Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜா‌ர்க‌ண்‌ட் ந‌க்சலை‌ட்டுக‌ள் தா‌க்குத‌‌லி‌ல் 8 பே‌ர் ப‌லி!

Webdunia
செவ்வாய், 8 ஏப்ரல் 2008 (15:08 IST)
ஜா‌ர்க‌ண்‌ட ் மா‌நில‌த்‌தி‌ல ் மாவோ‌யி‌ஸ்‌ட ் ந‌க்சலை‌ட்டுக‌‌ள ் நட‌த்‌தி ய தா‌க்குத‌லி‌ல் உ‌ள்ளூ‌ர ் காவ‌ல ் படை‌த ் தலைவ‌ர ் உ‌ட்ப ட 8 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ். அவ‌ர்க‌ள ் பய‌ன்படு‌த்‌தி ய வாகனமு‌ம ் ‌ தீ‌யி‌ட்டு‌க ் கொளு‌த்த‌ப்ப‌ட்டத ு.

ஜ‌ா‌ர்க‌ண்டி‌ல ் மாவோ‌யி‌ஸ்‌ட ் ந‌க்சலை‌ட்டுக‌ள ் தா‌க்குதலை‌ச ் சமா‌ளி‌ப்பத‌ற்கா க உ‌ள்ளூ‌ர ் ம‌க்க‌ள ் இணை‌‌ந்த ு காவ‌ல ் படைகள ை உருவா‌க்‌கியு‌ள்ளன‌ர ்.

கு‌ம்ல ா மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் உ‌ள் ள சேனெர ா ‌ கிராம‌த்‌தை‌ச ் சே‌ர்‌ந் த சா‌ந்‌தி சேனா எ‌ன்ற இ‌த்தகை ய காவ‌ல ் படை‌யின‌ர ் 8 பே‌ர ் இ‌ன்ற ு கு‌ம்ர ா எ‌ன் ற இட‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு தலைநக‌ர ் கு‌ம்லா‌வி‌ற்க ு வாகன‌ம ் மூல‌ம ் வ‌ந்த ு கொ‌ண்டிரு‌ந்தன‌ர ்.

அ‌ப்போத ு வ‌‌ழி‌யி‌ல ் பது‌ங்‌கி‌யிரு‌ந் த மாவோ‌யி‌ஸ்‌டுக‌ள ் காவ‌ல ் படை‌யின‌ரி‌ன ் வாகன‌‌த்த ை ம‌றி‌த்து‌த ் து‌ப்பா‌க்‌கி‌ச ் சூட ு நட‌த்‌தின‌ர ். இதையடு‌த்து‌க ் காவ‌ல ் படை‌யினரு‌ம ் ப‌திலட ி கொடு‌‌த்தன‌ர ்.

இ‌ந் த மோத‌லி‌ல ் காவ‌ல ் படை‌யின‌ர ் 8 பேரு‌ம ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ். காவ‌ல ் படை‌யின‌ரி‌ன ் வாகன‌த்‌தி‌ற்கு‌ ந‌க்சலை‌ட்டுக‌ள ் ‌ த ீ வை‌த்து‌க ் கொளு‌த்‌தின‌ர ்.

இரு‌ந்தாலு‌ம ், காவ‌ல ் படை‌யின‌ர ் து‌ப்பா‌க்‌கி‌ச ் சூ‌ட்டி‌ல ் ப‌லியானா‌ர்கள ா அ‌ல்லத ு வாகன‌‌த்‌‌தி‌ல ் உ‌யிருட‌ன ் எ‌ரி‌த்து‌க ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ர்கள ா எ‌ன்ற ு தெ‌ரிய‌வி‌ல்ல ை எ‌ன்ற ு காவ‌ல்துற ை ட ி.ஐ.‌ ஜ ி. க ே. மு‌ல்‌லி‌க ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரையாண்டு விடுமுறை நிறைவு: நாளை பள்ளிகள் திறப்பு.. தயார் நிலையில் மாணவர்கள்..!

முஸ்லீம்களுக்கு வக்பு வாரியம் போல், இந்துகளுக்கு சனாதன வாரியம்: வலுக்கும் கோரிக்கைகள்..!

மணிப்பூர் முதல்வர் மன்னிப்பு கேட்ட அடுத்த நாளே தாக்குதல்: அதிகாலை ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

இன்றும் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது: முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவிப்பு..!

வெளிநாட்டில் இருந்து சிசிடிவியை கவனித்த நபர்.. வீட்டில் நடந்த திருட்டை தடுத்த சம்பவம்..!

Show comments