Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமை‌ச்ச‌ர் பத‌வி‌‌யில் ராகு‌லி‌ற்கு ஆ‌ர்வ‌மி‌ல்லை: சோனியா!

Webdunia
திங்கள், 7 ஏப்ரல் 2008 (14:48 IST)
மத்திய அமைச்சரவையில் இடம்பெற ராகு‌ல் கா‌ந்‌தி‌க்கு ஆ‌ர்வ‌மி‌ல்லை என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறினார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடந்த புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சியை தொடர்ந்த ு, செ‌ய்‌தியாள‌ர்களை‌ச் ச‌‌ந்‌தி‌த்த சோ‌னியா கா‌ந்‌தி, "மத்திய அமைச்சரவையில் ராகுல் காந்தி இடம்பெற விரும்பினேன். ஆனால ், அவரு‌க்க ு அ‌தி‌ல் ஆ‌ர்வ‌‌‌மி‌ல்ல ை" எ‌ன்றா‌ர்.

இளைஞர் காங்கிரசில் பணி செய்ய விரும்புவதாகவும ், இரண்டு பொறுப்பிலும் இருந்தால் சரியாக பணியாற்ற முடியாது என்றும் ராகு‌ல் கூ‌றியதாக‌ச் சோனியா தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

ஜோதிர ் ஆதித் ய சிந்திய ா, ஜிதின ் பிரசாத ் ஆகிய இரண்டு இளம் அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ளது குறித்து கேட்டபோத ு, " மத்திய அமைச்சரவையில் அதிக இளைஞர்கள் இடம்பெற வேண்டும் என்று விரும்பினேன். அனால ், கூட்டணியின ் நிர்பந்தத்தால் அது சாத்தியமில்லை. கூட்டணி தலைவர்கள் இதனை ப‌ரி‌சீ‌லி‌க்க வேண்டும ்" என்றா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

120+ உயிர்பலிகள்; கைது நடவடிக்கையில் தாமதம்! தப்பி தலைமறைவான போலா பாபா! – போலீஸார் தேடுதல் வேட்டை!

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் சிறை தண்டனை ரத்து.! சென்னை ஐகோர்ட் தீர்ப்பு.!

நீட் விவகாரத்தில் போலி பிம்பம் உடைந்துவிடும் என்ற பயமா.? திமுகவுக்கு அண்ணாமலை கேள்வி..!!

தமிழகத்தில் 3 முதல்வர்கள் இருக்கிறார்கள்.. அண்ணாமலை கடும் விமர்சனம்..!

Show comments