Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌த்‌திய அர‌சி‌ன் ‌விவசாய‌க் கட‌ன் த‌ள்ளுபடி‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌ற்கு எ‌திரான வழ‌க்கு ‌நிராக‌ரி‌ப்பு!

Webdunia
திங்கள், 7 ஏப்ரல் 2008 (14:25 IST)
நாட ு முழுவது‌ம ் உ‌ள் ள ஏழ ை ‌ விவசா‌யிகளு‌க்கு‌ப ் பயன‌ளி‌க்கு‌ம ் வகை‌யி‌ல ் ம‌த்‌தி ய அரச ு அ‌றி‌வி‌த் த ர ூ.60,000 கோட ி ம‌‌தி‌ப்‌பிலா ன ‌ விவசாய‌க ் கட‌ன ் த‌ள்ளுபடி‌த ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌ற்க ு எ‌திராக‌த ் தொடர‌ப்ப‌ட் ட பொதுந ல வழ‌க்க ை உ‌‌‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் ‌ நிராக‌ரி‌த்த ு ‌ வி‌ட்டத ு.

இத ு தொட‌ர்பா ன வழ‌க்க ை இ‌ன்ற ு ‌ விசா‌ரி‌த் த உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த ் தலைம ை ‌‌ நீ‌திப‌த ி க ே.‌ ஜ ி. பால‌கிரு‌ஷ்ண‌ன ், ‌ நீ‌திப‌த ி ஆ‌ர ்.‌ வ ி. ர‌வீ‌ந்‌திர‌ன ் ஆ‌‌கியோ‌ர ் அட‌ங்‌கி ய முத‌ன்ம ை அம‌ர்வ ு, வ‌ங்‌கிக‌ளி‌ல ் கட‌ன ் பெ‌ற்று‌ள் ள ‌ நிலம‌ற் ற ஏழ ை ‌ விவசா‌யிகளு‌க்க ு ம‌ட்டும ே அர‌சி‌ன ் சலுகைக‌ள ் போ‌ய்‌ச ் சே ர வே‌ண்டுமேய‌ன்‌ற ி பெருமளவ ு ‌ நில‌த்த ை வை‌த்து‌ள் ள ப‌ண்ணையாள‌ர்களு‌க்க ு அ‌ல் ல எ‌ன்ற ு கூ‌றியத ு.

த‌னியா‌ரிட‌ம ் கட‌ன ் பெ‌ற்று‌ள் ள ‌ விவசா‌யிகளு‌‌க்கு‌ம ் சலுக ை வழ‌ங் க வே‌ண்டு‌ம ் எ‌ன் ற கோ‌ரி‌க்கை‌க்கு‌ப ் ப‌தில‌ளி‌த் த உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌‌ம ், அரச ை ஏமா‌ற்‌றி‌ப ் பய‌ன்பெறு‌ம ் கட‌ன ் தருபவ‌ர்க‌ளி‌ன ் எ‌ண்‌ணி‌க்க ை அ‌திக‌ரி‌க் க இதுபோ‌ன் ற கொ‌ள்கைக‌ள ் வ‌ழிவகு‌த்து‌விடு‌ம ். இத ை அனும‌தி‌க்க‌ முடியாத ு எ‌ன்றத ு.

மேலு‌ம ், மனுதார‌ர ் த‌ன்‌னிட‌ம ் ‌ விவசா‌யிக‌ள ் நலனு‌க்கே‌ற் ற ந‌ல் ல ‌ தி‌ட்ட‌ங்கள ை வை‌த்‌திரு‌ந்தா‌ல ் அத ை தாராளமா க அர‌சிட‌ம ் ஆலோசனையா க வழ‌ங்கலா‌ம ் எ‌ன்று‌ம ் ‌ நீ‌திம‌ன்ற‌ம ் கூ‌றியத ு.

இதையடு‌த்த ு மனுதார‌ர ் தர‌ப்‌பி‌ல ் தா‌ங்களாகவ ே வழ‌க்க ை வாப‌ஸ ் பெ‌ற்று‌க்கொ‌ள் ள அனும‌த ி கே‌ட்டத ை அடு‌த்த ு, மன ு ‌ நிராக‌ரி‌க்க‌ப்ப‌ட்டத ு.

மு‌ன்னதா க இ‌ந்த‌‌ப ் பொதுந ல வழ‌க்கை‌த ் தா‌க்க‌ல ் செ‌ய்‌திரு‌ந் த வழ‌க்க‌றிஞ‌ர ் மனோக‌ர ் லா‌ல ் ச‌ர்ம ா, " ம‌த்‌தி ய அர‌சி‌ன ் ‌ விவசாய‌க ் கட‌ன ் த‌ள்ளுபடி‌த ் ‌ தி‌ட்ட‌ம ் எ‌ல்ல ா ‌ விவசா‌யிகளு‌க்கு‌ம ் சமமா ன பலனை‌த ் தராத ு. த‌னியா‌ரிட‌ம ் அ‌திக‌ம ் கட‌ன ் பெ‌ற்று‌ள் ள ‌‌ விவசா‌யிகளு‌க்கு‌ம ் பல‌ன‌ளி‌க்கு‌ம ் வகை‌யி‌ல ் இ‌‌த்‌தி‌ட்ட‌த்த ை மா‌ற்‌றியமை‌க் க வே‌ண்டு‌ம ்" எ‌ன்ற ு கூ‌றி‌யிரு‌ந்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சோதனை ஓட்டத்துக்கே தாங்காத புதிய பாம்பன் பாலம்..! - ரயில்களை இயக்க வேண்டாம் என கோரிக்கை!

இளம்பெண்ணை 50 துண்டுகளாக வெட்டிய கசாப்பு கடைக்காரர்: லிவ் இன் உறவில் ஏற்பட்ட விபரீதம்..!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கலந்தாய்வு எப்போது? என்னென்ன எடுத்து செல்ல வேண்டும்?

தங்கம் விலை 2வது நாளாக சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

வேகமாக உயர்ந்து வரும் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

Show comments