Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒகேன‌க்க‌ல்: சோ‌னியா சொ‌ல்ல‌வி‌ல்லை- மொ‌ய்‌லி ப‌ல்டி!

Webdunia
புதன், 9 ஏப்ரல் 2008 (18:08 IST)
ஒகேன‌க்க‌ல ் கூ‌ட்டு‌க ் குடி‌நீ‌ர்‌த ் ‌ தி‌ட்ட‌‌த்த ை ‌ நிறு‌த்‌திவை‌க்கு‌ம ் முடிவை‌த ் த‌மிழ க முத‌ல்வ‌ர ் கருணா‌‌நி‌திதா‌ன ் எடு‌த்தா‌ர ் எ‌ன்ற ு கா‌ங்‌கிர‌ஸ ் தலைவ‌ர ் ‌ வீர‌ப் ப மொ‌ய்‌ல ி கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இதுகு‌றி‌த்து‌ப ் புத ு டெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு அவ‌ர ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் கூறுகை‌யி‌ல ், " ஒகேன‌க்க‌ல ் ‌ தி‌ட்ட‌த்த ை த‌ற்கா‌லிகமா க ‌ நிறு‌த்‌திவை‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு த‌மிழ க முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌தி‌யிட‌ம ் கா‌ங்‌கிர‌ஸ ் தலைவ‌ர ் சோ‌னிய ா கா‌ந்‌த ி த‌னி‌ப்ப‌ட் ட முறை‌யி‌ல ் கே‌ட்டு‌க்கொ‌ண்டா‌ர ் எ‌ன்பத ு போ‌ன் ற தோ‌ற்ற‌ம ் உருவா‌கி‌வி‌ட்டத ு" எ‌ன்றா‌ர ்.

" த‌மி‌ழக‌ம ் ம‌ற்று‌ம ் க‌ர்நாடக‌ம ் ஆ‌கி ய மா‌நில‌ங்களு‌க்க ு இடை‌யிலா ன ‌ பிர‌ச்சன ை ச‌ரியா ன முறை‌யி‌‌‌ல ் ‌ தீ‌ர்‌‌க்க‌ப்ப‌ ட வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ கா‌ங்‌கிர‌ஸ ் தலைவ‌ர ் ‌ விரு‌ம்பு‌கிறா‌ர ். இர ு மா‌நில‌ ம‌க்க‌ளிடை‌யி‌ல ் ‌ நிலவு‌ம ் பத‌ற்றமா ன அமை‌திய‌ற் ற சூழ‌ல ் கு‌றி‌த்த ு அவ‌ர ் ‌ மிகு‌ந் த கவல ை கொ‌ண்டு‌ள்ளா‌ர ்.

கருணா‌நி‌தி‌யி‌ன ் அ‌றி‌வி‌ப்ப ு க‌ர்நாட க ம‌க்களு‌க்க ு ‌ மிகு‌ந் த ம‌கி‌ழ்‌ச்‌சியை‌க ் கொடு‌‌த்து‌ள்ளத ு" எ‌‌ன்றா‌ர ் அவ‌ர ்.

மு‌ன்னதா க பெ‌ங்களூரு‌வி‌ல ் நே‌ற்று‌ச ் செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த் த ‌ வீர‌ப் ப மொ‌ய்‌ல ி, ஒகேன‌க்க‌ல ் கூ‌ட்டு‌க ் குடி‌நீ‌ர்‌த ் ‌ தி‌ட்ட‌த்த ை ‌ நிறு‌த்‌திவை‌க்குமாற ு த‌மிழ க முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌தி‌யிட‌ம ் கா‌ங்‌கிர‌ஸ ் தலைவ‌ர ் சோ‌னிய ா கா‌ந்‌த ி வே‌ண்டுகோ‌ள ் ‌ விடு‌த்தா‌ர ் எ‌ன்ற ு கூ‌றினா‌ர ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

Show comments