Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த் ‌தீ‌ர்‌ப்பு: சு‌ப்‌பிரம‌ணிய சா‌மி வரவே‌ற்பு!

Webdunia
வியாழன், 10 ஏப்ரல் 2008 (16:35 IST)
உய‌ர ் க‌ல்‌வ ி ‌ நிறுவன‌ங்க‌ளி‌ல ் இத ர ‌ பி‌ற்படு‌த்த‌ப்ப‌ட ்டோரு‌க்கு இ ட ஒது‌க்‌‌‌கீட ு வழ‌ங்கு‌ம ் ச‌ட்ட‌ம ் செ‌ல்லு‌ம ் எ‌ன்ற ு உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் வழ‌ங்‌கியு‌ள் ள ‌ தீ‌ர்‌ப்ப ை ஜனத ா க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் சு‌ப்‌பிரம‌ணி ய சா‌ம ி வரவே‌ற்று‌ள்ளா‌ர ்.

அதேநேர‌த்‌தி‌ல ் இ ட ஒது‌‌க்‌கீ‌ட்டினா‌ல ் ‌ கிடை‌க்கு‌ம ் பலன ை ‌ கி‌ரீ‌ம ி லேயரை‌ச ் சே‌ர்‌ந்தவ‌ர்களு‌ம ் அனுப‌வி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இத ு கு‌றி‌த்த ு அவ‌ர ் ‌ விடு‌த்து‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், " இத ர ‌ பி‌ற்‌படு‌த்த‌ப்ப‌ட்டவ‌ர்களு‌க்கா ன இ ட ஒது‌க்‌கீட ு ப‌ற்‌ற ி உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌‌‌ம ் அ‌ளி‌த்து‌ள் ள ‌ தீ‌ர்‌ப்ப ை நா‌ன ் வரவே‌ற்‌கிறே‌ன ். அனைவரு‌ம ் இத ை ஏ‌ற்று‌க்கொ‌‌ள் ள வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்து‌கிறே‌‌‌ன ்.

அத ே நேர‌த்‌தி‌ல ், இ ட ஒது‌‌க்‌கீ‌ட்டினா‌ல ் ‌ கிடை‌க்கு‌ம ் பலன ை ‌ கி‌ரீ‌ம ி லேயரை‌ச ் சே‌ர்‌ந்தவ‌ர்களு‌ம ் பெ ற வே‌ண்டு‌ம ். அத‌ற்கே‌ற் ற வகை‌யி‌ல ் இட‌ங்க‌ளி‌ன ் எ‌ண்‌ணி‌க்கைய ை அ‌திக‌ரி‌க் க வே‌ண்டு‌ம ்" எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

Show comments