Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த் ‌தீ‌ர்‌ப்பு: கா‌ங்‌கிர‌ஸ், க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சிக‌ள் வரவே‌ற்பு!

Webdunia
வியாழன், 10 ஏப்ரல் 2008 (17:11 IST)
ஐ.ஐ. ட ி., ஐ.ஐ. எ‌ம ். உ‌ள்‌ளி‌ட் ட ம‌த்‌தி ய அர‌சி‌ன ் உய‌ர ் க‌ல்‌வ ி ‌ நிறுவன‌ங்க‌‌ளி‌ல ் இத ர ‌ பி‌ற்படு‌த்த‌ப்ப‌ட் ட வகு‌ப்‌பினரு‌க்க ு 27 ‌% இ ட ஒது‌க்‌கீட ு வழ‌ங்கு‌ம ் ச‌ட்ட‌ம ் செ‌ல்லு‌ம ் எ‌ன் ற உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ன ் ‌ தீ‌ர்‌ப்ப ை கா‌ங்‌கிர‌ஸ ், க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சிக‌ள ் வரவே‌ற்று‌ள்ள ன.

இதுகு‌றி‌த்த ு அ‌கி ல இ‌‌‌ந்‌திய‌க ் கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌சி‌யி‌ன ் பே‌‌ச்சாள‌ர ் அ‌பிஷே‌க ் ‌ சி‌ங்‌வ ி கூறுகை‌யி‌ல ், " இத ு ஒர ு மு‌க்‌கிய‌த்துவ‌ம ் வா‌ய்‌‌ந் த ‌ தீ‌ர்‌ப்ப ு. கா‌ங்‌கிர‌‌ஸ ் தலைம‌யிலா ன ம‌த்‌தி ய அர‌‌சி‌ன ் கு‌றி‌ப்‌பிட‌த்த‌க் க பாரா‌ட்ட‌த்த‌க் க ஒர ு முய‌ற்‌ச ி" எ‌ன்றா‌ர ்.

" இ‌ந் த நடவடி‌க்கை‌யி‌‌ன ் அடி‌ப்பட ை பு‌ரி‌ந்துகொ‌ள்ள‌ப்ப ட வே‌‌ண்டியதுட‌ன ் பாரா‌ட்ட‌ப்ப ட வே‌ண்டியது‌ம ் ஆகு‌ம ். ம‌த்‌தி ய ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்ட‌ண ி அர‌சி‌ன ் முய‌ற்‌சிக‌‌‌ளி‌ன ் பல‌ன்க‌ள ் ‌‌ நி‌ச்சயமா க ம‌க்க‌ளிட‌ம ் கொ‌ண்ட ு செ‌‌ல்ல‌ப்படு‌ம ்" எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றினா‌ர ்.

மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி வரவே‌ற்ப ு!

இதேபோ ல மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி ‌ விடு‌த்து‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், " ம‌த்‌தி ய அர‌சி‌‌ன ் உய‌ர ் க‌ல்‌வ ி ‌ நிலைய‌ங்க‌ளி‌ல ் இத ர ‌ பி‌ற்படு‌த்த‌ப்ப‌ட் ட வகு‌ப்‌பினரு‌க்க ு 27 ‌ விழு‌க்காட ு இ ட ஒது‌க்‌கீட ு வழ‌ங்கு‌ம ் ச‌ட்ட‌ம ் செ‌ல்லு‌ம ் எ‌ன்ற ு உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் அ‌ளி‌த்து‌ள் ள ‌ தீ‌ர்‌ப்ப ை மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் அர‌சிய‌ல ் தலைமை‌க ் குழ ு வரவே‌ற்‌கிறத ு" எ‌‌ன்ற ு கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

" மே‌லு‌ம ், இ ட ஒது‌க்‌கீ‌ட்டி‌ல ் பொருளாதார‌த்‌தி‌ல ் மு‌ன்னே‌றியவ‌ர்கள ை (‌ கி‌ரீ‌ம ி லேய‌ர ்) த‌வி‌ர்‌‌ப்பத‌ன ் மூல‌ம ் இ ட ஒது‌க்‌கீ‌ட்டி‌ன ் உ‌ண்மையா ன பல‌ன்கள‌ ் உ‌ரியவ‌ர்களு‌க்க ு செ‌ன்ற ு சேரு‌ம ்" எ‌ன்ற ு மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ம ் க‌ட்‌ச ி கூ‌றியு‌ள்ளத ு.

ஃபா‌ர்வா‌ர்‌ட ் ‌ பிளா‌க ் க‌ட்‌சியு‌ம ் உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ன ் ‌ தீ‌ர்‌ப்ப ை வரவே‌ற்று‌ள்ளத ு.

" உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ன ் ‌ தீ‌ர்‌ப்ப ை நா‌ங்க‌ள ் வரவே‌ற்‌கிறோ‌ம ். இ ட ஒது‌க்‌கீ‌ட்ட ை ‌ விரைவா க அம‌ல்படு‌த் த வே‌ண்டு‌ம ் எ‌‌ன்ற ு ம‌த்‌தி ய அரச ை வ‌லியுறு‌த்து‌கிறோ‌ம ்" எ‌ன்ற ு ஃபா‌ர்வா‌ர்‌ட ் ‌ பிளா‌க ் க‌ட்‌சி‌யி‌ன ் பொது‌ச ் செயல‌ர ் அ‌‌னி‌ல ் ‌ பி‌ஸ்வா‌ஸ ் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

Show comments