Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெ‌ல்‌லி‌யி‌ல் ‌சீன‌த் தூதரக‌‌த்தை தா‌க்க முய‌ற்‌சி: ‌திபெ‌த்‌திய‌ர்க‌ள் கைது!

Webdunia
புதன், 16 ஏப்ரல் 2008 (15:47 IST)
புது டெ‌ல்‌லி: டெ‌ல்‌லி‌யி‌ல ் நட‌க்க‌விரு‌க்கு‌ம ் ஒ‌லி‌ம்‌பி‌க ் சுட‌ர ் ஓ‌ட்ட‌த்‌தி‌ற்கு‌த ் த‌ங்க‌ள ் எ‌தி‌ர்‌ப்பை‌த ் தெ‌ரி‌வி‌க்கு‌ம ் ‌ விதமா க நூ‌ற்று‌க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட ‌ திபெ‌த்‌திய‌ர்க‌ள ் ‌ சீன‌த ் தூதரக‌த்த ை மு‌ற்றுகை‌யி‌‌ட ்டு‌த் தா‌க்க முய‌ற்‌சி‌த்தன‌ர்.

மேலு‌ம ், தூ‌தரக‌த்தை‌ச ் சு‌ற்‌ற ி அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள பாதுகா‌ப்ப ு வே‌லிய ை உடை‌த்து‌க்கொ‌ண்ட ு உ‌ள்ள ே நுழையமுய‌ன் ற அவ‌ர்க‌ள ், த‌ங்களை‌த ் தடு‌க் க முய‌ன் ற பாதுகா‌ப்பு‌ப ் படை‌யினருட‌ன ் மோத‌லி‌ல ் இற‌ங்‌கியதா‌ல ் பரபர‌ப்ப ு ஏ‌ற்ப‌ட்டத ு.

தலைநக‌ர ் புத ு டெ‌ல்‌லி‌‌யி‌ல ் ‌ சீன‌த ் தூதரக‌ம ் அமை‌ந்து‌ள் ள சாண‌க்‌கியபு‌ர ி பகு‌தி‌யி‌ல ் இ‌ன்ற ு கால ை 10.30 ம‌ணியள‌வி‌ல ் பெ‌ண்க‌ள ் உ‌ள்ப ட நூ‌‌ற்று‌க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட ‌ திபெ‌த்‌திய‌ர்க‌ள ் கூடின‌ர ். அவ‌ர்க‌ளி‌ன ் கைக‌ளி‌ல ் ‌ சீ ன எ‌தி‌ர்‌ப்ப ு வாசக‌ங்க‌ள ் அட‌ங்‌கி ய பதாகைக‌ள ் இரு‌ந்த ன.

‌ சீ ன அ‌திப‌ர ் ஹ ூ ‌ ஜி‌ந்தாவே ா உ‌ள்‌ளி‌ட் ட ‌ சீன‌த ் தலைவ‌ர்களு‌க்க ு எ‌திரா க முழ‌க்க‌மி‌ட்டபட ி ‌ சீன‌த ் தூதரக‌க ் க‌ட்டட‌த்த ை நெரு‌ங்‌கி ய ‌ திபெ‌த்‌திய‌ர்க‌ள ் உ‌ள்ள ே நுழை ய முய‌ன்றன‌ர ்.

மு‌ன்னதா க, அ‌ப்பகு‌தி‌யி‌ல ் பாதுகா‌ப்‌பி‌ற்கு‌க ் கு‌வி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந் த காவ‌ல்துறை‌யினரு‌ம ், துண ை ராணுவ‌த்‌தினரு‌ம ் ‌ திபெ‌த்‌திய‌ர்கள ை தூதர‌க ் க‌ட்டட‌த்‌தி‌ற்கு‌ள ் நுழை ய ‌ விடாம‌ல ் தடு‌‌க்கு‌ம ் வ‌ண்ண‌ம ் பாதுகா‌ப்ப ு வளைய‌ங்கள ை அமை‌த்‌திரு‌ந்தன‌ர ்.

இ‌ந்த‌ப ் பாதுகா‌ப்ப ு வளைய‌ங்கள ை ‌ திபெ‌த்‌திய‌ர்க‌ள ் உடை‌க் க முய‌ன்றதா‌ல ் பாதுகா‌ப்பு‌ப ் படை‌யினரு‌க்கு‌‌ம ் ‌ திபெ‌த்‌திய‌ர்களு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் மோத‌ல ் வெடி‌த்தத ு.

இதையடு‌த்த ு ‌ சீன‌த ் தூதரக‌த்‌தி‌ற்கு‌ள ் நுழை ய முய‌ன் ற ‌ திபெ‌த்‌திய‌ர்க‌ள ் அனைவரு‌ம ் பாதுகா‌ப்ப ு நடவடி‌க்கை‌யி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர ்.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், நே‌ற்ற ு டெ‌ல்‌ல ி காவ‌ல்துற ை ஆணைய‌ர ் ஒ‌ய ். எ‌ஸ ். த‌த்வாலை‌ச ் ச‌ந்‌தி‌த் த ‌ சீன‌த ் தூத‌ர ் ஷா‌ன ் யா‌ன ் தூதரக‌த்‌தி‌ற்கா ன பாதுகா‌ப்ப ு ஏ‌ற்பாடுகள ை அ‌திக‌ரி‌க்குமாற ு வே‌ண்டுகோ‌‌ள ் ‌ விடு‌த்தத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

Show comments