Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோ‌னியா‌வி‌ன் தலை‌யீ‌ட்டி‌ல்தா‌ன் ஒகேன‌க்க‌ல் ‌தி‌ட்ட‌ம் ‌நிறு‌த்த‌ப்ப‌ட்டது: கா‌ங்‌கிர‌ஸ்!

Webdunia
செவ்வாய், 8 ஏப்ரல் 2008 (16:40 IST)
அ‌கி‌ ல இ‌ந்‌திய‌க ் கா‌ங்‌கிர‌ஸ ் தலைவ‌ர ் சோ‌னிய ா கா‌ந்‌தி‌ தலை‌யீ‌ட்டி‌ன ் பே‌ரி‌ல்தா‌ன ் ஒகேன‌க்க‌ல ் கூ‌ட்டு‌க ் குடி‌நீ‌ர்‌த ் ‌ தி‌ட்ட‌ம ் ‌‌ நிறு‌த்‌த ி வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு எ‌ன்ற ு கா‌ங்‌கிர‌ஸ ் ஊடக‌‌ப ் ‌ பி‌ரிவு‌த ் தலைவ‌ர ் எ‌ம ். ‌ வீர‌ப் ப மொ‌ய்‌ல ி கூ‌றினா‌ர ்.

பெ‌ங ் களூரு‌வி‌ல ் இதுகு‌றி‌த்து‌ச ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய அவ‌ர ், " ஒகேன‌க்க‌ல ் கூ‌ட்டு‌க ் குடி‌நீ‌ர்‌த ் ‌ தி‌ட்ட‌த்த ை ‌ நிறு‌த்‌த ி வை‌க்குமாற ு த‌மிழ க முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌தி‌யிட‌ம ் கா‌ங்‌கிர‌ஸ ் தலைவ‌ர ் சோ‌னிய ா கா‌ந்‌த ி கே‌ட்டு‌க்கொ‌ண்டா‌ர ். க‌ர்நாடக‌த்‌தி‌ன ் ‌ மீத ு சோ‌னியா‌வி‌ற்க ு எ‌ப்போது‌ம ் ஒர ு த‌னி‌ப்ப‌ட் ட அ‌ன்ப ு உ‌ள்ளத ு" எ‌ன்றா‌ர ்.

கா‌ங்‌கிர‌ஸ ் வே‌ண்டுகோ‌ளி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ் இ‌ந் த முடிவ ு எடு‌க்க‌ப்ப‌டு‌வி‌ல்ல ை எ‌ன்ற ு த‌மிழ க முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி ‌ விள‌க்கம‌ளி‌த்‌திரு‌ந் த ‌ நிலை‌யி‌ல ் ‌ வீர‌ப் ப மொ‌ய்‌லி‌யி‌ன ் கரு‌த்த ு மு‌க்‌கிய‌த்துவ‌ம ் பெறு‌கிறத ு.

மு‌ன்னதா க கருணா‌நி‌த ி ‌ விடு‌‌த்‌திரு‌ந் த அ‌றி‌க்கை‌யி‌ல ், க‌ர்நாடாகா‌வி‌ல ் ம ே மாத‌ம ் நட‌க்கவு‌ள் ள ச‌ட்ட‌ப ் பேரவை‌த ் தே‌ர்தலு‌க்கு‌ப ் ‌ பிறக ு அமையவு‌ள் ள பு‌தி ய அரசுட‌ன ் ‌ விவா‌தி‌க்கு‌ம ் பொரு‌ட்ட ு த‌ற்கா‌லிமா க ஒகேன‌க்க‌ல ் கூ‌ட்டு‌க ் குடி‌நீ‌ர்‌த ் ‌ தி‌ட்ட‌த்த ை ‌ நிறு‌த்‌த ி வை‌ப்பதாகவு‌ம ், இர ு மா‌நில‌ங்க‌ளிலு‌ம ் நட‌ந்துவரு‌ம ் வ‌ன்முறைகளை‌த ் தடு‌‌க்கு‌ம ் வகை‌யி‌ல ் இ‌ம்முடிவ ு எடு‌க்க‌ப்ப‌ட்டதாகவு‌ம ் கூ‌றி‌யிரு‌ந்தா‌ர ்.

இர ு மா‌நி ல ம‌க்க‌‌ளி‌ன ் நல‌ன ் கரு‌திய ே தா‌ன ் இ‌ந் த முடிவ ை எடு‌த்ததாகவு‌ம ், கா‌ங்‌கிர‌‌ஸ ் வே‌ண்டுகோ‌ளி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ் அ‌ல் ல எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றி‌யிரு‌ந்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’பரிதாபங்கள்’ சுதாகர், கோபி மீதான புகாரை திரும்ப பெற்றது பாஜக.. என்ன காரணம்?

17 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை.. தொடரும் அட்டூழியம்..!

தந்தை முதலமைச்சர், மகன் துணை முதலமைச்சர்.. எங்கே ஜனநாயகம்? தமிழிசை கேள்வி..!

‘துணை முதலமைச்சர்’ என்பது பதவியல்ல, பொறுப்பு.. உதயநிதி ஸ்டாலின்

இன்று துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி.. அமைச்சரவை மாற்றி அமைப்பு..!

Show comments