Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இட ஒது‌க்க‌ீடு: உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த் ‌தீ‌ர்‌ப்‌பி‌ற்கு அ‌ர்ஜ‌ூன் ‌சி‌ங் வரவே‌ற்பு!

Webdunia
வியாழன், 10 ஏப்ரல் 2008 (15:23 IST)
ஐ.ஐ. ட ி., ஐ.ஐ. எ‌ம ். உ‌ள்‌ளி‌ட் ட உய‌ர ் க‌ல்‌வ ி ‌ நிறுவன‌ங்க‌ளி‌ல ் இத ர ‌ பி‌ற்படு‌த்த‌ப்ப‌ட் ட வகு‌ப்‌பினரு‌க்க ு 27 ‌ விழு‌க்காட ு இ ட ஒது‌க்க‌ீட ு வழ‌ங்கு‌ம ் ம‌த்‌தி ய அர‌சி‌ன ் ச‌ட்ட‌‌ம ் செ‌ல்லு‌ம ் எ‌ன்ற ு உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் அ‌ளி‌‌த்து‌ள் ள ‌ தீ‌ர்‌ப்ப ை ம‌த்‌தி ய ம‌னிதவ ள மே‌ம்பா‌ட்ட ு அமை‌ச்ச‌ர ் அ‌ர்ஜூ‌ன ் ‌ சி‌ங ் வரவே‌ற்று‌ள்ளா‌ர ்.

மேலு‌ம ் வரு‌ம ் க‌ல்‌வ ி ஆ‌ண்டு‌ முத‌ல ் இ ட ஒது‌க்‌கீ‌ட்ட ை அம‌ல்படு‌த்துவத‌ற்க ு ம‌த்‌தி ய அரச ு நடவடி‌க்க ை எடு‌க்கு‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் உறு‌திய‌ளி‌த்து‌ள்ளா‌ர ்.

‌ நீ‌ண் ட காலமா க எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்ப‌ட் ட ‌ தீ‌ர்‌ப்ப ை இ‌‌ன்ற ு உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் வழ‌ங்‌கியது‌ம ் அதுப‌ற்‌றி‌க ் கரு‌த்து‌த ் தெ‌ரி‌வி‌த் த அமை‌ச்ச‌ர ் அ‌ர்ஜூ‌ன ் ‌ சி‌ங ், " இத ு ‌ மிகவு‌ம ் வரலா‌ற்ற ு மு‌க்‌கிய‌த்துவ‌ம ் வா‌ய்‌ந் த ‌ தீ‌ர்‌ப்ப ு. இதனா‌ல ் இத ர ‌ பி‌ற்படு‌த்த‌ப்ப‌ட் ட வகு‌ப்புகளை‌ச ் சே‌ர்‌ந் த நூ‌ற்று‌க்கண‌க்கா ன மாணவ‌ர்க‌ள ் பயனடைவா‌ர்க‌ள ்." எ‌ன்றா‌ர ்.

ம‌த்‌தி ய ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்‌ட‌ண ி அர‌சி‌ன ் சமூ க ‌ நீ‌தி‌க ் கொ‌ள்கைகளு‌க்க ு வலுசே‌ர்‌க்கு‌‌ம ் வகை‌யி‌ல ் உ‌‌ச் ச ‌ நீ‌திம‌ன்‌ற‌த்‌தி‌ன ் ‌ தீ‌ர்‌ப்ப ு அமை‌ந்து‌ள்ளத ு எ‌ன்ற ு கு‌‌றி‌ப்‌பி‌ட் ட அவ‌ர ், 27 ‌ விழு‌க்காட ு இ ட ஒது‌க்‌கீ‌ட ு வழ‌ங்குவத‌ற்கா ன ச‌ட்ட‌த ் ‌ திரு‌த்த‌த்த ை வரு‌ம ் க‌ல்‌வியா‌ண்ட ு முத‌ல ் அம‌ல்படு‌த் த ம‌த்‌தி ய அரச ு உ‌ரி ய நடவடி‌க்க ை எடு‌க்கு‌ம ் எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

Show comments