Webdunia - Bharat's app for daily news and videos

Install App

9 ஆயிரம் ம.பு.க. வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவை!

Webdunia
திங்கள், 7 ஏப்ரல் 2008 (17:07 IST)
மத்திய புலனாய்வுக் கழகத்தால் விசாரிக்கப்பட்ட 9 ஆயிரம் வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில ் உள்ளன.

முன்பை விட வேகமாக புதிய வழக்குகளை மத்திய புலனாய்வு கழகம் (ம.பு.க.) விசாரணைக்கு ஏற்கும் நிலையில ், பல்வேறு நீதிமன்றங்களில் 8 ஆயிரத்து 688 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்ற ன.

இவற்றில் 244 வழக்குகள் கடந்த 20 ஆண்டுகளாக நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. குறிப்பாக ஒர ு குற்றவாளி மட்டும ே தொடர்புடை ய முன்னாள் ரயில்வே அமைச்சர் லலித் நரேன் கொலை வழக்‌கி‌ல் 33 ஆண்டுகளாக தீர்ப்பு வழங்கப்படாமல் உள்ளது.

ம.பு.க. நாடாளுமன்றக் குழு‌வி‌ன் அறிக்கையின்பட ி, ஒட்டு மொத்த வழக்குகளில் 582 வழக்குகள் கடந்த 15-20 ஆண்டுகளாகவும ், ஆயிரத்து 205 வழக்குகள் 10-15 ஆண்டுகளாகவும ், 2 ஆயிரத்து 116 வழக்குகள் 5-10 ஆண்டுகளாகவும் நிலுவையில் உள்ளன.

பிப்ரவரி மாதத்தில் மட்டும் 12 கற்பழிப்பு வழக்குகள ், 2 சொத்து தகராறு வழக்குகள் உட்பட 64 வழக்குகளை ம.பு.க. பதிவுசெய்துள்ளது.

அதேமாத நிலவரப்பட ி, ம.பு.க. ஆயிரத்து 164 வழக்குகளை விசாரிக்காமல் நிலுவையில் வைத்துள்ளது. இது ஜனவரி மாதம் ஆயிரத்து 148 ஆக இருந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சோதனை ஓட்டத்துக்கே தாங்காத புதிய பாம்பன் பாலம்..! - ரயில்களை இயக்க வேண்டாம் என கோரிக்கை!

இளம்பெண்ணை 50 துண்டுகளாக வெட்டிய கசாப்பு கடைக்காரர்: லிவ் இன் உறவில் ஏற்பட்ட விபரீதம்..!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கலந்தாய்வு எப்போது? என்னென்ன எடுத்து செல்ல வேண்டும்?

தங்கம் விலை 2வது நாளாக சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

வேகமாக உயர்ந்து வரும் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

Show comments