Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விலைவா‌சி உய‌ர்வை‌க் க‌ண்டி‌த்து 16 முத‌ல் இடதுசா‌ரிக‌ள்- ஐ.தே.மு.கூ. போரா‌ட்ட‌ம்!

Webdunia
திங்கள், 7 ஏப்ரல் 2008 (14:58 IST)
விலைவா‌ச ி உய‌ர்வை‌க ் க‌ண்டி‌த்த ு வரு‌கி ற ஏ‌ப்ர‌ல ் 16 ஆ‌ம ் தே‌த ி முத‌ல ் ஒருவா ர கால‌த்‌தி‌ற்க ு இடதுசா‌ரி‌க ் க‌ட்‌சிகளு‌ம ் ஐ‌க்‌கி ய தே‌சி ய மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்ட‌ணி‌க ் க‌ட்‌சிகளு‌ம ் இணை‌ந்த ு நாட ு தழு‌வி ய போரா‌ட்ட‌ங்க‌ளி‌‌‌ல ் ஈடுப‌ ட உ‌ள்ளன‌ர ்.

இதுகு‌றி‌த்து‌ச ் செ‌‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த் த மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் அர‌சிய‌‌ல ் தலைமை‌க ் குழ ு உறு‌ப்‌பின‌ர ் ‌ சீதாரா‌ம ் ய‌ச்சூ‌ர ி, இடதுசா‌ரிக‌‌ள ்- ஐ‌க்‌கி ய தே‌சி ய மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்ட‌ணி‌க ் க‌ட்‌சிக‌ளி‌ன ் கூ‌ட்டு‌ப ் போரா‌ட்ட‌ம ் இ‌ப்போதை‌க்க ு ‌ வில ை உய‌‌ர்‌வினை‌க ் க‌ண்டி‌த்த ு ம‌ட்டு‌ம ் அமையு‌ம ் எ‌ன்றா‌ர ்.

பண‌வீ‌க்க‌த்‌தி‌ற்கா ன காரண‌ங்களா க ம‌த்‌தி ய அரச ு பு‌ரி‌ந்துகொ‌ண்டு‌ள் ள ‌ விட‌ய‌ங்க‌ளி‌ல ் தவறு‌ள்ளதாகவு‌ம ், அதை‌ச ் ச‌ரிசெ‌ய்த ு தேவையா ன நடவடி‌க்கைகள ை எடு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌‌ம ் இடதுசா‌ரி‌க‌ள ் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளன‌ர ்.

உணவ ு, நுக‌ர்வோ‌ர ் ‌ விவகார‌ங்க‌ள ் ம‌ற்று‌ம ் பொத ு ‌ வி‌னியோக‌ம ் ஆ‌கியவ‌ற்‌றி‌‌ற்கா ன நாடாளும‌ன் ற ‌ நிலை‌க்குழ ு ப‌ரி‌ந்துரை‌த்து‌ள் ள அ‌த்‌தியாவ‌சியமா ன 25 ‌ விவசா ய உ‌ற்ப‌‌த்‌தி‌ப ் பொரு‌ட்க‌ளி‌ன ் ‌ மீதா ன ஊ க வ‌ணிக‌த்தை‌த ் தட ை செ‌ய் ய வே‌‌ண்டு‌ம ், பொத ு ‌ வி‌னியோ க முறைய ை பரவலா‌க் க வே‌ண்டு‌ம ், பது‌க்க‌ல்கார‌ர்க‌ள் ‌மீது கடு‌ம் நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று‌‌ம ் அவ‌ர்க‌ள ் கோ‌ரி‌க்க ை ‌ விடு‌த்து‌ள்ளன‌ர ்.

இ‌ந்‌‌திய‌க ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் தே‌சிய‌ச ் செயல‌ர ் ட ி. ராஜ ா கூறுகை‌யி‌ல ், " நாட ு முழுவது‌ம ் உ‌‌ள் ள ம‌த்‌தி ய அரச ு அலுவலக‌ங்க‌ளி‌‌ல ் ஏ‌ப்ர‌ல ் 17 ம‌ற்று‌ம ் 18 தே‌திக‌ளி‌ல ் புற‌க்க‌ணி‌ப்பு‌ப ் போரா‌ட்ட‌ம ் நட‌த்துமாற ு எ‌ங்க‌ள ் க‌ட்‌சி‌க ் ‌ கிளைகளை‌க ் கே‌ட்டு‌க ் கொ‌ண்டு‌ள்ளோ‌ம ்" எ‌ன்றா‌ர ்.

க‌‌ட்டு‌க்கட‌ங்கா த ‌ விலைவா‌ச ி உய‌ர்‌வி‌ற்கு‌க ் காரணமா ன ம‌த்‌தி ய ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்ட‌ண ி அரச ு, அத‌ற்கே‌ற் ற ‌ மிக‌ப்பெ‌ரி ய அர‌சிய‌ல ் ‌ விலையை‌க ் கொடு‌த்தா க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் எ‌ச்ச‌ரி‌த்தா‌ர ்.

ஒ‌ட்டுமொ‌த் த உ‌ள்நா‌ட்ட ு உ‌ற்ப‌த்‌த ி ‌ வி‌கித‌த்‌தி‌‌ன ் வள‌ர்‌ச்‌ச ி ஏ‌ற்கெனவ ே பெரு‌ம்பாலா ன ம‌க்களை‌ப ் பா‌தி‌த்து‌ள்ளத ு. சாதார ண ம‌க்களு‌க்க ு ‌ நிவாரண‌ம ் அ‌ளி‌க்கு‌ம ் வகை‌யி‌ல ் ம‌த்‌தி ய ஐ. ம ு. க ூ. அரச ு எதையு‌‌ம ் செ‌ய்ய‌வி‌ல்ல ை எ‌ன்ற ு சமா‌ஜ்வா‌த ி க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் அம‌ர்‌சி‌ங ் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

120+ உயிர்பலிகள்; கைது நடவடிக்கையில் தாமதம்! தப்பி தலைமறைவான போலா பாபா! – போலீஸார் தேடுதல் வேட்டை!

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் சிறை தண்டனை ரத்து.! சென்னை ஐகோர்ட் தீர்ப்பு.!

நீட் விவகாரத்தில் போலி பிம்பம் உடைந்துவிடும் என்ற பயமா.? திமுகவுக்கு அண்ணாமலை கேள்வி..!!

தமிழகத்தில் 3 முதல்வர்கள் இருக்கிறார்கள்.. அண்ணாமலை கடும் விமர்சனம்..!

Show comments