Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு‌ம்பை கு‌ண்டுவெடி‌‌ப்பு: 2 பே‌‌ர் மரண த‌ண்டனை‌க்கு‌த் தடை- உச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம்!

Webdunia
திங்கள், 7 ஏப்ரல் 2008 (16:59 IST)
1993 மு‌ம்ப ை தொட‌ர ் கு‌ண்டுவெடி‌ப்ப ு வழ‌க்‌கி‌ல ் கு‌ற்றவா‌ளி‌க‌ள ் 2 பேரு‌க்க ு ‌ வி‌தி‌க்க‌ப்ப‌ட் ட மர ண த‌ண்டனைய ை ‌ நிறு‌த்‌திவை‌த்த ு உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளத ு.

இ‌ந் த வழ‌க்‌கி‌‌ல ் த‌‌ண்டன ை பெ‌ற்று‌ள் ள மேலு‌ம ் 4 பே‌ரி‌ன ் ‌ பிண ை மனு‌க்க‌ள ் தொட‌ர்பா க ம‌த்‌திய‌ப ் புலனா‌ய்வு‌க ் கழக‌த்‌தி‌ற்கு‌த ் தா‌க்‌கீத ு அனு‌ப்பவு‌ம ் உ‌‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளத ு.

மு‌ம்ப ை தொ‌ட‌ர ் கு‌ண்டுவெடி‌ப்ப ு வழ‌க்‌கி‌ல ் மர ண த‌ண்டன ை பெ‌ற் ற முகமத ு மு‌ஷ்டா‌க ் மூச ா தர‌ண ி, அ‌ஸ்க‌ர ் யூசு‌ப ் முகாட‌ம ் ஆ‌கியோ‌ர ் த‌ங்க‌ள ் த‌ண்டனைய ை எ‌தி‌ர்‌த்து‌த ் தொட‌ர்‌ந் த வழ‌க்க ை உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த ் தலைம ை ‌ நீ‌திப‌த ி கே‌.‌ஜ ி. பால‌‌கிரு‌ஷ்ண‌ன ், ‌ நீ‌திப‌த ி ஆ‌ர ்.‌ வ ி. ர‌வீ‌ந்‌திர‌ன ் ஆ‌கியோ‌ர ் கொ‌ண் ட முத‌ன்ம ை அம‌ர்வ ு ‌ விசா‌ரி‌த்தத ு.

‌ பி‌ன்ன‌ர ், அவ‌ர்க‌ள ் இருவ‌ரி‌ன ் த‌ண்டனையையு‌ம ் ‌ நிறு‌த்‌த ி வை‌‌க் க ‌ நீ‌திப‌திக‌ள ் உ‌த்தர‌வி‌ட்டன‌ர ்.

கு‌ற்றவா‌ளிக‌ள ் த‌ங்க‌ள ் ‌ மீத ு சும‌த்த‌ப்ப‌ட்டு‌ள் ள கு‌ற்ற‌ச்சா‌ற்றுகளையு‌ம ் த‌ங்களு‌க்க ு ‌ வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள த‌ண்டனையையு‌ம ் எ‌தி‌ர்‌த்த ு மே‌ல்முறை‌யீட ு செ‌ய்வத ு தொட‌ர்பா க ம‌த்‌திய‌ப ் புலனா‌ய்வு‌க ் கழக‌த்‌தி‌ற்க ு தா‌க்‌கீத ு அனு‌ப்பவு‌ம ் ‌ நீ‌திப‌திக‌ள ் உ‌த்தர‌வி‌ட்டன‌ர ்.

இதேபோ ல மு‌ம்ப ை தொட‌ர ் கு‌ண்டுவெடி‌ப்ப ு வழ‌க்‌கி‌ல ் த‌ண்டன ை பெ‌ற்று‌ள் ள சுலேமா‌ன ் முகமத ு கா‌சி‌ம ் காவ‌த ், ப‌ஷி‌‌ர ் அகமத ு உ‌‌ஷ்மா‌ன ி க‌ன ி, தாவூ‌த ் (எ) தாவூ‌த ் த‌க்‌லிய ா, ஃபா‌ர்‌ஷ ் அகமத ு கா‌ன ் ஆ‌கி ய 4 பே‌‌ரி‌ன ் மே‌ல ் முறை‌யீட ு தொட‌ர்பாகவு‌ம ் ம‌த்‌திய‌ப ் புலனா‌ய்வு‌க ் கழக‌த்‌தி‌ற்கு‌த ் தா‌க்‌கீத ு அனு‌ப் ப ‌ நீ‌திம‌ன்ற‌ம ் உ‌த்தர‌வி‌ட்டத ு.

மு‌ன்னதா க த‌ண்டன ை பெ‌ற்று‌ள்ளவ‌ர்க‌ளி‌ன ் சா‌ர்பா க வாதாடி ய வழ‌க்க‌றிஞ‌‌ர்க‌ள ், ச‌ரியா ன ஆதார‌ங்களை‌க ் கவ‌ன‌த்‌தி‌ல ் கொ‌ள்வ‌தி‌ல ் மு‌ம்ப ை தட ா ‌ நீ‌திம‌ன்ற‌ம ் ச‌ரியாக‌ச ் செய‌ல்பட‌வி‌ல்ல ை எ‌ன்ற ு கு‌‌ற்ற‌ம்சா‌ற்‌றின‌ர ்.

1993 மா‌ர்‌ச ் 12 ஆ‌ம ் தே‌த ி மு‌ம்பை‌யி‌ல ் நட‌ந் த தொட‌ர ் கு‌ண்டுவெடி‌ப்‌‌பி‌ல ் 200 ‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன ் ஆ‌யிர‌க்கண‌க்கானவ‌ர்க‌ள ் காயமடை‌ந்தன‌‌ர ்.

இ‌வ்வழ‌க்‌கி‌ல ் ச‌ட் ட ‌ விரோதமா க ஆயுத‌ங்களை‌ப ் பது‌க்‌கி ய கு‌ற்ற‌ச்சா‌ற்‌றி‌ல ் ஆற ு ஆ‌ண்டுக‌ள ் ‌ சிற ை த‌ண்டன ை பெ‌ற் ற இ‌ந்‌த ி நடிக‌ர ் ச‌‌ஞ்ச‌ய ் த‌த்‌தி‌ற்க ு உ‌‌‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் ஏ‌ற்கெனவ ே ‌ பிண ை வழ‌ங்‌கியு‌ள்ளத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று குற்றவியல் சட்டங்கள் குறித்த வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்..!

அல்ப Viewsக்கு ஆசப்பட்டு.. செல்போன் டவரில் எசக்கு பிசக்காக மாட்டிக் கொண்ட யூட்யூபர்! – போராடி மீட்ட போலீஸ்!

பிரதமர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!!

விஜய் நீதிமன்றம் சென்று நீட் விலக்கு பெறட்டும்: தமிழக பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன்

நீட் தேர்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு.! சென்னையில் திமுக மாணவர் அணி போராட்டம்.!!

Show comments