Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌இதர பி‌ற்படு‌த்த‌ப்ப‌ட்டோ‌ர் இடஒது‌க்‌கீடு ச‌ட்ட‌ம் செ‌ல்லு‌ம்: உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம்!

Webdunia
வியாழன், 10 ஏப்ரல் 2008 (16:35 IST)
உயர ் கல்வ ி நிறுவனங்களில ் இத ர பிற்படுத்தப்பட் ட வகுப்பினருக்கு 27 ‌விழு‌க்காட ு இ ட ஒதுக்கீட ு அளிக்கும ் மத்தி ய அரசின ் சட்ட‌ம் செ‌ல்லு‌ம் எ‌ன்ற ு உச்ச நீதிமன்றம ் இன்ற ு தீர்ப்ப‌ளி‌த்தது.

ஐ.ஐ.ட ி, ஐ.ஐ.எம ் போன் ற மத்தி ய அரசின ் உயர்கல்வ ி நிறுவனங்களில ் இத ர பிற்படுத்தப்பட் ட வகுப்பினருக்க ு இ ட ஒதுக்கீட ு அளிக்கும ் சட்டத்த ை மத்தி ய அரச ு நிறைவேற்றியுள்ளது. இதற்க ு எதிர்ப்ப ு தெரிவித்த ு தொடரப்பட் ட வழக்குகள ை விசாரித் த உச்ச நீதிமன்றம ் கடந் த ஆண்ட ு இச்சட்டத்திற்க ு தட ை விதித்தது.

கடந்த 1931ஆம ் ஆண்ட ு மேற்கொள்ளப்பட் ட மக்கள ் தொக ை கணக்கெடுப்ப ு அடிப்படையில ் இ ட ஒதுக்கீட ு அளிக் க எதிர்ப்ப ு தெரிவித்தும ், இந் த இ ட ஒதுக்கீட ு சமூகத்தில ் பிளவ ை ஏற்படுத்தும ் என்றும ் இதன ை எதிர்ப்பவர்கள ் தெரிவி‌‌த்தன‌ர்.

இதையடுத்த ு மத்தி ய அரச ு இத ு குறித்த ு மேல ் முறையீட்ட ு மன ு தாக்கல ் செய்தது. இத ை விசாரித் த உச்ச நீதிமன் ற தலைமை ‌நீ‌திப‌தி கே.‌ஜி.பால‌கிரு‌ஷ்ண‌‌ன ், நீதிபதிகள ் அரிஜித ் பசாயத ், சி.கே. தாக்கர ், ஆர்.வி. ரவீந்திரன ், தல்வீர ் பண்டார ி ஆகியோர ் கொண் ட அரசமைப்புக ் குழ ு, உய‌ர ் க‌ல்வ‌ி ‌நிறுவன‌ங்க‌ளி‌ல் இத ர ‌ பி‌ற்படு‌த்த‌ப்ப‌ட்ட வகு‌ப்‌பினரு‌க்கு 27 ‌விழு‌க்காடு இட ஒது‌க்‌கீட ு அ‌ளி‌க்கு‌ம் ம‌த்‌திய அர‌சி‌ன் 93 வது அரசியல் சட்ட திருத்தம் செ‌ல்லு‌ம் எ‌ன்று இ‌ன்ற ு ‌ தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தது.

இந்த ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு குழுவில் உள்ள நீதிபதிகளில் நீதிபதி தல்வீர் பன்டாரி மட்டும் எதிராக தீர்ப்பளித்தார்.

அரசமைப்பு குழுவின் பெரும்பான்மையான நீதிபதிகள் வழங்கியுள்ள தீர்ப்பில், இந்த இட ஒதுக்கீடு, பிற்படுத்தப்பட்டோரில் முன்னேறிய பிரிவினருக்கு பொருந்தாது என்று கூறியுள்ளது.

ஆனால் தற்சமயம் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரில், முன்னேறிய பிரிவினருக்கும் இடஒதுக்கீடு பொருந்தும்.

அத்துடன் இந்த சட்ட திருத்தத்தின் படியான ஒதுக்கீடு சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தாது. இதை அரசு உதவி பெறாத தனியார் கல்வி நிறுவனங்கள் எதிர்க்கவில்லை. எனவே அரசு உதவி பெறாத கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது பற்றி அரசின் முடிவுக்கு விடப்படுகிறது.

அரசமைப்பு சட்ட 15 (4 ) மற்றும் 15 (5 ) பிரிவு செல்லும் என்று கூறிய நீதிபதிகள் இட ஒதுக்கீடு கொள்கை நீண்ட காலத்திற்கு அப்படியே நீடிக்க கூடாது. குறிப்பிட்ட கால இடைவெளியில் இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இ ட ஒதுக்கீட ு சட்டம ் செல்லும ் என்ற ு உச் ச நீதிமன்றம ் தீர்ப்ப ு அளித்து‌ள்ளதா‌ல் 2008ஆம ் ஆண்ட ு முதல ் உயர்கல்வ ி நிறுவனங்களில ் பிற்படுத்தப்பட்டோருக்க ு இ ட ஒதுக்கீட ு அளிக்கப்ப‌டு‌கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

Show comments