Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌னியா‌ர் க‌ல்‌வி ‌நிறுவன‌ங்க‌ளிலு‌ம் இட ஒது‌க்‌கீடு: இ.க‌ம்யூ‌னி‌ஸ்‌ட்!

Webdunia
திங்கள், 14 ஏப்ரல் 2008 (17:17 IST)
‌ சிறுபா‌ன்ம ை, த‌னியா‌ர ் க‌ல்‌வ ி ‌ நிறுவன‌ங்களு‌ம ் இத ர ‌ பி‌ற்படு‌த்த‌ப்ப‌ட் ட வகு‌ப்‌பினரு‌க்க ு 27 ‌ விழு‌க்காட ு இ ட ஒது‌க்‌கீ‌ட்ட ை அம‌ல்படு‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு இ‌ந்‌திய‌க ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் தே‌சிய‌‌ச ் செயல‌ர ் ட ி. ராஜ ா வ‌லியுறு‌த்‌தினா‌ர ்.

இதுகு‌றி‌த்து‌ச ் செ‌ன்னை‌யி‌ல ் இ‌ன்ற ு அவ‌ர ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் கூ‌றுகை‌யி‌ல ், " நா‌ட்டி‌ல ் சம‌த்துவ‌ம ் தலை‌க் க அர‌சிய‌ல ் ஜனநாயக‌ம ் ம‌ட்டு‌ம ் போதாத ு. பொருளாதா ர ஜனநாயகமு‌ம ், சமூ க ‌ நீ‌த ி ஜனநாயகமு‌ம ் வே‌ண்டு‌ம ். இத ர ‌ பி‌ற்படு‌த்த‌ப்ப‌ட் ட வகு‌ப்‌பினரு‌க்க ு 27 ‌ விழு‌க்காட ு இ ட ஒது‌க்‌கீ‌ட்ட ை சிறுபா‌ன்ம ை, த‌னியா‌ர ் க‌ல்‌வ ி ‌ நிறுவன‌ங்களு‌ம ் அம‌ல்படு‌த் த வே‌ண்டு‌ம ்" எ‌ன்றா‌ர ்.

" ம‌த்‌தி ய அர‌சி‌ன ் உய‌ர ் க‌ல்‌வ ி ‌ நிறுவன‌ங்க‌ளி‌ல ் இத ர ‌ பி‌ற்படு‌த்த‌ப்ப‌ட் ட வகு‌ப்‌பினரு‌க்க ு 27 ‌ விழு‌க்காட ு இ ட ஒது‌க்‌கீட ு வழ‌ங்கு‌ம ் ம‌த்‌தி ய அர‌சி‌ன ் ச‌ட்ட‌ம ் செ‌ல்லு‌ம ் எ‌ன்ற ு உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளத ை வரவே‌ற்‌கிறோ‌ம ். இ ட ஒது‌க்‌கீ‌ட்ட ை உடனடியா க அம‌ல்படு‌த் த ம‌த்‌தி ய அரச ு நடவடி‌க்க ை எடு‌க் க வேண‌்டு‌ம ்" எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.

மேலு‌ம ், கல்வியில் மக்கள் பின்தங்க சாதியும் ஒரு காரணம் என்பதை உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் ஒ‌‌ப்பு‌க ் கொ‌ண்டு‌ள்ளத ு எ‌ன் ற ராஜ ா, வேலை வாய்ப்பு, இட ஒதுக்கீட்டில் `கிரீமி லேயர்' முறையை பயன்படுத்துகிறார்கள். கல்வி நிலையங்களில் எக்காரணத்தை கொண்டும் `கிரீமி லேயர்' இடம் பெறக் கூடாது எ‌ன்றா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

Show comments