Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விலைவா‌சி உய‌ர்வு‌ ‌விவகார‌ம்: நாடாளும‌ன்ற‌ம் நா‌ள் முழுவது‌ம் த‌ள்‌ளிவை‌ப்பு!

Webdunia
செவ்வாய், 15 ஏப்ரல் 2008 (15:18 IST)
‌ விலைவா‌ச ி உ‌ய‌ர்வ ு ‌ விவகார‌த்‌தி‌ல ் எ‌தி‌ர்‌க்க‌ட்‌ச ி உறு‌ப்‌பின‌ர்களு‌ம ் இடதுசா‌ரி‌க ் க‌ட்‌சிக‌ளி‌ன ் உறு‌ப்‌‌பின‌ர்களு‌ம ் கடு‌ம ் அம‌ளி‌யி‌ல ் ஈடுப‌ட்டதா‌ல ் நாடாளும‌ன்ற‌த்‌தி‌ன ் இர ு அவைகளு‌ம ் நா‌ள ் முழுவது‌ம ் த‌ள்‌ளிவை‌க்க‌ப்ப‌ட்ட ன.

ப‌ட்ஜெ‌ட ் கூ‌ட்ட‌த ் தொட‌ரி‌ன ் இர‌ண்டாவத ு பகு‌த ி இ‌ன்ற ு துவ‌ங்‌கியத ு. இ‌‌தி‌ல ் ‌ விலைவா‌ச ி உ‌ய‌ர்வ ு ‌ விவகார‌த்த ை மு‌க்‌கிய‌ப ் ‌ பிர‌ச்சனையா க எழு‌ப் ப ப ா.ஜ.க. உ‌ள்‌ளி‌ட் ட எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிகளு‌ம ், மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் உ‌ள்‌ளி‌ட் ட இடதுசா‌ரி‌க ் க‌ட்‌சிகளு‌ம ் ‌ தி‌ட்ட‌மி‌ட்டிரு‌ந்த ன.

ம‌க்களவ ை இ‌ன்ற ு கால ை கூடியது‌ம ் எழு‌ந் த ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் தனத ு அமை‌ச்சரவை‌யி‌ல ் பு‌திதா க ‌ நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள இர‌ண்ட ு அமை‌ச்ச‌ர்கள ை அவை‌க்க ு அ‌றிமுக‌ம ் செ‌ய்துவை‌த்தா‌ர ். இதையடு‌த்த ு அவை‌த ் தலை‌வ‌ர ் சோ‌ம்நா‌த ் சா‌ட்ட‌ர்‌‌ஜ ி மறை‌ந் த இர‌ண்ட ு உறு‌ப்‌பின‌ர்களு‌க்க ு இர‌ங்க‌ல ் ‌ தீ‌ர்மான‌ம ் வா‌சி‌த்தா‌ர ்.

இ‌ந்‌நிக‌ழ்‌ச்‌சிக‌ள ் முடி‌ந்தவுட‌ன ் எழு‌ந் த ‌ சமா‌ஜ்வா‌‌த ி க‌ட்‌ச ி உறு‌ப்‌பின‌ர்களு‌ம ் ‌ சி ல ப ா.ஜ.க. உறு‌ப்‌பின‌ர்களு‌ம ் உணவ ு ம‌ற்று‌ம ் எ‌ரிபொரு‌ள ் ‌ வில ை உய‌ர்வை‌க ் க‌ண்டி‌த்த ு முழ‌க்க‌மி‌ட்டன‌ர ். பண‌‌வீ‌க்க‌த்தை‌க ் க‌ட்டு‌ப்படு‌த்த‌த ் ‌ திற‌மை‌யி‌ல்லா த அரச ை உடனடியா க மா‌ற் ற வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர்க‌ள ் வ‌லியுறு‌த்‌தின‌ர ்.

இதை‌த ் தொட‌ர்‌ந்த ு ப ா.ஜ.க. உ‌ள்‌ளி‌ட் ட தே‌சி ய ஜனநாயக‌க ் கூ‌ட்ட‌ணி‌க ் க‌ட்‌சிக‌ளி‌ன ் உறு‌ப்‌பின‌ர்களு‌ம ், இடதுசா‌ரி‌க ் க‌ட்‌சிக‌ளி‌ன ் உறு‌ப்‌பின‌ர்களு‌ம ் எழு‌ந்த ு ‌ விலைவா‌ச ி உய‌ர்வை‌க ் க‌ண்டி‌த்த ு முழ‌க்க‌மி‌ட்டன‌ர ்.

தனத ு வே‌ண்டுகோள ை ஏ‌ற்காம‌ல ் தொட‌ர்‌ந்த ு அம‌ளி‌யி‌ல ் ஈடுப‌ட் ட உறு‌ப்‌பின‌ர்க‌ளி‌ன ் நடவடி‌க்கையா‌ல ் ஆ‌த்‌திரமடை‌ந் த அவை‌த ் தலைவ‌ர ் சோ‌ம்நா‌த ் சா‌ட்ட‌ர்‌ஜ ி, தவற ு செ‌‌ய்யு‌ம ் உறு‌ப்‌பின‌ர்க‌‌ளி‌ன ் பெ‌ய‌ர்களை‌க ் குற‌ி‌ப்பெடு‌க்கு‌ம்பட ி உ‌த்தர‌வி‌ட்டா‌ர ்.

இரு‌ந்தாலு‌‌ம ் அவை‌யி‌ல ் தொட‌ர்‌ந்த ு அம‌ள ி ‌ நில‌வியதா‌ல ் முத‌லி‌ல ் 11.30 ம‌ண ி வரையு‌ம ் ‌ பி‌ன்ன‌ர ் நா‌ள ் முழுவது‌ம ் ம‌க்களவ ை நடவடி‌க்கைக‌ள ் த‌ள்‌ளிவை‌க்க‌ப்ப‌ட்டத ு.

மா‌நில‌ங்களவ ை த‌ள்‌ள ி வை‌ப்ப ு!

மா‌நில‌ங்களவை‌யிலு‌ம ் ‌ விலைவா‌ச ி உய‌ர்வை‌க ் க‌ண்டி‌த்த ு ப ா.ஜ.க. உ‌ள்‌ளி‌ட் ட எ‌தி‌ர்‌க்க‌ட்‌ச ி உறு‌ப்‌பின‌ர்களு‌ம ், இடதுசா‌ரி‌க ் க‌ட்‌சிக‌ளி‌ன ் உறு‌ப்‌பின‌ர்களு‌ம ் அம‌ளி‌யி‌ல ் ஈடுப‌ட்டன‌ர ்.

மா‌நில‌ங்களவை‌க்க ு பு‌திதாக‌த ் தே‌ர்வ ு செ‌ய்ய‌ப்ப‌ட் ட 50 உறு‌ப்‌பின‌ர்க‌ளி‌ன ் அ‌றிமு க ‌ நிக‌ழ்‌ச்‌ச ி முடி‌ந்தது‌ம ், கே‌‌ள்‌வ ி நேர‌ம ் துவ‌ங்குவதா க அவை‌த ் தலைவ‌ர ் ஹ‌மீத ு அ‌ன்சா‌ர ி அ‌றி‌வி‌த்தா‌ர ்.

அ‌ப்போத ு எழு‌ந் த ப ா.ஜ.க. உறு‌ப்‌பின‌ர ் முர‌ள ி மனோக‌ர ் ஜோ‌ஷ ி, " இ‌ன்றை ய கே‌ள்‌வ ி ‌ விலைவா‌ச ி உய‌ர்வ ு ம‌ட்டும ே" எ‌ன்ற ு கூ‌றினா‌ர ்.

இதையடு‌த்த ு எழு‌ந் த ப ா.ஜ.க., இடதுசா‌ரி‌க ் க‌ட்‌சிக‌ளி‌ன ் உறு‌ப்‌பின‌ர்க‌ள ் ‌ விலைவா‌ச ி உய‌‌ர்வை‌க ் க‌‌ண்டி‌த்த ு முழ‌க்க‌மி‌ட்டன‌ர ்.

இதை‌த ் தொட‌ர்‌ந்த ு முத‌லி‌ல ் 10 ‌ நி‌மிடமு‌ம ் ‌ பி‌ன்ன‌ர ் நா‌ள ் முழுவது‌ம ் அவ ை த‌ள்‌ளிவை‌க்க‌ப்ப‌ட்டத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

Show comments