Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எ‌ல்லா பொதுநல ௦வழ‌க்குகளு‌ம் மோசமானவை அ‌ல்ல: உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம்!

Webdunia
செவ்வாய், 8 ஏப்ரல் 2008 (19:54 IST)
நீ‌திம‌ன்ற‌ங்க‌‌ளி‌ல ் ‌ விசாரணை‌க்க ு வரு‌ம ் எ‌ல்லா‌ பொதுந ல வழ‌‌க்குகளு‌ம ் மோசமானவ ை அ‌ல் ல எ‌‌ன்று‌ம ், அவ‌ற்ற ை தூ‌க்‌க ி எ‌றி‌ந்த ு ‌ கிட‌ப்‌பி‌ல ் போ‌ ட முடியாத ு எ‌ன்று‌ம ் உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் கூ‌றியு‌ள்ளத ு.

இத ு தொட‌ர்பா ன வழ‌க்க ை இ‌ன்ற ு ‌ விசா‌ரி‌த் த தலைம ை ‌ நீ‌திப‌த ி க ே.‌ ஜ ி. பால‌கிரு‌ஷ்ண‌ன ், ‌ நீ‌திப‌த ி ஆ‌ர ்.‌ வ ி. ர‌வீ‌ந்‌திர‌ன ் ஆ‌‌கியோ‌ர ் அட‌ங்‌கி ய முத‌ன்ம ை அம‌ர்வ ு, " எ‌ந்தெ‌ந் த வகைக‌ளி‌ல ் பொதுந ல வழ‌க்குக‌ள ் போதுமா ன ‌ விளைவ ை உ‌ண்டா‌க்‌கியு‌ள்ள ன அ‌ல்லத ு எ‌ங்கெ‌ங்க ு அவ ை கு‌‌றி‌ப்‌பிட‌த்த‌க் க ‌ விளைவ ை உ‌ண்டா‌க்க‌வி‌ல்ல ை எ‌‌ன்ற ு ஆதாவத ு ஆ‌ய்வ ு நட‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளத ா? எ‌ன்ற ு கே‌ள்‌வ ி எழு‌ப்‌பியதுட‌ன ், பொதுந ல வழ‌க்குக‌‌‌ள ் எ‌ல்லா‌ம ் மோசமானவ ை எ‌ன்ற ு கூ ற முடியாத ு எ‌ன்றத ு.

கு‌றி‌ப்பா க யமுன ை ஆ‌ற்றை‌ச ் சு‌த்த‌‌ப்படு‌த்து‌ம ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌ல ் ர ூ.1,400 கோட ி ‌ விரயமானத ை வெ‌ளி‌க்கொ‌ண்ட ு வ‌ந்தத ு ஒர ு பொதுந ல மனுதா‌ன ் எ‌ன்று‌‌ம ் ‌ நீ‌திம‌ன்ற‌ம ் சு‌ட்டி‌க்கா‌ட்டியத ு.

இதுபோ‌ன் ற பொதுந ல வழ‌க்குக‌ள ் ‌ மிக‌ப்பெ‌ரி ய ‌ விளைவுகள ை ஏ‌ற்படு‌த்து‌கி‌ன்ற ன எ‌ன்பதை‌க ் கு‌‌றி‌ப்‌பி‌ட் ட உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ், " இ‌வ்வழ‌க்குகளா‌ல ் ஏதேனு‌ம ் ந‌ல் ல ‌ விளைவுக‌ள ் ஏ‌ற்ப‌ட்டா‌ல ் அவ‌ற்ற ை ஊடக‌ங்க‌ள ் வெ‌ளி‌யிடுவ‌தி‌ல்ல ை. ஏதேனு‌ம ் மோசமா ன ‌ விளைவுக‌ள ் ஏ‌ற்ப‌ட்டா‌ல ் அத ை ஊடக‌ங்க‌ள ் பெ‌ரிதா க வெ‌ளி‌யிடு‌கி‌ன்ற ன எ‌ன்ற ு ‌ விம‌ர்‌‌சி‌த்தத ு.

மேலு‌ம ், " அ‌திகமா ன ப‌ணி‌ச்சும ை காரணமாகவ ே பொதுந ல வழ‌க்குக‌ளி‌ன ் ‌ மீத ு எ‌ங்களா‌ல ் அ‌தி க கவன‌ம ் செலு‌த் த முடிய‌வி‌ல்ல ை. இதனா‌ல ் அவ‌ற்ற ை ஒ‌ட்டுமொ‌த்தமா க ‌ நிராக‌ரி‌க் க முடியாத ு" எ‌ன்று‌ ‌நீ‌திப‌திக‌ள ் கூ‌றின‌ர ்.

‌ நிறை ய வழ‌க்குக‌‌‌ளி‌ல ் ‌ நீ‌திம‌ன் ற உ‌த்தரவுக‌ளி‌ன ் ‌ மீத ு அ‌திகா‌ரிக‌ள ் உ‌ரி ய நடவடி‌க்க ை எடு‌ப்ப‌தி‌ல்ல ை. ‌ நீ‌திம‌ன்ற‌‌ம ் எ‌ந்தவொர ு உ‌த்தரவையு‌ம ் த‌ன்‌னி‌ச்சையாக‌க ் ‌ பிற‌ப்‌பி‌ப்பத ு இ‌ல்ல ை. அத‌ற்கு‌ரி ய வ‌ல்லுந‌ர்களுட‌ன ் கல‌ந்தாலோ‌சி‌த் த ‌ பிறக ே வழ‌ங்கு‌கிறத ு எ‌ன்ற ு அவ‌ர்க‌ள ் கூ‌றின‌ர ்.

மு‌ன்னதா க, உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ ‌நீ‌திப‌த ி மா‌ர்க‌‌ண்டே ய க‌ட்ஜ ூ தலைமை‌‌யிலா ன அம‌ர்வ ு அ‌ண்மை‌யி‌ல ் யமுன ை ஆ‌ற்ற ை " ஒர ு நாறு‌ம ் சா‌க்கட ை" எ‌ன்ற ு கூ‌றி‌யிரு‌ந்தத ு.

மேலு‌ம ், இ‌ந்த‌ச ் சா‌க்கடை‌க்கு‌ள ் ர ூ.1,400 கோட ி மூ‌ழ்‌கி‌வி‌ட்டத ு எ‌ன்று‌ம ், கட‌ந் த 10 ஆ‌ண்டுகளு‌க்க ு மு‌ன்ப ு உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் ‌ பிற‌ப்‌பி‌த் த உ‌த்தரவு‌க‌ள ் ‌ நிலைமையை‌ச ் ‌ சீ‌ர்படு‌த்த‌த ் தவ‌றி‌வி‌ட்ட ன எ‌ன்று‌ம ் ‌ நீ‌திம‌ன்ற‌ம ் கு‌றி‌ப்‌பி‌ட்ட‌த ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments