Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விலைவா‌சி உய‌ர்வை‌க் க‌ண்டி‌த்து நாடாளும‌ன்ற வளாக‌த்‌தி‌ல் இடதுசா‌ரி- ஐ.தே.மு.கூ. போரா‌ட்ட‌ம்!

Webdunia
செவ்வாய், 15 ஏப்ரல் 2008 (17:05 IST)
‌ விலைவா‌ச ி உய‌ர்வ ு, பண‌வீ‌க்க‌த்தை‌க ் க‌ண்டி‌த்த ு இடதுசா‌ரி‌க ் க‌ட்‌சி‌யினரு‌ம ், ஐ‌க்‌கி ய தே‌சி ய மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்ட‌ணி‌க ் க‌ட்‌சி‌யினரு‌ம ் இணை‌ந்த ு நாடாளும‌ன் ற வளாக‌த்‌தி‌ல ் த‌‌ர்ண ா போரா‌ட்ட‌ம ் நட‌த்‌தின‌ர ்.

‌ விலைவா‌ச ி உய‌ர்வ ு ‌ விவகார‌த்‌த ை நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல ் ‌ விவா‌தி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு இடதுசா‌ரி‌க ் க‌ட்‌சிகளு‌ம ், ப ா.ஜ.க. உ‌ள்‌ளி‌ட் ட எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிகளு‌ம ் கோ‌ரி‌க்க ை ‌ விடு‌த்து‌ள்ள ன. இதனா‌ல ் ஏ‌ற்ப‌ட் ட அம‌ளியா‌ல ் இ‌ன்ற ு நாடாளும‌ன்ற‌ நடவடி‌க்கைக‌ள ் த‌ள்‌ளிவை‌க்க‌ப்ப‌ட்ட ன.

இ‌தையடு‌த்த ு நாடாளும‌ன் ற வளாக‌த்‌தி‌ல ் கூடி ய ஐ‌க்‌கி ய தே‌சி ய மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்ட‌ணி‌‌க ் க‌ட்‌சி‌யின‌ர ் த‌ர்ண ா போரா‌ட்ட‌த்‌தி‌ல ் ஈடுப‌ட்டன‌ர ். அவ‌ர்களுட‌ன ் மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி உ‌ள்‌ளி‌ட் ட இடதுசா‌ரி‌க ் க‌‌ட்‌சி‌யினரு‌ம ் இணை‌ந்த ு கொ‌ண்டன‌ர ்.

இதுகு‌றி‌த்த ு சமா‌ஜ்வா‌தி‌க ் க‌ட்‌சி‌யி‌ன ் பொது‌ச ் செயல‌ர ் அம‌ர்‌சி‌ங ் கூறுகை‌யி‌ல ், இ‌த ு ஒர ு மு‌ன்னெ‌ச்ச‌ரி‌க்கை‌ப ் போரா‌ட்ட‌ம ் அ‌ல் ல, உ‌ண்மையா ன போரா‌ட்ட‌ம ் எ‌ன்றா‌ர ்.

" நமத ு நா‌ட்டி‌ன ் ஒ‌ட்டுமொ‌த் த உ‌ள்நா‌ட்ட ு உ‌ற்ப‌த்‌த ி வள‌ர்‌ச்‌ச ி ‌ வி‌கித‌ம ் 4 ‌ விழு‌க்காடா க இரு‌ந்தபோத ு ‌ விவசா‌யிக‌ள ் ம‌கி‌ழ்‌ச்‌சியா க இரு‌ந்தன‌ர ். வள‌ர்‌ச்‌ச ி ‌ வி‌கித‌ம ் 8 ‌ விழு‌க்காடா க அ‌திக‌ரி‌த்து‌ள் ள இ‌ந் த நேர‌த்‌தி‌ல ் அவ‌ர்க‌ள ் ம‌கி‌ழ்‌ச்‌சியா க இ‌ல்ல ை" எ‌ன்றா‌ர ் அம‌ர்‌சி‌ங ்.

மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் அர‌சிய‌ல ் தலைமை‌க ் குழ ு உறு‌ப்‌பின‌ர ் ‌ சீதாரா‌ம ் ய‌ச்சூ‌ர ி கூறுகை‌யி‌ல ், "‌ விலைவா‌ச ி உய‌ர்வ ு, பண‌வீ‌க்க‌‌ம ் கு‌றி‌த்த ு நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல ் ‌ விவாத‌ம ் நட‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கட‌ந் த மூ‌ன்ற ு கூ‌ட்ட‌த ் தொட‌ர்களா க நா‌ங்க‌ள ் வ‌லியுறு‌த்‌த ி வரு‌கிறோ‌ம ்.

பண‌வீ‌க் க உய‌ர்வை‌க ் க‌ண்டி‌த்த ு ஏ‌ப்ர‌ல ் 23 ஆ‌ம ் தே‌‌த ி வர ை ஐ‌க்‌கி ய தே‌சி ய மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்டண‌ி‌க ் க‌ட்‌சிகளுட‌ன ் இணை‌ந்த ு தெரு‌வி‌ல ் இற‌ங்‌கி‌ப ் போரா‌ட்ட‌ங்க‌ள ் நட‌த்தவு‌ள்ளோ‌ம ்" எ‌ன்றா‌ர ்.

பல‌வீனமா ன பொது‌வி‌னியோ க முற ை, ஊ க வ‌‌ணிக‌த்‌தி‌ல ் அ‌த்‌தியாவ‌சிய‌ப ் பொரு‌ட்களை‌ச ் சே‌ர்‌த்தத ு ஆ‌கியவைதா‌ன ் பண‌வீ‌க்க‌ம ் அ‌திக‌ரி‌ப்பத‌ற்கு‌க ் காரண‌ம ் எ‌ன்று‌ம ் ய‌ச்சூ‌ர ி கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர ்.

இ‌ந் த த‌ர்ண ா போரா‌ட்ட‌த்‌தி‌ல ் இ‌ந்‌திய‌க ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் தே‌சிய‌ச ் செய‌ல‌ர ் ட ி. ராஜ ா, மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் அர‌சிய‌ல ் தலைமை‌க ் குழ ு உறு‌ப்‌பின‌ர ் ‌ பிரு‌ந்த ா கார‌த ் உ‌ள்‌ளி‌ட்டோ‌‌ர ் ப‌ங்கே‌ற்றன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

Show comments