Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை இன‌ப் ‌பிர‌‌ச்சனை‌யி‌ல் தலை‌யிட வே‌ண்டு‌ம்: ‌பிரதம‌ரிட‌‌ம் ராமதா‌ஸ் வ‌லியுறு‌த்த‌ல்!

Webdunia
ஞாயிறு, 20 ஏப்ரல் 2008 (12:36 IST)
இல‌ங்கை இன‌ப் ‌பிர‌ச்சனை‌யி‌ல் இ‌ந்‌தியா தலை‌யிட வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங்‌கிட‌ம் பா‌ட்டா‌ளி ம‌க்க‌ள் க‌ட்‌‌சி ‌நிறுவன‌ர் மரு‌த்துவ‌ர் ராமதா‌ஸ் நே‌ரி‌ல் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

தலைநக‌ர் புது டெ‌ல்‌லி‌யி‌ல் ‌பிரத‌ம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங்கை அவ‌ரி‌ன் இ‌ல்ல‌த்‌தி‌ல் ச‌ந்‌தி‌த்த ம‌ரு‌த்துவ‌ர் ராமதா‌ஸ், இல‌ங்கை இன‌ப் ‌பிர‌ச்சனை‌யி‌ல் இ‌ந்‌திய அரசு தலை‌யி‌ட்டு‌ச் சமரச‌த் ‌தீ‌ர்வு காண நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று வ‌‌லியுறு‌த்‌தினா‌ர்.

‌ சி‌றில‌ங்க‌ப் படை‌யின‌ரி‌ன் கடுமையான தா‌க்குத‌லி‌ல் அ‌ப்பா‌வி‌த் த‌மிழ‌ர்க‌ள் படுகொலை செ‌ய்ய‌ப்படு‌கி‌ன்றன‌ர் எ‌ன்று ‌பிரதம‌ரிட‌ம் எடு‌த்து‌க்கூ‌றிய மரு‌த்துவ‌ர் ராமதா‌ஸ், ம‌‌த்‌திய அரச ு உடனடியா க தலையிட்ட ு அரசியல ் தீர்வுகா ண உத வ வேண்டியதன ் அவசியத்தையும ் விளக்கினார ்.

இதுகு‌றி‌த்து டெ‌ல்‌லி‌யி‌ல் நே‌ற்று‌ச் செ‌ய்‌தியாள‌ர்களை‌ச் ச‌ந்‌தி‌த்த மரு‌த்துவ‌ர் ராமதா‌ஸ் கூறுகை‌‌யி‌ல், இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக சார்க் மாநாட்டில ் ‌ சி‌றில‌ங்கா அதிபரிடம் பேசப்படும் எ‌ன்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்தார் என்றார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

Show comments