Webdunia - Bharat's app for daily news and videos

Install App

27 ‌விழு‌க்காடு இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்த மத்திய அரசு உத்தரவு!

Webdunia
திங்கள், 21 ஏப்ரல் 2008 (13:43 IST)
உயர் கல்வி படிப்பதற்காக இதர பிற்பட்டோர் பிரிவு மாணவர்களுக்கு இந்த ஆண்டே 27 ‌விழு‌க்காட ு இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று உயர் கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்த ு‌ ள்ளத ு.

பொ‌றி‌யிய‌ல், மருத்துவம், நிர்வாகம் ஆகிய உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்பட்டோர் பிரிவினருக்கு 27 ‌விழு‌க்காட ு ஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு சட்டம் இயற்றியது. இத ை எ‌தி‌ர்‌த்த ு தொடர‌ப்ப‌ட் ட வழ‌க்க ை ‌ விசா‌ரி‌த் த உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ், ' மத்திய அரச ு உத்தரவு செல்லும்' என்று உறு‌‌தி செ‌ய்தது. இதில் கிரீமிலேயர் (வசதி படைத்தோருக்கு ஒதுக்கீடு) பற்றி மத்திய அரசு முடிவு செய்ய வேண்டும் என்று உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் கடந்த 10ஆ‌ம ் ந் தேதி தீர்ப்பளித்தது.

இந்த நிலையில் இந்த கல்வி ஆண்டு (2008-2009) முதலே 27 ‌விழு‌க்காட ு ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசு நேற்று உத்தரவிட்ட ு‌ ள்ளத ு.

இதற்கான கடிதத்தை மனித வளத்துறை அனைத்து மத்திய அரசு நிதி உதவி பெறும் ஐ.ஐ.எம். (நிர்வாக இயல் கல்லூரிகள்) மற்றும் ஐ.ஐ.டி. (என்ஜினீயரிங் உயர் கல்வி கல்லூரி) ஆகியவற்றுக்கு எழுதி இருக்கிறது.

இந்த கடிதத்தில், "ஓ.பி.சி. பிரிவினருக்கு 27 வ‌ிழு‌க்காட ு தவிர 15 ‌விழு‌க்காட ு தாழ்த்தப்பட்டோருக்கும், 7.5 ‌விழு‌க்காட ு மலைவாழ் மக்களுக்கும் ஒதுக்கப்பட வேண்டும்'' என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

ஆராய்ச்சி துறையில் ஈடுபட்டு வரும் உயர் கல்வி நிறுவனங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது.

27 ‌ விழு‌‌க்காட ு ஒதுக்கீடு சரியாக அமல் செய்யப்படுகிறதா? என்பதை கண்காணிக்கவும், அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் விசேஷ அதிகாரம் படைத்த ஆணைய‌‌த்த ை மத்திய அரசு அமைத்த ு‌ ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தில் இந்து மத துறவி கைது.. அமெரிக்க பாடகி கண்டனம் கைது..!

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி: தீவிர சிகிச்சை என தகவல்..!

காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம்

உதயநிதி ஸ்டாலினுக்கு அஜித் பிறந்தநாள் வாழ்த்து ... அரசியலில் ஈடுபட விருப்பமா?

Show comments