Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இட ஒது‌க்‌கீ‌ட்டி‌ல் ‌கி‌ரீ‌மி லேயரை ‌த‌வி‌ர்‌க்க‌‌க் கூடாது: பா‌ஸ்வா‌ன்!

Webdunia
வியாழன், 10 ஏப்ரல் 2008 (15:42 IST)
உய‌ர ் க‌ல்‌வ ி ‌ நிறுவன‌ங்க‌ளி‌ல் இத ர ‌ பி‌ற்படு‌த்த‌ப்ப‌ட் ட வகு‌ப்‌பினரு‌க்க ு இ ட ஒது‌க்‌கீட ு வழ‌ங்கு‌ம ் போத ு பொருளாதார‌த்‌தி‌ல ் மு‌ன்‌னே‌றியவ‌ர்களை‌த ் (‌ கி‌ரீ‌ம ி லேய‌ர ்) த‌வி‌ர்‌க்க‌க ் கூடாத ு எ‌ன்ற ு லோ‌க ் ஜனசக‌்‌த ி க‌ட்‌சி‌த ் தலைவரு‌ம ் ம‌த்‌தி ய உர‌த்துற ை அமை‌ச்சருமா ன ரா‌ம ் ‌ விலா‌ஸ ் பா‌ஸ்வா‌ன ் கூ‌றினா‌ர ்.

புத ு டெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு ஐ.ஐ. ட ி., ஐ.ஐ. எ‌ம ். உ‌ள்‌ளி‌ட் ட உய‌ர ் க‌ல்‌வ ி ‌ நிறுவன‌ங்க‌ளி‌ல ் இத ர ‌ பி‌ற்படு‌த்த‌ப்ப‌ட் ட வகு‌‌ப்‌பினரு‌க்க ு 27 ‌ விழு‌க்காட ு இ ட ஒது‌க்‌கீட ு வழ‌ங்கு‌ம ் ச‌ட்ட‌ம ் செ‌ல்லு‌ம ் எ‌ன்ற ு உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் அ‌ளி‌‌த்து‌ள் ள ‌ தீ‌ர்‌ப்ப ு ப‌ற்‌றி‌க ் கரு‌‌த்து‌த ் தெ‌ரி‌‌வி‌த் த பா‌ஸ்வா‌ன ், " இ ட ஒது‌க்‌கீ‌ட்டி‌ல ் ‌ கி‌ரீ‌ம ி லேயரை‌த ் த‌வி‌ர்‌க்க‌க ் கூடாத ு" எ‌ன்றா‌ர ்.

மேலு‌ம ், உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ன ் ‌ தீ‌ர்‌ப்ப ை ‌ விம‌ர்‌‌சி‌க்க‌த ் தனத ு க‌ட்‌ச ி ‌ விரு‌ம்ப‌வி‌ல்ல ை எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றினா‌ர ்.

" இ‌ந் த ‌ விடய‌ம ் ம‌‌த்‌தி ய அமை‌ச்சரவை‌யி‌ன ் மு‌ன்ப ு வரு‌ம்போத ு அதுப‌ற்‌றி‌க ் கரு‌த்து‌க ் கூறுவோ‌ம ்" எ‌ன்றா‌ர ் பா‌ஸ்வா‌ன ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

Show comments