க‌ட்‌சி ‌வி‌திமுறையை ‌மீ‌றி ‌வி‌ட்டே‌ன்: ஜோ‌திபாசு!

Webdunia
வெள்ளி, 11 ஏப்ரல் 2008 (18:21 IST)
மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் ம‌த்‌திய‌க ் குழு‌வி‌ல ் மே‌ற்க ு வ‌ங்காள‌ப ் போ‌க்குவர‌த்த ு அமை‌ச் ச‌ர் இட‌ம்பெற‌ வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வெ‌ளி‌ப்படையாக‌ கூ‌றி யத‌ன ் மூல‌ம ் தா‌ன ் க‌ட்‌‌சி‌ ‌வி‌திமுறைய ை ‌ மீ‌ற ி ‌ வி‌ட்டதா க அ‌க்க‌ட்‌சி‌யி‌ன ் மூ‌த் த தலைவ‌ர ் ஜோ‌திபாச ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.

கோவை‌யி‌ல ் நட‌ந் த மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் 19 ஆவத ு அ‌கி ல இ‌ந்‌தி ய மாநா‌ட்டி‌ல ், அ‌க்க‌ட்‌சி‌யி‌ன ் ம‌த்‌திய‌க ் குழ ு தே‌ர்வ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டத ு. அ‌ப்போத ு அ‌க்குழு‌வி‌ல ் மே‌ற்குவ‌ங்க‌ப ் போ‌க்குவர‌த்த ு அமை‌ச்ச‌ர ் சுபா‌ஷ ் ச‌க்கரவ‌ர்‌த்‌த ி இட‌ம்பெ ற வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ஜோ‌திபாச ு வெ‌ளி‌ப்படையாக‌த ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

ச‌ர்‌ச்சையை‌க ் ‌ கிள‌‌ப்‌பி ய இ‌வ்‌விவகார‌ம ் கு‌‌றி‌த்த ு இ‌ன்ற ு கொ‌ல்க‌த்தா‌வி‌ல ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய ஜோ‌திபாச ு, " சுபா‌ஷ ் ப‌ற்‌றி ய எனத ு ‌ விரு‌ப்ப‌த்த ை வெ‌ளி‌ப்படையா க கூ‌றி‌யிரு‌க்க‌க ் கூடாத ு. க‌ட்‌சி‌க்கு‌ள ் பே ச வே‌ண்டி ய ‌ விடய‌‌த்த ை வெ‌ளி‌‌யி‌ல ் பே‌சியத‌ன ் மூல‌ம ் க‌ட்‌ச ி ‌ வி‌திமுறைய ை நா‌ன ் ‌ மீ‌ற ி ‌ வி‌ட்டே‌ன ்" எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

1 கோடி ரூபாய் மதிப்பிலான 40 டன் டீசல் பறிமுதல்.. நடுக்கடலில் நடத்திய அதிரடி வேட்டை

பெண் ஐஏஎஸ் அதிகாரி குறித்து அவதூறு.. 2 பத்திரிகையாளர்கள் அதிரடி கைது..!

தனது 5 மற்றும் 7 வயதுடைய மகன்களை கொலை செய்த தாய்.. தந்தை அதிர்ச்சி..!

ஆங்கில கல்வியை புறக்கணிப்பது மாணவர்களை அடிமைகளாக வைத்திருப்பதற்கு சமம்: தயாநிதி மாறன்

பிரசாந்த் கிஷோர் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை.. எதிர்ப்பு தெரிவித்த மம்தா பானர்ஜி கட்சி..!

Show comments