Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ர்நாடக‌த்‌தி‌ல் 7 அ.இ.அ.‌தி.மு.க. வே‌ட்பாள‌ர்க‌ள் போ‌ட்டி!

Webdunia
வெள்ளி, 11 ஏப்ரல் 2008 (19:42 IST)
கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் அ.இ. அ.தி.மு.க. சார்பில் ஏழு வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று அ‌க்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

க‌ர்நாடக‌த்‌தி‌ல ் மே 10-ஆம் தேதி துவ‌ங்‌க ி மூன்று கட்டங்களாக நடக்கவுள்ள ச‌ட்ட‌ப ் பேரவை‌த ் தேர்தல்களில் அ.இ.அ.‌ த ி. ம ு.க. மாநிலச் செயலர் கே.ஆர். கிருஷ்ணராஜ் காந்திநகர் தொகுதியில் போட்டியிடுவார் என அ‌றி‌வி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளத ு.

மாநில துணைச் செயலர் எம்.சி. தெய்வசகாயம ்- சாம்ராஜ் பேட்ட ை‌.

மாநில இலக்கிய அணித் தலைவர் எஸ்.கே. ராமசாம ி- ராஜாஜி ந க‌‌ ர ்.

மாநில முன்னாள் செயலர் வா. புகழேந்த ி- சாந்தி ந க‌‌ ர ்.

கோலார் தங்கவயல் அ.இ. அ.தி.மு.க. செயலர் ஏ. ஆனந்தராஜ்- கோலார் தங்க வயல்.

எலஹங்கா தொகுதி அ.இ.அ.தி.மு.க. செயலர் டி. சாம்ராஜ் (எ) அன்பரசன் -புலிகேசி நகர் (தனி).

கே. மூர்த்தி- சிவாஜி நகர். எ‌ன்றவாறு போ‌ட்டி‌யிட உ‌ள்ளன‌ர்.

கர்நாடகத்தில் பா.ஜ.க.வுட‌ன் கூ‌ட்ட‌ணி வை‌த்து அ.இ.அ.தி.மு.க. போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு இருந்த போதிலும், தனிப்பட்ட முறையில் வேட்பாளர்களை அ.இ.அ.தி.மு.க. அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

Show comments