ன்ற ு அ‌‌திகால ை உ‌ள்ளூ‌ர ் காவ‌ல்துறை‌யினரு‌ம ் ராணுவ‌த்‌தினரு‌ம ் இணை‌ந்த ு மே‌ற்கொ‌ண் ட தேடுத‌ல ் வே‌ட்டை‌யி‌ன ் போத ு அவ‌‌ர்களு‌‌க்கு‌ம ் ‌ தீ‌விரவா‌திகளு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் மோத‌ல ் வெடி‌த்தத ு.

இ‌தி‌ல ் ஹ‌ி‌‌ஸ்பு‌ல ் முஜாஹ‌ி‌தீ‌ன ் இய‌க்க‌த்தை‌ச ் சே‌ர்‌ந் த ‌ தீ‌விரவா‌த ி அப ு ஹ‌க ் எ‌ன் ற ஜஹா‌ங்‌கி‌ர ் சு‌ட்டு‌க ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ன ். இவ‌னிட‌‌மிரு‌ந்த ு ஏ. க ே.47 து‌ப்பா‌க்‌க ி, வெட ி பொரு‌ட்க‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட ஆயுத‌ங்க‌ள ் ப‌றிமுத‌ல ் செ‌ய்ய‌ப்ப‌ட்ட ன.

இவ‌ன ் ப‌ல்வேற ு கொல ை, கட‌த்த‌ல ் ச‌ம்பவ‌‌ங்க‌ள ் ம‌ற்று‌ம ் கட‌ந் த 1993 அ‌ம ் ஆ‌ண்ட ு பாதுகா‌ப்பு‌ப ் ப‌டை‌யின‌ர ் ‌ மீத ு நட‌ந் த தா‌க்குத‌ல ் உ‌ள்‌ளி‌ட்டவ‌ற்‌றி‌ல ் தொட‌ர்புடையவ‌ன ்.

கட‌ந் த 2003 ஆ‌ம ் ஆ‌‌ண்ட ு ‌ பிரா‌ன்கோ‌ட ் படுகொல ை என‌ப்படு‌ம ் 21 இ‌ந்து‌க்க‌ள ் கொ‌ல்ல‌ப்ப‌ட் ட ச‌ம்பவ‌‌த்‌திலு‌ம ் ஜஹா‌ங்‌கிரு‌க்கு‌த ் தொட‌ர்ப ு உ‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

Show comments