Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்த‌க் க‌‌ல்‌வி ஆ‌ண்டிலேயே 27 % இட ஒது‌க்‌கீடு அம‌ல்: அ‌ர்ஜூ‌ன் ‌சி‌ங்!

Webdunia
திங்கள், 14 ஏப்ரல் 2008 (11:55 IST)
ம‌த்‌தி ய அர‌சி‌ன ் உய‌ர ் க‌ல்‌வ ி ‌ நிறுவன‌ங்க‌ளி‌ல ் இத ர ‌ பி‌ற்படு‌த்த‌ப்ப‌ட் ட வகு‌ப்‌பினரு‌க்க ு இ‌ந்த‌க ் க‌ல்‌வ ி ஆ‌ண்ட ு முத‌ல ே 27 ‌ விழு‌க்காட ு இ ட ஒது‌க்‌‌கீட ு வழ‌ங் க நடவடி‌க்க ை மே‌ற்கொ‌ள்ள‌ப்படு‌ம ் எ‌ன்ற ு ம‌த்‌தி ய ம‌னிதவ ள மே‌ம்பா‌ட்டு‌த்துற ை அமை‌ச்ச‌ர ் அ‌ர்ஜூ‌ன ் ‌ சி‌ங ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இதுகு‌றி‌த்த ு ‌ டெ‌ல்‌லி‌யி‌ல ் ‌ ப ி. ட ி.ஐ. ‌ நிறுவன‌த்‌திட‌ம ் அவ‌ர ் கூறுகை‌யி‌‌ல ், இத ர ‌ பி‌ற்படு‌த்த‌ப்ப‌ட் ட வகு‌ப்‌பினரு‌க்க ு ம‌த்‌தி ய அர‌சி‌ன ் உய‌ர ் க‌ல்‌வ ி ‌ நிலைய‌ங்க‌ளி‌ல ் 27 ‌ விழு‌க்காட ு இ ட ஒது‌க்‌கீட ு வழ‌ங்கு‌ம ் ச‌ட்ட‌ம ் செ‌ல்லு‌ம ் எ‌ன்ற ு உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் அ‌ளி‌த் த ‌ தீ‌ர்‌ப்ப ை மறுப‌‌ரி‌சீலன ை செ‌ய் ய வே‌ண்டு‌ம ் எ‌‌ன்ற ு கோ‌ரி‌க்க ை வை‌க்க‌ப்போவ‌தி‌ல்ல ை எ‌ன்றா‌ர ்.

அதேநேர‌த்‌தி‌ல ் ‌ கி‌ரீ‌ம ி லேய‌ர ் எ‌ன‌ப்படு‌ம ் அ‌தி க வருமான‌ம ் உ‌ள் ள ‌ பி‌ற்படு‌த்த‌ப்ப‌ட் ட வகு‌ப்‌பினரு‌க்கு‌ம ் இ ட ஒது‌க்‌கீட ு ‌ கிடை‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்பதை‌த ் தானு‌ம ் ஆத‌ரி‌ப்பதாகவு‌ம ் அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

இ ட ஒது‌க்‌கீ‌ட்டு‌க்க ு வருமா ன வர‌ம்ப ு ‌ வி‌தி‌க்குமாற ு உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் அ‌ளி‌த் த ‌ தீ‌ர்‌ப்ப ை எ‌தி‌ர்‌த்த ு மற ு ஆ‌ய்வ ு மன ு தா‌க்க‌ல ் செ‌ய்‌வீ‌ர்கள ா? எ‌ன்ற ு கே‌ட்டத‌ற்க ு, " இ‌ப்போத ு அ‌த்தகை ய எ‌ண்ண‌ம ் இ‌ல்ல ை. மு‌க்‌கியமா ன அடி‌ப்படை‌ப ் ‌ பிர‌ச்சனை‌க்க ு உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் ‌ தீ‌ர்வ ு க‌ண்டு‌ள்ளத ு" எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.

‌‌ கி‌ரீ‌ம ி லேய‌ர ் கு‌றி‌த்த ு அர‌சிய‌ல ் க‌ட்‌சிக‌ளிட‌ம ் கரு‌த்த ு வேறுபாட ு உ‌ள்ளத ு. இதுப‌ற்‌ற ி ஆரா‌ய்வத‌ற்கா க ஏ‌ப்ர‌ல ் 15 ஆ‌ம ் தே‌தி‌க்கு‌ப ் ‌ பிறக ு ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்ட‌ணி‌க ் க‌ட்‌சிக‌ளி‌ன ் ஒரு‌ங்‌கிணை‌ப்பு‌‌க ் கூ‌ட்ட‌ம ் நட‌க்கு‌ம ். இ‌க்கூ‌ட்ட‌‌த்‌தி‌ன ் மூல‌ம ், உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த்‌திட‌ம ் மோதுவத ை ‌ வி‌ட்டு‌வி‌ட்ட ு கூ‌ட்ட‌ணி‌க ் க‌ட்‌சிக‌ளி‌ன ் கரு‌த்து‌க்கள ை ஆரா‌ய்வத ே அர‌சி‌ன ் நோ‌க்க‌ம ் எ‌ன்றா‌ர ் அ‌ர்ஜூ‌ன ் ‌ சி‌ங ்.

த‌னியா‌ர ் க‌ல்‌வ ி ‌ நிறுவன‌ங்க‌ளி‌ல ் இ ட ஒது‌க்‌கீட ு!

இதேபோ ல " அரச ு உத‌வ ி பெறா த த‌னியா‌ர ் க‌ல்‌வ ி ‌ நிறுவன‌ங்க‌ளி‌ல ் இ ட ஒது‌க்‌கீ‌ட்ட ை அம‌ல்படு‌த்துவதை‌க ் க‌ட்டாயமா‌க்க‌ச ் ச‌ட்ட‌ம ் கொ‌ண்டுவரு‌ம ் ‌ தி‌ட்ட‌ம ் எதுவு‌ம ் த‌ற்போத ு இ‌ல்ல ை.

ஐ.ஐ. எ‌ம ். உ‌ள்‌ளி‌ட் ட ம‌த்‌தி ய அர‌சி‌ன ் க‌ல்‌வ ி ‌ நிறுவன‌ங்க‌ளி‌ல ் மாணவ‌ர ் சே‌ர்‌க்க ை தொட‌ர்பா க அடு‌த்தவார‌ம ் உ‌த்தரவ ு அனு‌ப்ப‌ப்படு‌ம ்" எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments