Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விலைவா‌சி உ‌ய‌ர்வு: ம‌த்‌திய அர‌சி‌ன் ‌மீது இடதுசா‌ரிக‌ள் பா‌ய்‌ச்ச‌ல்!

Webdunia
புதன், 16 ஏப்ரல் 2008 (15:38 IST)
‌ விலைவா‌ச ி உய‌ர்வை‌க ் க‌ட்டு‌ப்படு‌த்து‌ம ் ‌ விடய‌த்‌தி‌ல ் ம‌த்‌தி‌யி‌ல ் ஆளு‌ம ் கா‌ங்‌கிர‌ஸ ் தலைமை‌யிலா ன ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்ட‌ண ி அரசு தோ‌ல்‌விய‌டை‌ந்த ு ‌ வி‌ட்டதா‌க‌ இடதுசா‌ரிக‌ள ் கு‌ற்ற‌‌ ம்சா‌ற்‌றின‌ர்.

ம‌த்‌தி ய அர‌சி‌ற்கு‌க ் கட‌ந் த 4 ஆ‌ண்டுகளா க ஆதரவ‌ளி‌த்த ு வரு‌ம ் இ‌ந்‌திய‌‌க ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி‌யி‌ன‌ர், ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்ட‌ண ி அரசை‌க ் கா‌ப்பா‌ற்றுவத‌ற்கு‌த ் த‌ாங்க‌ள ் எடு‌த் த முய‌ற்‌சிக‌ளு‌க்க ு பல‌னி‌ல்லாம‌ல ் போ‌ய்‌வி‌ட்டதாக‌ கவல ை தெ‌ரி‌வி‌த் தன‌ர்.

ம‌க்களவை‌யி‌ல ் இ‌ன்ற ு ‌ விலைவா‌ச ி உய‌‌ர்வ ு ‌ விவகார‌‌த்‌தி‌ன ் ‌ மீதா ன ‌ சிற‌ப்ப ு ‌ விவாத‌த்தை‌த ் துவ‌க்‌க ி வை‌த்து‌ப ் பே‌சி ய இ‌ந்‌திய‌க ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் குருதா‌ஸ ் தா‌ஸ்கு‌ப்த ா, " நா‌ன ் ‌ மிகவு‌ம ் வரு‌ந்து‌கிறே‌ன ். நா‌ங்க‌ள ் ம‌த்‌தி ய அரச ை 4 ஆ‌ண்டுகளா க ஆத‌‌ரி‌த்தோ‌ம ்... இ‌ந்த‌‌ப ் ப‌ரிசோதன ை தோ‌ல்‌வியடை‌ந்த ு ‌ வி‌ட்டத ு. அரச ு அத‌ற்கு‌ரி ய இட‌த்‌தி‌ல ் இ‌ல்ல ை" எ‌ன்றா‌ர ்.

அ‌திக‌ரி‌த்துவரு‌ம ் ‌ விலைவா‌ச ி, ப‌ற்றா‌க்குற ை ஆ‌கியவ‌ற்றா‌ல ் உண‌வி‌ற்கா ன மோத‌ல்க‌ள ் உருவா‌க‌க்கூடு‌ம ் எ‌ன்ற ு கவல ை தெ‌ரி‌வி‌த் த தா‌ஸ்கு‌ப்த ா, இதை‌த ் த‌‌வி‌ர்‌க்கவு‌ம ் தனத ு இரு‌ப்ப ை ‌ நிரூ‌பி‌க்கவு‌ம ் ம‌த்‌தி ய அரச ு ஏதாவத ு செ‌ய்தா க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌தினா‌ர ்.

பண‌வீ‌க்க‌த்தை‌க ் க‌ட்டு‌ப்படு‌த்துவ‌தி‌ல ் உ‌ள் ள ‌ சி‌க்க‌ல்கள ை ‌ விவ‌ரி‌த்த ு ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் ‌ விடு‌த் த அ‌றி‌க்கையை‌ச ் சு‌ட்டி‌க்கா‌ட்டி ய அவ‌ர ், பொறு‌ப்‌பி‌ல்லா த ச‌ந்தை‌ச ் ச‌க்‌திக‌ளிட‌ம ் வெ‌ட்க‌மி‌ல்லாம‌ல ் ம‌த்‌தி ய அரச ு சரணடை‌ந்த ு ‌ வி‌ட்டதாக‌க ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர ்.

‌ விலைவா‌ச ி உய‌ர்வ ு க‌ட்டு‌க்கட‌ங்கா த ‌ த ீ போல‌ப ் பர‌விவரு‌ம ் ‌ நிலை‌யி‌ல ் அர‌சி‌ன ் ‌ த ீ தடு‌‌ப்ப ு அமை‌ப்புக‌ள ் எ‌‌ங்க ே போ‌யி ன எ‌‌ன்ற ு கே‌ள்‌வ ி எழு‌ப்‌பியதுட‌ன ், ‌ பிரதம‌ர ் எ‌ந் த ‌ நிவாரண‌த்தையு‌ம ் அ‌றி‌‌வி‌க்காததா‌‌ல ் நாட ு முழுவது‌ம ் வேதனை‌யி‌ல ் த‌வி‌க்‌கிறத ு எ‌ன்றா‌ர ் குருதா‌ஸ ் தா‌ஸ்கு‌ப்த ா.

க‌ள்ள‌ச்ச‌ந்த ை ‌ வியாபா‌ரிக‌ள ், பது‌க்க‌ல்கார‌ர்க‌ள ் கைக‌ளி‌ல ் ச‌ந்த ை ‌ சி‌க்‌கியு‌ள்ளதையு‌ம ், உலகள‌வி‌ல ் பொரு‌ட்க‌ளி‌ன ் ‌ வில ை உய‌ர்வு‌க்கு‌ப ் ‌ பி‌ன்னா‌ல ் உ‌ள் ள உ‌ண்மையா ன காரண‌த்தையு‌ம ் ஒ‌ப்பு‌க்கொ‌‌ண்ட ு வெ‌ளி‌‌ப்படு‌த் த அரச ு முய‌ற்‌சி‌க்க‌வி‌ல்ல ை எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குறைந்த வேகம்.. மேலும் தாமதமாகும் ஃபெங்கல் புயல்! கரையை கடப்பது எப்போது?

வங்கதேசத்தில் இந்து மத துறவி கைது.. அமெரிக்க பாடகி கண்டனம்..!

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி: தீவிர சிகிச்சை என தகவல்..!

காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம்

Show comments