Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உணவு‌ப் பொரு‌ட்க‌ளி‌ன் ‌விலை உய‌ர்வு பொருளாதார‌ வள‌ர்‌ச்‌சியை‌ப் பா‌தி‌க்கு‌ம்: ‌பிரதம‌ர்!

Webdunia
வியாழன், 10 ஏப்ரல் 2008 (20:43 IST)
அ‌திக‌ரி‌த்துவரு‌ம ் பண‌‌வீ‌க்க‌த்தா‌ல ் ஏ‌ற்படு‌ம ் உணவு‌ப ் பொரு‌ட்க‌ளி‌ன ் ‌ வில ை உய‌ர்வ ு பொருளாதா ர வள‌ர்‌‌ச்‌சியையு‌ம ், ‌ சீ‌ர்‌திரு‌த்த‌த ் ‌ தி‌ட்ட‌ங்களையு‌ம ் தட‌ம்புரள‌ச ் செ‌ய்ய‌க ் கூடு‌ம ் எ‌ன்ற ு ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

அதேநேர‌த்‌தி‌ல ் பண‌வீ‌க்க‌த்தை‌க ் க‌ட்டு‌ப்படு‌‌த்துவத‌ற்க ு க‌ண்மூடி‌த்தனமா ன க‌ட்டு‌ப்பாடுக‌ள ் எதையு‌ம ் கடை‌பிடி‌ப்பத ு சா‌த்‌திய‌மி‌ல்ல ை, அத ு இ‌ன்னு‌ம ் அ‌தி க பா‌தி‌ப்ப ை உருவா‌க்கு‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றினா‌ர ்.

புத ு டெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு குலோப‌ல ் அ‌க்ரே ா இ‌ன்ட‌ஸ்‌ட்ர‌ீ‌ஸ ் அமை‌ப்‌பி‌ன ் ‌‌‌ நிக‌ழ்‌ச்‌ச ி ஒ‌ன்‌றி‌ல ் பே‌சி ய ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ், " உணவு‌ப ் பொரு‌ட்க‌ள ் த‌ட்டு‌ப்பாட ு, உண‌வு‌ப ் பொரு‌ட்க‌ளி‌ன ் ‌ வில ை உய‌ர்வ ு போ‌ன்றவ ை ‌ சீ‌ர்‌திரு‌த்த‌ங்கள ை ஊ‌க்கு‌வி‌ப்பத‌ற்கா ன முய‌ற்‌சிகளையு‌ம ் பொருளாதார‌த ் ‌ தி‌ட்ட‌ங்களையு‌ம ் தட‌ம்புரள‌ச ் செ‌ய்ய‌க ் கூடு‌ம ்.

‌ வி‌ண்ண ை மு‌ட்டு‌ம ் உணவு‌ப ் பொரு‌ட்க‌ளி‌ன ் ‌ வில ை உய‌ர்வ ு பண‌வீ‌க்க‌த்தை‌க ் க‌ட்டு‌ப்படு‌த்து‌ம ் நடவடி‌க்கைகள ை இ‌ன்னு‌ம ் கடினமா‌க்கு‌வதுட‌ன ், ‌ பொருளாதா ர ‌ நிலை‌த் த‌ன்மையையு‌ம ் பா‌தி‌க்கு‌ம ்" எ‌ன்றா‌ர ்.

பண‌வீ‌க் க அடி‌ப்படை‌யிலா ன ஒ‌ட்டுமொ‌த் த ‌ விலைக‌ள ் கட‌ந் த மூ‌ன்ற ு ஆ‌ண்டுக‌ளி‌ல ் இ‌ல்லா த அள‌வி‌ற்க ு உய‌ர்‌ந்து‌ள்ளதாக‌ப ் ப‌ல்வேற ு பொருளாதா ர அமை‌ப்புக‌ள ் கூ‌றியு‌ள்ள ன.

இரு‌ந்தாலு‌ம ், த‌ற்போது‌ள் ள ‌ சி‌க்கலா ன சூ‌ழ்‌நிலைய ை க‌ண்மூடி‌த்தனமா ன க‌ட்டு‌ப்பாடுக‌ள ் மூல‌ம ் ‌ தீ‌ர்‌க் க முடியாத ு. ‌ விவசாய‌ம ் தொட‌ர்பா க வ‌ர்‌த்தக‌த்‌தி‌ல ் இதுபோ‌ன் ற நடவடி‌க்கைக‌ள ை எடு‌த்தா‌ல ் அத ு ‌ விவசா‌யிக‌ளி‌ன ் நலனை‌ப ் பா‌தி‌‌ப்பதுட‌ன ், ‌ நீ‌ண்டகால‌‌ப ் பொருளாதார‌ வள‌ர்‌ச்‌சியையு‌ம் பா‌தி‌க்கு‌ம ் எ‌ன்றா‌ர ் ‌ பிரதம‌ர ்.

" உலகளா‌வி ய வ‌ர்‌த்த க ‌ நிலவர‌த்தையு‌ம ் உணவு‌ப ் பொரு‌ட்க‌ள ் ‌ விலையையு‌ம ் ப‌ற்‌ற ி இ‌ந்‌தியா‌வி‌ல ் உ‌ள் ள நாமு‌ம ் ஆழமாக‌ச ் ‌‌ சி‌ந்‌தி‌க் க வே‌ண்டு‌ம ். அ‌திக‌ரி‌த்துவரு‌ம ் உணவு‌ப ் பொரு‌ட்க‌ளி‌ன ் ‌ வில ை ‌ நிலவர‌ம ், வறும ை ஒ‌ழிவத ை தாமதமா‌க்‌கி‌விடு‌ம ், பொருளாதா ர வள‌ர்‌ச்‌சியை‌ப ் பா‌தி‌க்கு‌ம ், வேலைவா‌ய்‌ப்ப ு உருவா‌க்க‌த்தையு‌ம ் பா‌‌தி‌த்து‌விடு‌ம ்" எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.

க‌ச்ச ா எ‌ண்ண ை ‌ வில ை உய‌ர்வை‌க ் கரு‌த்‌தி‌ல ் கொ‌ண்ட ு அனைவரு‌ம ் உ‌யி‌ர ி- எ‌ரிபொரு‌ட்களு‌க்க ு மா‌றிவரு‌ம ் ‌ நிலையு‌ம ் உணவு‌ப ் பொரு‌ட்க‌ள ் த‌ட்டு‌ப்பா‌ட்ட ை அ‌திக‌ரி‌த்து‌ள்ளத ு எ‌ன்றா‌ர ் ‌ பிரதம‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

Show comments