Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வை‌‌‌ஷ்ண‌வி தே‌வி கோ‌யி‌லி‌ல் கு‌வியு‌ம் பா‌கி‌ஸ்தா‌னி ஹ‌ி‌ந்து‌க்க‌ள்!

Webdunia
புதன், 9 ஏப்ரல் 2008 (15:14 IST)
இம ய மலை‌யி‌ல ் உ‌ள் ள புக‌ழ்பெ‌ற் ற வை‌ஷ்ண‌வ ி தே‌வ ி கோ‌யி‌லி‌ற்க ு பா‌கி‌ஸ்தா‌னி‌ன ் ‌ சி‌ந்த ு மாகாண‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு ஏராளமா ன ஹ‌ி‌ந்த ு ப‌க்த‌ர்க‌ள ் வ‌‌ந்த ு கு‌வி‌ந்து‌ள்ளன‌ர ்.

வை‌ஷ்ண‌வ ி தே‌வி‌ கோ‌யி‌ல ் மல ை அடிவார‌த்‌தி‌ல ் உ‌ள் ள க‌ட்ர ா முகா‌மி‌ற்க ு ஏ‌ப்ர‌ல ் 6 ம‌‌ற்றும ் 7 ஆ‌கி ய தே‌திக‌ளி‌ல ் 52 பா‌கி‌ஸ்தா‌ன ி ஹ‌ி‌ந்த ு யா‌த்‌ரிக‌ர்க‌ள ் வ‌ந்தன‌ர ். ‌ தி‌ரிகுட ா பவ‌னி‌ல ் த‌ங்‌கி ய அவ‌ர்களு‌க்கு‌த ் தேவையா ன அ‌த்‌தியாவ‌சி ய வச‌திகளு‌ம ் பாதுகா‌‌ப்ப ு ஏ‌ற்பாடுகளு‌ம ் செ‌ய்த ு கொடு‌க்க‌ப்ப‌ட்டதா க அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

குகை‌க ் கோ‌வி‌லி‌ல ் த‌ரிசன‌த்தையு‌ம ் பூஜைகளையு‌ம ் முடி‌‌த்து‌க்கொ‌ண்ட ு ‌ திரு‌ம்பு‌ம ் பா‌கி‌ஸ்தா‌ன ி ப‌க்த‌ர்க‌ள ் பவா‌ன ் வ‌ிடு‌தி‌யி‌ல ் த‌ங்கவு‌ள்ளன‌ர ். ‌ பி‌ன்ன‌ர ் க‌ட்ர ா முகா‌மி‌ற்க ு நாள ை வரு‌கி‌ன்றன‌ர ். ‌ இதையடு‌த்த ு ம‌ற் ற பு‌னித‌த ் தல‌ங்களு‌க்கு‌ப ் பயண‌ம ் மே‌ற்கொ‌ள்‌கி‌ன்றன‌ர ்.

இவ‌ர்க‌ளி‌ல ் பெரு‌‌ம்பாலானவ‌ர்க‌ள ் ‌ சி‌ந்த ு மாகாண‌த்‌தி‌ல ் உ‌ள் ள ஜ‌க்காபாபா‌த ், க‌ஷ்மோ‌ர ் மாவ‌ட்ட‌ங்களை‌ச ் சே‌ர்‌ந்தவ‌ர்க‌ள ் ஆவ‌ர ். இவ‌ர்க‌ள ் 15 நா‌ட்க‌ள ் சு‌ற்றுல ா ‌ விசா‌வி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ் கட‌ந் த 5 ஆ‌ம ் தே‌த ி வாக ா எ‌ல்ல ை வ‌ழியா க இ‌ந்‌‌தியா‌வி‌ற்கு‌ள ் வ‌ந்தன‌ர ்.

த‌ங்க‌ளி‌ன ் 15 நா‌ள ் பயண‌த்‌தி‌ல ் அ‌மி‌ர்தசர‌ஸ ், ஹ‌ரி‌த்துவா‌ர ் போ‌ன் ற பு‌னித‌த ் தல‌ங்களு‌க்கு‌ம ் செ‌ல்‌கி‌ன்றன‌ர ்.

கட‌ந் த 1986 ஆ‌ம ் ஆ‌ண்ட ு ஸ்ர ீ மாத ா வை‌ஷ்ண‌வ ி தே‌வ ி அற‌க்க‌ட்டள ை உருவா‌க்க‌ப்ப‌ட் ட நா‌ளி‌ல ் இரு‌ந்த ு இ‌க்கோ‌விலு‌க்க ு இ‌வ்வளவ ு அ‌தி க எ‌ண்‌ணி‌க்கை‌யிலா ன பா‌கி‌ஸ்தா‌ன ் ப‌க்த‌ர்க‌ள ் வருவத ு இதுவ ே முத‌ல ் முறையாகு‌ம ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சோதனை ஓட்டத்துக்கே தாங்காத புதிய பாம்பன் பாலம்..! - ரயில்களை இயக்க வேண்டாம் என கோரிக்கை!

இளம்பெண்ணை 50 துண்டுகளாக வெட்டிய கசாப்பு கடைக்காரர்: லிவ் இன் உறவில் ஏற்பட்ட விபரீதம்..!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கலந்தாய்வு எப்போது? என்னென்ன எடுத்து செல்ல வேண்டும்?

தங்கம் விலை 2வது நாளாக சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

வேகமாக உயர்ந்து வரும் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

Show comments